ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு!

5 posters

Go down

மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Empty மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு!

Post by ரபீக் Fri Jun 25, 2010 12:33 pm




நான் கர்ப்பமா இருக்கேன்... காரணம் யாருன்னு தெரியல' என்று பிரபல நடிகை மேக்னா நாயுடு அனுப்பியது போன்ற மின்னஞ்சல் பலருக்கும் கிடைத்ததால் நேற்று முழுவதும் பரபரப்பு நிலவியது.

நடிகை மேக்னா நாயுடுவின் இ-மெயில் முகவரியை தவறாக பயன்படுத்தி, அவர் கர்ப்பமாக இருப்பதாக அவதூறு செய்தி பரப்பி விட்டுள்ளார் ஒரு மர்ம ஆசாமி.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் கவர்ச்சி நடிகை மேக்னா நாயுடு. இவர் மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

தமிழில் டி.ராஜேந்தரின் வீராசாமியில் அறிமுகமானார். நடிகர் சரத்குமாருடன் வைத்தீஸ்வரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இந்தியில் இசை ஆல்பமும் செய்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாக மேக்னா நாயுடுவின் இ-மெயில் முகவரியில் இருந்து அவருடைய தோழிகளுக்கும், உறவினர்களுக்கும் தொடர்ச்சியாக இ-மெயில்கள் வந்தன. அவற்றில், 'நான் (மேக்னாநாயுடு) கர்ப்பமாக இருக்கிறேன். ஆனால் என்னுடைய கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று தெரியவில்லை... உங்க அட்வைஸ் தேவை' என்று மேக்னா நாயுடு சொல்வது போல அனுப்பப்பட்டது.

மேலும் இந்த இ-மெயில்களுடன் மேக்னா நாயுடு நடிகர்களுடன் ஆபாசமாக இருப்பது போன்ற படங்களும் இணைக்கப்பட்டிருந்தன.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தோழிகளும், உறவினர்களும் மேக்னா நாயுடுவை தொடர்பு கொண்டு இ-மெயில் விபரத்தை கூறி 'உனக்கு என்னாச்சு?' என்று செல்போனில் திட்டினார்களாம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மேக்னா நாயுடு தன்னுடைய இ-மெயில் முகவரியில் இருந்து அனுப்பப்பட்ட இ-மெயில்களை சோதனை செய்தார். அப்போதுதான் யாரோ ஒரு மர்ம ஆசாமி தன்னுடைய இ-மெயில் முகவரியை தவறாக பயன்படுத்தி, விளையாடியிருப்பது புரிந்தது.

இது குறி்த்து மும்பை சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார் மேக்னா. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Empty Re: மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு!

Post by சரவணன் Fri Jun 25, 2010 12:42 pm

ஏன்யா, இதெல்லாம் ஒரு நியூசுன்னு போடுறீங்க....
போயி பிள்ள குட்டிகளை படிக்க வைங்கைய்யா! [img]/users/1813/71/41/02/smiles/56667.gif[/img]


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Empty Re: மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு!

Post by பிளேடு பக்கிரி Fri Jun 25, 2010 12:44 pm

அவங்க இப்பதான் கர்ப்பம் ஆனாங்களா...?



மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Empty Re: மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு!

Post by ரபீக் Fri Jun 25, 2010 12:46 pm

பாலா எப்ப ஊருக்கு போயிட்டு வந்தார் ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Empty Re: மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு!

Post by பிளேடு பக்கிரி Fri Jun 25, 2010 12:56 pm

ரபீக் wrote:பாலா எப்ப ஊருக்கு போயிட்டு வந்தார் ?

அப்ப இது அவரோட வேலை தானா ....? மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Icon_eek



மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Empty Re: மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு!

Post by உதயசுதா Fri Jun 25, 2010 2:06 pm

பிச்ச சொன்னமாதிரி எவ கர்ப்பமான நமக்கு என்ன?
போய் பொழப்ப பாருங்கய்யா?


மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Uமேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Dமேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Aமேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Yமேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Aமேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Sமேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Uமேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Dமேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Hமேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Empty Re: மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு!

Post by கலைவேந்தன் Fri Jun 25, 2010 2:11 pm

இது போன்ற செய்திகளைத் தவிர்த்தல் நலம் ரஃபீக்...! மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! 440806



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Empty Re: மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு!

Post by பிளேடு பக்கிரி Fri Jun 25, 2010 2:12 pm

உதயசுதா wrote:பிச்ச சொன்னமாதிரி எவ கர்ப்பமான நமக்கு என்ன?
போய் பொழப்ப பாருங்கய்யா?

ஏங்க நீங்க அப்படி சொல்லுறீங்க...? அவங்க நமக்காக எவ்ளோ தியாகங்களை பண்ணிடு இருக்காங்க நீங்க இப்படி சொல்லுறீங்க...



மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Empty Re: மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு!

Post by உதயசுதா Fri Jun 25, 2010 2:16 pm

ஆமாமா பிளேடு உடுப்ப தியாகம் பண்ணி இருக்காங்க,மானத்த தியாகம் பண்ணி இருக்காங்க.
இன்னும் எத்தனயோ தியாகம் பண்ணி இருக்காங்க


மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Uமேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Dமேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Aமேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Yமேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Aமேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Sமேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Uமேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Dமேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Hமேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Empty Re: மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு!

Post by பிளேடு பக்கிரி Fri Jun 25, 2010 2:20 pm

உதயசுதா wrote:ஆமாமா பிளேடு உடுப்ப தியாகம் பண்ணி இருக்காங்க,மானத்த தியாகம் பண்ணி இருக்காங்க.
இன்னும் எத்தனயோ தியாகம் பண்ணி இருக்காங்க
மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! 230655 மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! 230655 மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! 230655 மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! 230655



மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு! Empty Re: மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum