ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி...

+12
கலைவேந்தன்
kalaimoon70
ஹாசிம்
இளமாறன்
நிலாசகி
அன்பு தளபதி
சரவணன்
mohan-தாஸ்
சபீர்
ரிபாஸ்
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
16 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... Empty உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி...

Post by மஞ்சுபாஷிணி Mon 28 Jun 2010 - 18:31

உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி...

மொட்டைமாடியில்
சொட்டும் நிலவொளியில்
நீயும் அழகாய் தான்
தெரிகிறாய்

கசகசக்கும் பார்வையில்
என்னடி நீ சொல்ல வந்தாய்
உன் நிறம் எனக்கு
வெறுக்கும் என்று
எப்படி நினைத்தாய்?

கறுப்பும் எனக்கு விருப்பமடி
உன் அழகுப்பார்வையும்
என்னை கொல்லுதடி
இருட்டில் மட்டுமல்ல
என் தேவதையே
இந்த நிலவொளியிலும்
நீ ஜொலிக்கிறாய் தங்கமே

மங்கிய நிறத்தில்
மங்காத குலவிளக்காய்
பண்பில் மாசற்றவளாய்
நீ இருந்ததினால் தான்
உன் வசமாகிவிட்டேனோ
என் கறுப்பழகியே...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... Empty Re: உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி...

Post by அப்புகுட்டி Mon 28 Jun 2010 - 18:42

குயில் நீ கறுப்பாக இருந்தாலும்
உன் குரலது இனிமைதானே
என் உள்ளமெனும் மேடையில்
கதா நாயகியல்ல நீ
அருமையாக உள்ளது அக்கா
அன்பு வாழ்த்துக்கள்

அன்புடன்
அப்புகுட்டி.


உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... Empty Re: உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி...

Post by ரிபாஸ் Mon 28 Jun 2010 - 18:45

அப்புகுட்டி wrote:குயில் நீ கறுப்பாக இருந்தாலும்
உன் குரலது இனிமைதானே
என் உள்ளமெனும் மேடையில்
கதா நாயகியல்ல நீ
அருமையாக உள்ளது அக்கா
அன்பு வாழ்த்துக்கள்

அன்புடன்
அப்புகுட்டி.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... Empty Re: உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி...

Post by சபீர் Mon 28 Jun 2010 - 19:19

அழகியவர்ணிப்பு கவிவரிகள் அனைத்தும் அருமையிலும் அருமை அக்கா.உங்களுக்கு பலகோடி வாழ்த்துகள் அக்கா.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... Empty Re: உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி...

Post by mohan-தாஸ் Mon 28 Jun 2010 - 19:22

மஞ்சுபாஷிணி wrote:உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி...

மொட்டைமாடியில்
சொட்டும் நிலவொளியில்
நீயும் அழகாய் தான்
தெரிகிறாய்

கசகசக்கும் பார்வையில்
என்னடி நீ சொல்ல வந்தாய்
உன் நிறம் எனக்கு
வெறுக்கும் என்று
எப்படி நினைத்தாய்?

கறுப்பும் எனக்கு விருப்பமடி
உன் அழகுப்பார்வையும்
என்னை கொல்லுதடி
இருட்டில் மட்டுமல்ல
என் தேவதையே
இந்த நிலவொளியிலும்
நீ ஜொலிக்கிறாய் தங்கமே

மங்கிய நிறத்தில்
மங்காத குலவிளக்காய்
பண்பில் மாசற்றவளாய்
நீ இருந்ததினால் தான்
உன் வசமாகிவிட்டேனோ
என் கறுப்பழகியே...


Wow..மிகவும் அருமையாக உள்ளது மிகவும் ரசித்து சுவையாக படித்தேன் அன்பு பராட்டுக்கள் மஞ்சு அக்கா....


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... Empty Re: உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி...

Post by சரவணன் Mon 28 Jun 2010 - 19:43

அருமை.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... Empty Re: உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி...

Post by அன்பு தளபதி Mon 28 Jun 2010 - 22:39

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... Empty Re: உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி...

Post by நிலாசகி Tue 29 Jun 2010 - 1:10

உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... Icon_smile உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... 677196 உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... 677196 உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... 677196 உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... 677196 உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... Empty Re: உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி...

Post by இளமாறன் Tue 29 Jun 2010 - 1:33

மஞ்சுபாஷிணி wrote:உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி...

மொட்டைமாடியில்
சொட்டும் நிலவொளியில்
நீயும் அழகாய் தான்
தெரிகிறாய்

கசகசக்கும் பார்வையில்
என்னடி நீ சொல்ல வந்தாய்
உன் நிறம் எனக்கு
வெறுக்கும் என்று
எப்படி நினைத்தாய்?



உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... 677196 உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... 677196 உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... Empty Re: உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி...

Post by ஹாசிம் Tue 29 Jun 2010 - 11:07

அழகுக்கேது நிறம்
அருமையான வரிகளில்
உங்கள் கண்ணுக்குத்தெரிந்த அழகிபற்றி
பாராட்டுகள் அக்கா மகிழ்ச்சி


நேசமுடன் ஹாசிம்
உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி... Empty Re: உள்ளம் கொள்ளைக்கொண்ட கறுப்பழகி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum