ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
த்ரிஷாவை தேடி வரும் அழைப்புகழ்! Poll_c10த்ரிஷாவை தேடி வரும் அழைப்புகழ்! Poll_m10த்ரிஷாவை தேடி வரும் அழைப்புகழ்! Poll_c10 
Dr.S.Soundarapandian
த்ரிஷாவை தேடி வரும் அழைப்புகழ்! Poll_c10த்ரிஷாவை தேடி வரும் அழைப்புகழ்! Poll_m10த்ரிஷாவை தேடி வரும் அழைப்புகழ்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

த்ரிஷாவை தேடி வரும் அழைப்புகழ்!

Go down

த்ரிஷாவை தேடி வரும் அழைப்புகழ்! Empty த்ரிஷாவை தேடி வரும் அழைப்புகழ்!

Post by ரபீக் Tue Jun 29, 2010 9:57 am

தென்னிந்திய திரைப்பட ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழும் த்ரிஷா, சமீபத்தில் பாலிவுட் படம் ஒன்றில் அக்ஷை குமாருக்கு ஜோடியாக நடித்தார்.
கட்டா மிட்டா என்னும் அந்த படம் தற்போது ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் வெளி வருவதற்கு முன்னரே மற்றொரு பாலிவுட் படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் ஆகி உள்ளார். தற்போது புதுப்பட வேலையில் பிசியாக உள்ள த்ரிஷாவிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் ஜோடி ஸ்மிதா பட்டேல்- ராஜ் பாபரின் மகன் பிரதிக் பாபர் நடிக்க உள்ளார். இந்த படம் தமிழில் கெளதம் மேனன் இயக்கத்தில் த்ரிஷா நடித்து சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக் தானாம். இதன் இந்தி ரீமேக்கிலும் தானே நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக த்ரிஷா தெரிவித்துள்ளார்.

த்ரிஷா ஏற்கனவே ஒப்பந்தம் ஆகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளதாக த்ரிஷாவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இந்தி ரீமேக் படத்தையும் கெளதம் மேனனே இயக்குகிறார் என்பது கூடுதல் தகவல். இந்த படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்தில் பிரதிக் நடிக்க உள்ளார். ஆனால் த்ரிஷா, தற்போது தமிழில் கமல்ஹாசனின் மன்மத அம்பு பட சூட்டிங்கில் பிசியாக உள்ளார். அதே சமயம் கட்டா மிட்டா படத்தின் வெற்றியை கொண்ட த்ரிஷாவிற்கு மும்பையில் இருந்து அழைப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக, மன்மத அம்பு படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் 5 நாட்கள் அனுமதி பெற்றுக் கொண்டு மும்பை சென்றுள்ளார் த்ரிஷா. மும்பையில் கட்டா மிட்டா படம் ரிலீசாகி 5 நாட்கள் கழித்தே த்ரிஷா, அங்கு சென்றுள்ளார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum