ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை நட்சத்திரம் கவுதமி!

5 posters

Go down

நம்பிக்கை நட்சத்திரம் கவுதமி! Empty நம்பிக்கை நட்சத்திரம் கவுதமி!

Post by ரபீக் Sun Jun 27, 2010 12:12 pm

ம்பிக்கைக்கு பெரும் உதாரணம் கவுதமி... உயிரைக் கொல்லும் ஒரு கொடிய நோயுடன் போராடிக் கொண்டே, தனது தனி வாழ்க்கையையும் கலை வாழ்க்கையையும் தொடர்வது சாதாரண காரியமல்லவே.

சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாகக் கூறப்பட்டது. அதை இப்போது வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ள கவுதமி, இனி தன் வாழ்நாள் முழுக்க புற்று நோயால் அவதிப்படுவோருக்கு உதவும் வகையில் வாழப் போகிறேன் என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "எனக்கு மார்பகப் புற்றுநோய் வந்திருப்பது உண்மைதான். ஆரம்பத்தில் நான் இது குறித்து கலங்கியது உண்டு. பல இரவுகள் தூங்காமல் அழுதிருக்கிறேன். நான் இல்லாவிட்டால் என் மகள் சுப்புலட்சுமி அநாதை ஆகிவிடுவாரே என்ற எண்ணம்தான் அந்த அழுகைக்கு காரணம்.

ஆனால் புற்று நோயை எதிர்த்து வாழ முடியும் என்பதற்கும் நான்தான் உதாரணம். இந்த நோயால் அவதிப்படுவோருக்கு நம்பிக்கையளிப்பதுதான் என் முதல் கடமையும் லட்சியமும்" என்கிறார்.

இந்தப் பணியை முழு ஈடுபாட்டுடன் முன்னெடுக்கவே, தனது சின்னத் திரை கமிட்மெண்டுகளைக் கூட குறைத்துக் கொண்டுள்ளாராம்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நம்பிக்கை நட்சத்திரம் கவுதமி! Empty Re: நம்பிக்கை நட்சத்திரம் கவுதமி!

Post by பிளேடு பக்கிரி Sun Jun 27, 2010 12:58 pm

நம்பிக்கை நட்சத்திரம் கவுதமி! 678642 நம்பிக்கை நட்சத்திரம் கவுதமி! 678642



நம்பிக்கை நட்சத்திரம் கவுதமி! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நம்பிக்கை நட்சத்திரம் கவுதமி! Empty Re: நம்பிக்கை நட்சத்திரம் கவுதமி!

Post by Aathira Sun Jun 27, 2010 1:02 pm

இது போல பலர் உள்ளனர்.. நன்றி கெளதமி. ஆறுதலும் நன்றியும். துணிவே வாழ்வு... நம்பிக்கை நட்சத்திரம் கவுதமி! 678642


நம்பிக்கை நட்சத்திரம் கவுதமி! Aநம்பிக்கை நட்சத்திரம் கவுதமி! Aநம்பிக்கை நட்சத்திரம் கவுதமி! Tநம்பிக்கை நட்சத்திரம் கவுதமி! Hநம்பிக்கை நட்சத்திரம் கவுதமி! Iநம்பிக்கை நட்சத்திரம் கவுதமி! Rநம்பிக்கை நட்சத்திரம் கவுதமி! Aநம்பிக்கை நட்சத்திரம் கவுதமி! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நம்பிக்கை நட்சத்திரம் கவுதமி! Empty Re: நம்பிக்கை நட்சத்திரம் கவுதமி!

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 27, 2010 1:03 pm

மன உறுதியும் தெய்வ நம்பிக்கையும் இருக்கும் இவருக்கு தெய்வம் ஆயுளை நீட்டிக்கட்டும்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நம்பிக்கை நட்சத்திரம் கவுதமி! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நம்பிக்கை நட்சத்திரம் கவுதமி! Empty Re: நம்பிக்கை நட்சத்திரம் கவுதமி!

Post by சரவணன் Sun Jun 27, 2010 1:06 pm

சினிமா நட்ச்சத்திரம் நம்பிக்கை நட்சத்திரமா மாறிட்டாங்களா...வாழ்த்துகள் கௌதமி!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நம்பிக்கை நட்சத்திரம் கவுதமி! Empty Re: நம்பிக்கை நட்சத்திரம் கவுதமி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எனக்கேற்ற வேடங்க ளில் தொடர்ந்து நடிப்பேன் - கவுதமி
» தமிழக முதல்வருடன் கமல், பிரபு, விஜய், கவுதமி சந்திப்பு!
» கவுதமி மகள் சினிமாவில் நடிக்க வருகிறாரா…
» வெற்றிப் பதிவுகள் ! நம்பிக்கை மேல் நம்பிக்கை ! நூல் ஆசிரியர் : தொழிலதிபர் டாக்டர் தே. அருளானந்து ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum