ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுநீர் மூலம் கார்

+4
சபீர்
mohan-தாஸ்
அப்புகுட்டி
அருண்
8 posters

Go down

சிறுநீர் மூலம் கார் Empty சிறுநீர் மூலம் கார்

Post by அருண் Mon Jun 28, 2010 5:51 pm

சிறுநீர்
மூலம் கார்



சிறுநீர் மூலம் கார் Icon_post_target by Arun
சிறுநீர்
மூலம் காரை இயக்கமுடியும்,
என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்
கண்டுபிடித்துள்ளனர்.அமெரிக்காவின் ஓஹியோ
பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள்,
சிறுநீரிலிருந்து ஹைட்ரஜனை உருவாக்கி
அதன் மூலம் காரை இயக்க முடியும், என
சோதனை செய்துள்ளனர்.
இது
குறித்து, இந்த பல்கலை கழகத்தின் பேராசிரியர் ஜெரார்டைன் போட்
குறிப்பிடுகையில்,

"சிறுநீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில்
நிக்கல் எலெக்ரோடு வைத்து
மின்சாரத்தை பாய்ச்சினால் அதிலிருந்து
ஹைட்ரஜன் கிடைக்கிறது. இந்த
முறையில் பேட்டரியை இயக்க முடியும். நாலரை
லிட்டர் சிறுநீரை கொண்டு 144
கிலோ மீட்டர் வரை காரை இயக்க முடியும்'
என்றார்.ஜார்ஜியா பல்கலைகழக
பேராசிரியர் ஜான் ஸ்டிக்னி
குறிப்பிடுகையில், "யூரியா மற்றும் சிறுநீரை
கொண்டு வேறென்ன செய்ய
முடியும் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
ஏற்கனவே, கால்நடை
மற்றும் மனித கழிவுகள் விளை நிலங்களில் உரமாக
பயன்படுத்தப்பட்டு
வருகிறது. உலகில் உள்ள அனைத்து கால்நடை மற்றும் மனித
கழிவுகளை
முழுவதுமாக பயன்படுத்தினாலும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய
முடியாது.
இந்த கழிவுகளை கொண்டு எரிபொருள் உட்பட பல்வேறு விஷயங்களுக்கு
உபயோகப்படுத்தினால்
மனித கழிவுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு விடும்'
என்றார்.

anbudan; arun சிறுநீர் மூலம் கார் 300136 சிறுநீர் மூலம் கார் 300136 சிறுநீர் மூலம் கார் 300136
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சிறுநீர் மூலம் கார் Empty Re: சிறுநீர் மூலம் கார்

Post by அப்புகுட்டி Mon Jun 28, 2010 5:52 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


சிறுநீர் மூலம் கார் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிறுநீர் மூலம் கார் Empty Re: சிறுநீர் மூலம் கார்

Post by mohan-தாஸ் Mon Jun 28, 2010 5:54 pm

சிறுநீர் மூலம் கார் Icon_eek சிறுநீர் மூலம் கார் 300136


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

சிறுநீர் மூலம் கார் Empty Re: சிறுநீர் மூலம் கார்

Post by சபீர் Mon Jun 28, 2010 5:57 pm

சிறுநீர் மூலம் கார் 300136 சிறுநீர் மூலம் கார் 300136 சிறுநீர் மூலம் கார் 300136 சிறுநீர் மூலம் கார் 300136 சிறுநீர் மூலம் கார் 300136




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சிறுநீர் மூலம் கார் Empty Re: சிறுநீர் மூலம் கார்

Post by பிளேடு பக்கிரி Mon Jun 28, 2010 5:59 pm

அமெரிக்காவுக்கு இது தெர்யுமா? இனி சீனா.., இந்தியா ஜாக்கிரதையா
இருக்கனும் சிறுநீர் மூலம் கார் 865843



சிறுநீர் மூலம் கார் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சிறுநீர் மூலம் கார் Empty Re: சிறுநீர் மூலம் கார்

Post by Aathira Mon Jun 28, 2010 8:23 pm

அப்போ அடுத்து சிறுநீர் வங்கி வந்துடுமா!!! சிறுநீர் மூலம் கார் 838572 சிறுநீர் மூலம் கார் Icon_eek


சிறுநீர் மூலம் கார் Aசிறுநீர் மூலம் கார் Aசிறுநீர் மூலம் கார் Tசிறுநீர் மூலம் கார் Hசிறுநீர் மூலம் கார் Iசிறுநீர் மூலம் கார் Rசிறுநீர் மூலம் கார் Aசிறுநீர் மூலம் கார் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிறுநீர் மூலம் கார் Empty Re: சிறுநீர் மூலம் கார்

Post by பிளேடு பக்கிரி Mon Jun 28, 2010 8:24 pm

Aathira wrote:அப்போ அடுத்து சிறுநீர் வங்கி வந்துடுமா!!! சிறுநீர் மூலம் கார் 838572 சிறுநீர் மூலம் கார் Icon_eek

சிறுநீர் மூலம் கார் Icon_eek சிறுநீர் மூலம் கார் Icon_eek சிறுநீர் மூலம் கார் Icon_eek சிறுநீர் மூலம் கார் Icon_eek சிறுநீர் மூலம் கார் Icon_eek



சிறுநீர் மூலம் கார் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சிறுநீர் மூலம் கார் Empty Re: சிறுநீர் மூலம் கார்

Post by திவா Mon Jun 28, 2010 8:33 pm

பிளேடு பக்கிரி wrote:அமெரிக்காவுக்கு இது தெர்யுமா? இனி சீனா.., இந்தியா ஜாக்கிரதையா
இருக்கனும் சிறுநீர் மூலம் கார் 865843
:bball: :bball: :bball:


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

சிறுநீர் மூலம் கார் Empty Re: சிறுநீர் மூலம் கார்

Post by நவீன் Tue Jun 29, 2010 4:55 pm

சிறுநீர் மூலம் கார் 300136 சிறுநீர் மூலம் கார் 300136 சிறுநீர் மூலம் கார் 300136
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சிறுநீர் மூலம் கார் Empty Re: சிறுநீர் மூலம் கார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  கார் விளம்பரத்திற்காக பிகினி உடையில் 5 வயது சிறுமிகளை பயன்படுத்திய சீன கார் கம்பெனிக்கு எதிர்ப்பு.
»  உலக செய்திகள் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட எதிர்ப்பு: இளம்பெண் கார் எரிப்பு
» பெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிப்பு
» டாடாவின் புதிய கார் - காற்றினிலே வரும் கார்...
» தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் மூலம் பிரபலமாகி நடிகரான மனோ கார் விபத்தில் காலமானார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum