ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்சத்திரங்கள்....

+3
ரிபாஸ்
பிளேடு பக்கிரி
srinihasan
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நட்சத்திரங்கள்....  Empty நட்சத்திரங்கள்....

Post by srinihasan Tue Jun 29, 2010 11:39 am

நட்சத்திரங்கள்....



நட்சத்திரங்கள்....  Glow_stars

நீ உமிழும் ஒளியை
இரவில் கண்டு ரசித்தேன்
உனக்கே ஒளியை உமிழ்ந்து
இன்று ரசித்து மகிழ்கின்றேன்.


மொட்டைமாடியில் வெட்ட வெளியில்
படுக்கும் முன்
உன்னை கண்டு ரசித்தேன்
வீட்டின் விட்டத்தில் ஒட்டி
படுக்கை அறையில்
இன்று ரசித்து மகிழ்கின்றேன்.


பிடிக்க முடியாமல் எட்டாத
உயரத்தில் இருந்த உன்னை
சிலசமயும் தொட்டு பார்த்தும்
உள்ளம் ரசித்து மகிழ்கின்றேன்.
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நட்சத்திரங்கள்....  Empty Re: நட்சத்திரங்கள்....

Post by பிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 11:43 am

நட்சத்திரங்கள்....  678642 நட்சத்திரங்கள்....  678642 நட்சத்திரங்கள்....  677196 நட்சத்திரங்கள்....  677196 நட்சத்திரங்கள்....  677196



நட்சத்திரங்கள்....  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நட்சத்திரங்கள்....  Empty Re: நட்சத்திரங்கள்....

Post by ரிபாஸ் Tue Jun 29, 2010 11:44 am

அருமையான வரிகள் நண்பா வாழ்த்துக்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நட்சத்திரங்கள்....  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நட்சத்திரங்கள்....  Empty Re: நட்சத்திரங்கள்....

Post by அன்பு தளபதி Tue Jun 29, 2010 11:46 am

சூப்பர் ஜி ஆனா எழுத்துக்களோட வண்ணம் கண்ணை கூசுது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நட்சத்திரங்கள்....  Empty Re: நட்சத்திரங்கள்....

Post by V.Annasamy Tue Jun 29, 2010 12:10 pm

sirni,

கவிதை வரிகளும் விண்மீன்களைப்போல் மின்னுகின்றன. நட்சத்திரங்கள்....  677196 நட்சத்திரங்கள்....  677196
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

நட்சத்திரங்கள்....  Empty Re: நட்சத்திரங்கள்....

Post by srinihasan Tue Jun 29, 2010 12:13 pm

பிளேடு பக்கிரி wrote:நட்சத்திரங்கள்....  678642 நட்சத்திரங்கள்....  678642 நட்சத்திரங்கள்....  677196 நட்சத்திரங்கள்....  677196 நட்சத்திரங்கள்....  677196


மிக்க நன்றி நட்சத்திரங்கள்....  678642 நட்சத்திரங்கள்....  154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நட்சத்திரங்கள்....  Empty Re: நட்சத்திரங்கள்....

Post by srinihasan Tue Jun 29, 2010 12:14 pm

ரிபாஸ் wrote:அருமையான வரிகள் நண்பா வாழ்த்துக்கள்


மிக்க நன்றி நண்பா நட்சத்திரங்கள்....  678642 நட்சத்திரங்கள்....  154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நட்சத்திரங்கள்....  Empty Re: நட்சத்திரங்கள்....

Post by srinihasan Tue Jun 29, 2010 12:15 pm

maniajith007 wrote:சூப்பர் ஜி ஆனா எழுத்துக்களோட வண்ணம் கண்ணை கூசுது


மிக்க நன்றி நண்பா நட்சத்திரங்கள்....  678642 நட்சத்திரங்கள்....  154550

நட்சத்திர கலர்ல இருக்கட்டுமேனு அந்த கலர தேர்வு செய்தேன்... சிரமத்திற்கு மன்னிக்கவும்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நட்சத்திரங்கள்....  Empty Re: நட்சத்திரங்கள்....

Post by srinihasan Tue Jun 29, 2010 12:16 pm

V.Annasamy wrote:sirni,

கவிதை வரிகளும் விண்மீன்களைப்போல் மின்னுகின்றன. நட்சத்திரங்கள்....  677196 நட்சத்திரங்கள்....  677196


மிக்க நன்றி நட்சத்திரங்கள்....  678642 நட்சத்திரங்கள்....  154550 ...

தங்களின் வாழ்த்து வரிகளில் மேலும் மின்னும்... மிக்க மகிழ்ச்சி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நட்சத்திரங்கள்....  Empty Re: நட்சத்திரங்கள்....

Post by ரபீக் Tue Jun 29, 2010 12:17 pm

கவிதையும் நட்சத்திரங்களும் மின்னுகின்றன


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நட்சத்திரங்கள்....  Empty Re: நட்சத்திரங்கள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum