ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ

+6
கோவை ராம்
V.Annasamy
mohan-தாஸ்
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
ரபீக்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ Empty இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ

Post by ரபீக் Tue Jun 29, 2010 1:22 pm

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் நடப்புச் சாம்பியன் இத்தாலி, , பிரான்ஸ் போன்றவை தோற்றது போல திமுகவும் வருகிற தேர்தலில் தோல்வியுறும், அரசியல் மாற்றம் ஏற்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

திருச்செங்கோட்டில் நடந்த அகில இந்திய கபடி போட்டி பரிசளிப்பு விழாவில் வைகோ கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில்,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் கடந்த காலங்களில் வெற்றி வாகை சூடிய ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் அணிகள் இந்த முறை தோல்வியை சந்தித்துள்ளன. இதே நிலை தான் தமிழக அரசியலிலும் நடக்கும்.

ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் தமிழக முதல்வரை விமர்சித்த பழ. கருப்பையா வீட்டில் தாக்குதல் நடந்துள்ளது.

ரூ.1 லட்சம் கோடி ஊழலில் சிக்கியுள்ள மத்திய மந்திரி ராசாவை சென்னை விமான நிலையத்தில் கேள்வி கேட்க வந்த பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். மருத்துவ சிகிச்சைக்கு வந்த பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை.

ஆனால் கொலை குற்றம் சுமத்தப்பட்ட டக்ளஸ் தேவானந்தம் இங்கு வந்து பிரதமருடன் கை குலுக்குகிறார். ஈழத் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசின் ரத்த சுவடு கூட காயவில்லை. ஆனால் இந்தியா வந்த ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த காலத்தில் தமிழ் மன்னர்களுக்கு பயப்படாமல் அறிவுரை வழங்கியவர்கள் தமிழ்ப் புலவர்கள். ஆனால் இன்று செம்மொழி மாநாடு என்ற பெயரில் முழுக்க முழுக்க முதல்வரை பாராட்டி பேசுகிறார்கள் என்றார் வைகோ


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ Empty Re: இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ

Post by அன்பு தளபதி Tue Jun 29, 2010 1:42 pm

ஸ்டார்டிங் நல்லாருக்கு உன்கிட்ட பினிசிங் சரியில்லையேப்பா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ Empty Re: இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ

Post by பிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 1:44 pm

maniajith007 wrote:ஸ்டார்டிங் நல்லாருக்கு உன்கிட்ட பினிசிங் சரியில்லையேப்பா

இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 403484 இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 403484 இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 403484 இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 403484 இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 403484 இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 403484 இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 403484 இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 403484
இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 403484 இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 403484 இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 403484 இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 403484 இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 403484 இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 403484 இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 403484
இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 403484 இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 403484 இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 403484 இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 403484 இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 403484 இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 403484



இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ Empty Re: இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ

Post by mohan-தாஸ் Tue Jun 29, 2010 1:46 pm

அடடா உதாரணம் இத்தாலியும் பிரான்ஸ்யும்தான் கிடைக்கனுமா ஏன்...இப்படி இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 440806 நாங்க தோற்ற கவலையில் இருக்கிறோம் இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ Icon_smile


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ Empty Re: இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ

Post by பிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 1:48 pm

mohan-தாஸ் wrote:அடடா உதாரணம் இத்தாலியும் பிரான்ஸ்யும்தான் கிடைக்கனுமா ஏன்...இப்படி இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 440806 நாங்க தோற்ற கவலையில் இருக்கிறோம் இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ Icon_smile

அப்ப நீங்க அம்மா கட்சியா.........?



இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ Empty Re: இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ

Post by அன்பு தளபதி Tue Jun 29, 2010 1:49 pm

mohan-தாஸ் wrote:அடடா உதாரணம் இத்தாலியும் பிரான்ஸ்யும்தான் கிடைக்கனுமா ஏன்...இப்படி இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 440806 நாங்க தோற்ற கவலையில் இருக்கிறோம் இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ Icon_smile

நமக்கு பிரேசில் தான் பிடிக்கும் ஜி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ Empty Re: இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ

Post by mohan-தாஸ் Tue Jun 29, 2010 1:50 pm

பிளேடு பக்கிரி wrote:
mohan-தாஸ் wrote:அடடா உதாரணம் இத்தாலியும் பிரான்ஸ்யும்தான் கிடைக்கனுமா ஏன்...இப்படி இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 440806 நாங்க தோற்ற கவலையில் இருக்கிறோம் இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ Icon_smile

அப்ப நீங்க அம்மா கட்சியா.........?

உண்மையல்லாம் இப்படி பகிரங்கமா சொல்லப்பொடாது இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 182891


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ Empty Re: இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ

Post by mohan-தாஸ் Tue Jun 29, 2010 1:51 pm

maniajith007 wrote:
mohan-தாஸ் wrote:அடடா உதாரணம் இத்தாலியும் பிரான்ஸ்யும்தான் கிடைக்கனுமா ஏன்...இப்படி இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 440806 நாங்க தோற்ற கவலையில் இருக்கிறோம் இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ Icon_smile

நமக்கு பிரேசில் தான் பிடிக்கும் ஜி

எனக்கும்தான் நானும் கட்சி மாறி விட்டேன் நம்ம அரசியல் மாதரி இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ Icon_smile


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ Empty Re: இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ

Post by அன்பு தளபதி Tue Jun 29, 2010 1:58 pm

mohan-தாஸ் wrote:
maniajith007 wrote:
mohan-தாஸ் wrote:அடடா உதாரணம் இத்தாலியும் பிரான்ஸ்யும்தான் கிடைக்கனுமா ஏன்...இப்படி இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 440806 நாங்க தோற்ற கவலையில் இருக்கிறோம் இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ Icon_smile

நமக்கு பிரேசில் தான் பிடிக்கும் ஜி

எனக்கும்தான் நானும் கட்சி மாறி விட்டேன் நம்ம அரசியல் மாதரி இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ Icon_smile
ஐயோ அண்ணே நான் சொன்னது பிரேசில் கடற்கரையில நிக்குற பொண்ணுங்கள
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ Empty Re: இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ

Post by பிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 1:59 pm

maniajith007 wrote:
mohan-தாஸ் wrote:
maniajith007 wrote:
mohan-தாஸ் wrote:அடடா உதாரணம் இத்தாலியும் பிரான்ஸ்யும்தான் கிடைக்கனுமா ஏன்...இப்படி இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 440806 நாங்க தோற்ற கவலையில் இருக்கிறோம் இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ Icon_smile

நமக்கு பிரேசில் தான் பிடிக்கும் ஜி

எனக்கும்தான் நானும் கட்சி மாறி விட்டேன் நம்ம அரசியல் மாதரி இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ Icon_smile
ஐயோ அண்ணே நான் சொன்னது பிரேசில் கடற்கரையில நிக்குற பொண்ணுங்கள

மணி அண்ணன் இன்னும் சின்ன புள்ளயாவே இருகாரு இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 168300 இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 168300 இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 168300 இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ 168300



இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ Empty Re: இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum