ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை அரசு மேலும் ஒரு இணையத்தளத்தை தடைசெய்துள்ளது

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இலங்கை அரசு மேலும் ஒரு இணையத்தளத்தை தடைசெய்துள்ளது Empty இலங்கை அரசு மேலும் ஒரு இணையத்தளத்தை தடைசெய்துள்ளது

Post by kirupairajah Mon Jul 13, 2009 5:03 pm

அரசாங்கத்திடமிருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து இலங்கையில் இணைய சேவை வழங்குனர்களான(ISP) இலங்கை ரெலிகொம்மும் ஏனைய இரண்டு தனியார் இணைய சேவை வழங்குனர்களும் உடனடியாகவே நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா செய்தி இணையத்தளத்தை தமது வாடிக்கையாளர் பார்ப்பதை தடைசெய்துள்ளனர்.

எனினும் லங்கா செய்தி இணையத்தளத்தின் நிர்வாகத்தினர் தமது இணையத்தளம் தடை செய்யப்பட்டதான உத்தியோகபூர்வ கடிதம் எதனையும் இதுவரை பெறவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பிரத்தியேகமான செய்தியறிக்கைகள் வெளியானதைத் தொடர்ந்தே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

முதலாவது, மெனிக் முகாமில் ஆத்திரத்திற்குள்ளான இடம் பெயர்ந்த மக்கள் அங்கு விஜயம் செய்த ஜனாதிபதியின் மூத்த மகன் நாமல் ராஜபக்சவுக்கு கற்களால் தூரி வாற்றிய சம்பவம் பற்றியது.

மற்றையது, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணம் பற்றியது. லங்கன் நியூஸ் வெப்சைட்டில் வெளியான அந்தப் பிரத்தியேக செய்தி பாலச்சந்திரன் கைது செய்யப்பட்ட பின்னர் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார் என்பதனைப் படங்களுடன் விளக்கியிருந்தது.

லங்கா செய்தி இணையத்தளத்தின் மீதான தடை இலங்கையில் நீண்டகாலமாக ஊடகங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் ஒடுக்குமுறையின் இன்னொரு சம்பவம் எனலாம்.
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இலங்கை அரசு மேலும் ஒரு இணையத்தளத்தை தடைசெய்துள்ளது Empty Re: இலங்கை அரசு மேலும் ஒரு இணையத்தளத்தை தடைசெய்துள்ளது

Post by சிவா Mon Jul 13, 2009 5:05 pm

நல்லவேளை இன்னும் நம் ஈகரை தமிழ் களஞ்சியம் தடைசெய்யப்படவில்லை!!! சோகம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கை அரசு மேலும் ஒரு இணையத்தளத்தை தடைசெய்துள்ளது Empty Re: இலங்கை அரசு மேலும் ஒரு இணையத்தளத்தை தடைசெய்துள்ளது

Post by ரூபன் Mon Jul 13, 2009 5:06 pm

தடை செய்யசொல்லவா சிரி சிரி சிரி

விட்டுடுவாரா பெரியப்பு என்ன
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இலங்கை அரசு மேலும் ஒரு இணையத்தளத்தை தடைசெய்துள்ளது Empty Re: இலங்கை அரசு மேலும் ஒரு இணையத்தளத்தை தடைசெய்துள்ளது

Post by செரின் Mon Jul 13, 2009 5:07 pm

தடை எல்லாம் புதுசா எமக்கு கிருபா...???ஃ
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இலங்கை அரசு மேலும் ஒரு இணையத்தளத்தை தடைசெய்துள்ளது Empty Re: இலங்கை அரசு மேலும் ஒரு இணையத்தளத்தை தடைசெய்துள்ளது

Post by செரின் Mon Jul 13, 2009 5:07 pm

ruban1 wrote:தடை செய்யசொல்லவா சிரி சிரி சிரி

விட்டுடுவாரா பெரியப்பு என்ன

இந்தா கிளம்பிட்டாகையா.....
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இலங்கை அரசு மேலும் ஒரு இணையத்தளத்தை தடைசெய்துள்ளது Empty Re: இலங்கை அரசு மேலும் ஒரு இணையத்தளத்தை தடைசெய்துள்ளது

Post by சிவா Mon Jul 13, 2009 5:08 pm

நம்ம அரட்டைய படிச்சிட்டு ஓடிப்போயிடுவாங்க!!!

என்னத்த தான் இவனுக பேசுறாங்கன்னே தெரியலையேன்னு தலையில உள்ளது எல்லாம் கொட்டிப் போயிடும்! ஓரக்கண் பார்வை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கை அரசு மேலும் ஒரு இணையத்தளத்தை தடைசெய்துள்ளது Empty Re: இலங்கை அரசு மேலும் ஒரு இணையத்தளத்தை தடைசெய்துள்ளது

Post by ரூபன் Mon Jul 13, 2009 5:08 pm

அதானே ரிஸ்க் எடுகிரதெல்லாம் தமிழர் எங்களுக்கு ரஸ்கு சாப்பிடுரமாதிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இலங்கை அரசு மேலும் ஒரு இணையத்தளத்தை தடைசெய்துள்ளது Empty Re: இலங்கை அரசு மேலும் ஒரு இணையத்தளத்தை தடைசெய்துள்ளது

Post by ரூபன் Mon Jul 13, 2009 5:09 pm

"நம்ம அரட்டைய படிச்சிட்டு ஓடிப்போயிடுவாங்க!!!

என்னத்த தான் இவனுக பேசுறாங்கன்னே தெரியலையேன்னு தலையில உள்ளது எல்லாம் கொட்டிப் போயிடும்! scratch"

சிரி சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இலங்கை அரசு மேலும் ஒரு இணையத்தளத்தை தடைசெய்துள்ளது Empty Re: இலங்கை அரசு மேலும் ஒரு இணையத்தளத்தை தடைசெய்துள்ளது

Post by kirupairajah Mon Jul 13, 2009 5:09 pm

சிவா wrote:நல்லவேளை இன்னும் நம் ஈகரை தமிழ் களஞ்சியம் தடைசெய்யப்படவில்லை!!! சோகம்


நடந்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை,
அதற்குமுன்னர் நாங்கள் இருப்போமோ தெரியவில்லை
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இலங்கை அரசு மேலும் ஒரு இணையத்தளத்தை தடைசெய்துள்ளது Empty Re: இலங்கை அரசு மேலும் ஒரு இணையத்தளத்தை தடைசெய்துள்ளது

Post by ரூபன் Mon Jul 13, 2009 5:10 pm

என்ன அதற்கு முன்பே அய்யோ, நான் இல்லை aaaaaaaa

இதுகும் தமிழனின் குணம்தானே சிரி


Last edited by ruban1 on Mon Jul 13, 2009 5:11 pm; edited 1 time in total
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இலங்கை அரசு மேலும் ஒரு இணையத்தளத்தை தடைசெய்துள்ளது Empty Re: இலங்கை அரசு மேலும் ஒரு இணையத்தளத்தை தடைசெய்துள்ளது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum