ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஞ்சிதாவுடன் இருக்கும் ஆபாச வீடியோவால் ஆன்மீக பணி பாதிக்காது: நித்யானந்தா பரபரப்பு பேட்டி

3 posters

Go down

ரஞ்சிதாவுடன் இருக்கும் ஆபாச வீடியோவால் ஆன்மீக பணி பாதிக்காது: நித்யானந்தா பரபரப்பு பேட்டி  Empty ரஞ்சிதாவுடன் இருக்கும் ஆபாச வீடியோவால் ஆன்மீக பணி பாதிக்காது: நித்யானந்தா பரபரப்பு பேட்டி

Post by ரபீக் Sun Jun 27, 2010 3:53 pm

நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் ஒன்றாக இருக்கும் வீடியோ காட்சி வெளியானதை அடுத்து சாமியார் நித்யானந்தா கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இப்போது ஜாமீனில் விடுதலை யாகி பெங்களூர் ஆசிரமத்தில் தங்கி இருக்கிறார்.

அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:-

நான் நடிகையுடன் இருப்பதாக திரித்து வெளியிடப்பட்ட அந்த வீடியோவால் எனது ஆன்மீக பணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. உண்மைதான் எப்போதும் வெற்றி பெறும். அதே நேரத்தில் சமூகரீதியாக சில விஷயங்கள் மாறலாம்.

முன்பு “யூடியூப்” இணைய தளத்தில் அதிகம் பார்க்கப்படும் சாமியாராக நான் இருந்தேன். இப்போது என்னை பற்றிய மோசடி காட்சியை அதிகம் பார்க்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

எனது ஆசிரமத்தில் 8 வயதில் இருந்து 80 வயது வரை உள்ள பெண்கள் ஏராளமானோர் இருக்கிறார் கள். சி.ஐ.டி. போலீசார் பல முறை கேட்டும் என் மீது ஒரு பெண் கூட இதுவரை புகார் கூறவில்லை.

ஆசிரமத்துக்கு தினமும் 300 பெண்களுக்கு மேல் என்னை தரிசிக்கவும், ஆசி வாங்கவும் வருகின்றனர். தவறு நடந்தால் யாராவது வருவார்களா?

என் மீது புகார் எழுந்து 3 மாதம் கடந்து விட்ட நிலையில் பக்தர்களும், பொது மக்களும் உண்மையை உணர்ந்து இருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் அனைத்துக்கும் தானாகவே விடை கிடைத்து வருகிறது. எனவே என்னைப் பற்றி நானே விளக்கி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உண்மை தனது சக்தியை வெளிப்படுத்தி வருகிறது.

ஆன்மீகத்தை தினசரி நடை முறை வாழ்க்கையில் இருந்து தனியாக வைத்து இருக்க வேண்டும் வாழ்க்கை ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறி கொண்டிருக்கும்.

ஆன்மீகத்தில் பணம், செக்ஸ், அரசியல் எதுவும் ஆதிக்கம் செலுத்த முடியாது. இந்த பிரச்சினை தனிப்பட்ட முறையில் எனக்கு பாதிப்பை ஏற்படுத்த வில்லை. ஜெயிலில் இருந்த போது முழு நேரமும் தியானத்தில் ஈடுபட்டேன். இது என்னை மேலும் வலுவாக்கி இருக்கிறது.

எனக்கு எதிராக நடந்த வர்களை பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. எல்லாவற்றையும் மறந்து புதியவற்றை சிந்திக்கிறேன். அமைதி, சாதக எண்ணங் களை மட்டுமே மனதில் கொண்டுள்ளேன். எல் லோரும் அமைதியாக வாழட்டும் எனக்கு எதிராக நடந்தவர்களும் அமைதி அடையட்டும் அவர்களை விட்டு விடுகிறேன்.

எனது ஜெயில் வாழ்க் கைக்கும் ஆசிரமம் வாழ்க்கைக்கும் சிறிய அளவில் மட்டுமே வித்தியாசம் உள்ளது. மனிதனுக்கு எந்த இடமும் சொந்தம் அல்ல. ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு வாழ்க்கை அனுபவத்தை தரும்.

ஜெயில் வாழ்க்கை உடல் ரீதியாக எனக்கு கஷ்டங்களை கொடுத்து இருக்கலாம். ஆனால் மன ரீதியாக எப்போதுமே நான் சாதா ரணமாகத்தான் இருந் தேன். மகிழ்ச்சியாகத்தான் இருந்தேன். மனிதனின் வெளி சுதந்திரத்தை பறிக்க லாம். ஆனால் உள் மனம் சுதந்திரத்தை யாராலும் பறிக்க முடியாது. இது அவரவர் விருப்பம் போலத்தான் அமையும்.

எனது ஆன்மீகப்பணிகள் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெறும். அதே நேரத்தில் ஐகோர்ட்டு சில உத்தரவுகளை பிறப்பித்து இருப்பதால் அதன்படிதான் நடக்க முடியும்.

உண்மை நிச்சயமாக வெல்லும் நீதி கிடைக்கும். மேகங்கள் சூரியனை மறைக் கலாம். ஆனால் சூரியனை அழித்து விட முடியாது. அதன்படி நீதி வெல்லும். நீதித்துறை மீது நான் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீடியோ காட்சி வந்த பிறகு நடிகை ரஞ்சிதாவுடன் பேசினீர்களா? என்று கேட்டதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரஞ்சிதாவுடன் இருக்கும் ஆபாச வீடியோவால் ஆன்மீக பணி பாதிக்காது: நித்யானந்தா பரபரப்பு பேட்டி  Empty Re: ரஞ்சிதாவுடன் இருக்கும் ஆபாச வீடியோவால் ஆன்மீக பணி பாதிக்காது: நித்யானந்தா பரபரப்பு பேட்டி

Post by நவீன் Mon Jun 28, 2010 2:36 pm

ரஞ்சிதாவுடன் இருக்கும் ஆபாச வீடியோவால் ஆன்மீக பணி பாதிக்காது: நித்யானந்தா பரபரப்பு பேட்டி  56667 ரஞ்சிதாவுடன் இருக்கும் ஆபாச வீடியோவால் ஆன்மீக பணி பாதிக்காது: நித்யானந்தா பரபரப்பு பேட்டி  56667 ரஞ்சிதாவுடன் இருக்கும் ஆபாச வீடியோவால் ஆன்மீக பணி பாதிக்காது: நித்யானந்தா பரபரப்பு பேட்டி  56667 ரஞ்சிதாவுடன் இருக்கும் ஆபாச வீடியோவால் ஆன்மீக பணி பாதிக்காது: நித்யானந்தா பரபரப்பு பேட்டி  56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ரஞ்சிதாவுடன் இருக்கும் ஆபாச வீடியோவால் ஆன்மீக பணி பாதிக்காது: நித்யானந்தா பரபரப்பு பேட்டி  Empty Re: ரஞ்சிதாவுடன் இருக்கும் ஆபாச வீடியோவால் ஆன்மீக பணி பாதிக்காது: நித்யானந்தா பரபரப்பு பேட்டி

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 3:35 pm

இப்டியே சொல்லி ஒப்பேத்துவார்....

இதுக்கப்புறமும் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய தடவை ரஞ்சிதாவுக்கு போன் செய்து பேசி இருக்கிறாராம்பா..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரஞ்சிதாவுடன் இருக்கும் ஆபாச வீடியோவால் ஆன்மீக பணி பாதிக்காது: நித்யானந்தா பரபரப்பு பேட்டி  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரஞ்சிதாவுடன் இருக்கும் ஆபாச வீடியோவால் ஆன்மீக பணி பாதிக்காது: நித்யானந்தா பரபரப்பு பேட்டி  Empty Re: ரஞ்சிதாவுடன் இருக்கும் ஆபாச வீடியோவால் ஆன்மீக பணி பாதிக்காது: நித்யானந்தா பரபரப்பு பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்)
» நான் அவன் இல்லை - நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» நடிகை ரஞ்சிதாவுக்கு ரூ.20 கோடி: நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» ஜாமீனில் இருக்கும்போது வெளியூரில் பேட்டியா? ரஞ்சிதாவுடன் நித்யானந்தா; வீடியோ உண்மையே!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum