ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)

+6
றிமாஸ்
மஞ்சுபாஷிணி
mohan-தாஸ்
Aathira
அப்புகுட்டி
ஹாசிம்
10 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Empty சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)

Post by ஹாசிம் Sat Jun 26, 2010 11:17 pm

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) 1_13d040_2eb69539_tn.jpg
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சித்தரிக்க முடியா
சிங்கார வேலன்
சிவா எம் தலைவனின்
சிறப்பெழுதும் சில நொடிகள்

ஆண்டுகள் பல
அசையாமல் சென்றிட
அசைக்க முடியா நிலை பெற்று
ஆணி வேரானாய்....

அங்கலாய்க்கும் உள்ளங்கள்
ஆர்ப்பரிக்கும் எண்ணங்களுடன்
வாழ்த்துக் கூறும்
வண்ணமான பிறப்பு தினம்

பிறப்பில் சாதித்தாய்
பிறருக்குப் போதித்தாய்
பிற்காலம் போற்றிட
பித்தனாய் மறினாய்

தாயுள்ளம் நிறைந்தாய்
சேய் காணாதிருக்கிறாய்
உன்னுள்ளம் நிறைந்திட
சேய் இன்பம் பெற்றிடு

ஈகரையால் நீ கலந்த
ஈர்க்கும் உறவுகளில்
ஈடுபாட்டுடன் உமை வாழ்த்த
ஈருலகம் சிறந்திடு

புது வயதில் கால்வைத்து
புதுப் பொலிவும்தான் பெற்று
புதுமைகள் பல கண்டு
புல்லரிக்கும் நிலை கடந்திடு

இன்னாளை வாழ்த்திட
இசை பாடும் உறவுகளுடன்
இணைந்திசைத்த திருப்தியுடன்
இவன் உரைத்த இரு வரிகளிது.

அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன்
சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) 38


நேசமுடன் ஹாசிம்
சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Empty Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)

Post by அப்புகுட்டி Sun Jun 27, 2010 1:51 am

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) 1_13d040_2eb69539_tn.jpg
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன்
சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) 38


சூப்பர் வாழ்த்துப்பா புறாமையாக உள்ளது அன்பு வாழ்த்துக்கள் இருவரும்க்கும்.
பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்
:suspect: :suspect: :suspect:


சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Empty Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)

Post by Aathira Sun Jun 27, 2010 2:19 am

அழகான வாழ்த்துப்பா. பிறந்தநாள் நாயகனுக்கும் வாழ்த்துப்பா பாவலனுக்கும் இனிய வாழ்த்துக்கள்.. சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) 154550 சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) 154550


சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Aசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Aசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Tசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Hசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Iசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Rசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Aசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Empty Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)

Post by அப்புகுட்டி Sun Jun 27, 2010 2:35 am

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) U476ef


சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Empty Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)

Post by Aathira Sun Jun 27, 2010 2:44 am

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) DSC00162%20%281%29

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவா,

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) 004


மூவாத வரம்பெற்றோர் வாழ்வ தாலே
பேர்பெற்றுச் சிறந்ததந்த தேவர் கோட்டை!
சாவாத புகழ்பெற்ற தேவேநீ பிறந்ததாலே
சீர்பெற்றுத் திகழ்வ திந்ததேவ கோட்டை!

வான்ழையில் நனைந்தாலும் காணா இன்பம்
தேன்மழையாய் சிந்திய உன்சொல்லில் கண்டோம்
மான்விழியாய் மருண்டாலும் மயக்கம் போக்கி
கான்மழையாய் பொழியச் செய்வாய் கவிகள்நாளும்!

பார்முழுதும் வந்தாலும் உறவாய் ஏற்பாய்!
பாசத்தை பரிவதனை உரமாய்ச் சேர்ப்பாய்
நீரூற்றுக் காணாத செடிகளல்ல நினஅன்பு
பேரூற்றுக் கங்கையிலே செழித்தோம் நாங்கள்

புண்பட்டாய் சிலநேரம் என்றாலும் எந்நாளும்
பண்பட்ட சான்றோனாய் ஒளிர்கின்றாய் - அந்த
விண்பட்டு நிலவதனில் கருக்கல் உண்டுநின்
வெண்பட்டு உள்ளத்தில் ஓர்கலங்கம் உண்டோ?

அகவையது போனதென்று அலங்கல் வேண்டாஉன்
முகவயது என்றுமோர் இருபத் தைந்தே - தம்பி
மிகவயது இதுஇல்லை இல்வாழ் வில்சேரநீ
அகமகிழ வருவாள் சுகவாழ்வே தருவாள்!

பாட்டோடு பிறந்திருக்கும் பண்ணாய், உன்னுள்ள
வேட்டோடு சேர்ந்தினிக்க நங்கை நல்லாள்,
கூட்டாகத் துள்ளலிட மழலைச் செல்வம்
சேர்ந்திடுமே! சிறந்திடுவாய் சிகரம் காண்பாய்!

எல்ல வளங்களையும் நலங்களையும் கடிதே காண வாழ்த்தும் இனிய உடன்பிறப்பு...

அன்புடன்
ஆதிரா...


சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Aசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Aசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Tசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Hசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Iசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Rசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Aசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Empty Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)

Post by mohan-தாஸ் Sun Jun 27, 2010 9:45 am

கவிதைகள் நாயகனுக்கு மிகவும் அருமை அருமை...என்னுடை வாழ்த்துக்களும்.....கவிக்கும் சிவாக்கும்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Empty Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)

Post by ஹாசிம் Sun Jun 27, 2010 10:35 am

Aathira wrote:அழகான வாழ்த்துப்பா. பிறந்தநாள் நாயகனுக்கும் வாழ்த்துப்பா பாவலனுக்கும் இனிய வாழ்த்துக்கள்.. சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) 154550 சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) 154550

மிக்க நன்றி அக்கா தங்களின் வரிகளும் மெய்ச்சிலிர்க்க வைத்தது


நேசமுடன் ஹாசிம்
சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Empty Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 27, 2010 11:08 am

சிவாவின் நற்குணங்களும் கொண்ட அன்பும் இதோ ஈகரை உள்ளங்களின் வரிகளின் வழியே தெரிவதை நான் பார்க்கிறேன்.. சந்தோஷமாக இருக்கிறது எனக்கு.....

அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சிவா....

ஹாசிமின் அன்பின் அழகு தத்தி தத்திச்செல்லும் மழலை வரிகளும் தாய்மையின் அழகாய் ஆதிராவின் அன்பு வரிகளும் மிக அருமை....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Empty Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)

Post by றிமாஸ் Sun Jun 27, 2010 11:32 am

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Sivaleader


சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Empty Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)

Post by Aathira Sun Jun 27, 2010 11:44 am

ஹாசிம் wrote:
Aathira wrote:அழகான வாழ்த்துப்பா. பிறந்தநாள் நாயகனுக்கும் வாழ்த்துப்பா பாவலனுக்கும் இனிய வாழ்த்துக்கள்.. சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) 154550 சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) 154550

மிக்க நன்றி அக்கா தங்களின் வரிகளும் மெய்ச்சிலிர்க்க வைத்தது

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) 678642 சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) 154550


சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Aசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Aசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Tசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Hசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Iசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Rசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Aசிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக) Empty Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum