ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்கள் இரண்டால்....

+7
சரவணன்
V.Annasamy
மஞ்சுபாஷிணி
kalaimoon70
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
குடந்தை மணி
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கண்கள் இரண்டால்.... Empty கண்கள் இரண்டால்....

Post by குடந்தை மணி Fri Jun 25, 2010 6:48 pm

கண்கள் இரண்டால்....

அவள் கருவிழி குழியில் கண்டேன் என்னை...

புதைந்தேன்!..

மான் விழி அல்ல, கயல் விழி அல்ல

அது வாள் விழி - வீசினாள்
வீழ்ந்தேன்..

புருவம் எனும் வில்கொண்டு

விழியம்பு எய்தினாள்
சாய்ந்தேன்..

படபடக்கும் இமை இரண்டும்

வண்ணத்து பூச்சிகளாய்...
சரிந்தேன்...

வேல் வீசும் விழியவள்..

கட்டிலங்காளை நான்...
கட்டுண்டேன் அவளிடம்....

யார் கண்டெடுத்தனரோ?

இந்த ‘மஸ்காரா’ , ’காஜல்’ , ‘ஐ லைனர்’”
போன்ற பொருட்களை.....



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

கண்கள் இரண்டால்.... Empty Re: கண்கள் இரண்டால்....

Post by பிளேடு பக்கிரி Fri Jun 25, 2010 6:57 pm

அருமை பாட்டில் மணி கண்கள் இரண்டால்.... 677196 கண்கள் இரண்டால்.... 677196 கண்கள் இரண்டால்.... 677196 கண்கள் இரண்டால்.... 677196 கண்கள் இரண்டால்.... 677196 கண்கள் இரண்டால்.... 677196



கண்கள் இரண்டால்.... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கண்கள் இரண்டால்.... Empty Re: கண்கள் இரண்டால்....

Post by அப்புகுட்டி Fri Jun 25, 2010 7:01 pm

பின்னிட்டீங்க போங்க வாழ்த்துக்கள்.


கண்கள் இரண்டால்.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கண்கள் இரண்டால்.... Empty Re: கண்கள் இரண்டால்....

Post by kalaimoon70 Fri Jun 25, 2010 8:01 pm

வாழ்த்துக்கள் எனது குடந்தை மைந்தனே .அருமை தொடருங்கள் ...


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கண்கள் இரண்டால்.... Empty Re: கண்கள் இரண்டால்....

Post by குடந்தை மணி Mon Jun 28, 2010 4:50 pm

வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

கண்கள் இரண்டால்.... Empty Re: கண்கள் இரண்டால்....

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 4:53 pm

இயற்கை அழகு அள்ளி தந்திருக்க
செயற்கை பொருளால் அழகுப்படுத்தி
மீன்விழிகள் கொஞ்சம் மாறினாலும்
அழகு அழகுதானென்று சொன்னது அருமை.....

அன்பு பாராட்டுக்கள் குடந்தை மணி...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்கள் இரண்டால்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கண்கள் இரண்டால்.... Empty Re: கண்கள் இரண்டால்....

Post by V.Annasamy Mon Jun 28, 2010 6:18 pm

கண்களை, கண்களல் மட்டுமல்ல
மனத்தாலும் ரசிக்கும் 'மணியான' வரிகள். கண்கள் இரண்டால்.... 677196 கண்கள் இரண்டால்.... 677196
மேலும் 'காணும்' அவலுடன்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

கண்கள் இரண்டால்.... Empty Re: கண்கள் இரண்டால்....

Post by குடந்தை மணி Mon Jun 28, 2010 7:19 pm

நன்றி மஞ்சு அக்கா மற்றும் அண்ணாசாமி அவர்களே -
உங்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் என்னை செம்மை படுத்தும்


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

கண்கள் இரண்டால்.... Empty Re: கண்கள் இரண்டால்....

Post by சரவணன் Fri Jun 05, 2015 3:57 pm

குடந்தை மணி wrote:கண்கள் இரண்டால்....

அவள் கருவிழி குழியில் கண்டேன் என்னை...

புதைந்தேன்!..

மான் விழி அல்ல, கயல் விழி அல்ல

அது வாள் விழி - வீசினாள்
வீழ்ந்தேன்..

புருவம் எனும் வில்கொண்டு

விழியம்பு எய்தினாள்
சாய்ந்தேன்..

படபடக்கும் இமை இரண்டும்

வண்ணத்து பூச்சிகளாய்...
சரிந்தேன்...

வேல் வீசும் விழியவள்..

கட்டிலங்காளை நான்...
கட்டுண்டேன் அவளிடம்....

யார் கண்டெடுத்தனரோ?

இந்த ‘மஸ்காரா’ , ’காஜல்’ , ‘ஐ லைனர்’”
போன்ற பொருட்களை.....

கண்கள் இரண்டால்.... 3838410834 கண்கள் இரண்டால்.... 3838410834
கண்கள் இரண்டால்.... 11391194_849462625118796_2691881916227131088_n


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கண்கள் இரண்டால்.... Empty Re: கண்கள் இரண்டால்....

Post by mullainew Sat Jun 06, 2015 5:10 pm

a
mullainew
mullainew
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 25/12/2011

Back to top Go down

கண்கள் இரண்டால்.... Empty Re: கண்கள் இரண்டால்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum