Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு இந்திய முஸ்லீமின் பிரார்த்தனை
4 posters
Page 1 of 1
ஒரு இந்திய முஸ்லீமின் பிரார்த்தனை
![ஒரு இந்திய முஸ்லீமின் பிரார்த்தனை 30nov-10](https://i.servimg.com/u/f62/13/02/10/42/30nov-10.jpg)
யா அல்லாஹ்!
நிராயுதபாணியாய் கையேந்துகிறோம்
இவர்களின் கேள்விகளுக்கு
பதிலளிக்கும் திராணியற்றவர்களாய் !
கடற்கரைவெளிகளில்
புற்கள் தேங்கிய பிரதேசங்களில்
வீதிகளின் கட்டாந்தரைகளில்
பெருநாள் தொழுகைக்காககூடுகிறோம்.
எங்கள் தாய் தேசத்தின் செழிப்புக்காக
உன்னிடம் இறைஞ்சுகின்றவேளை,
இவர்கள் தங்களுக்குள் இரகசியமாய் பேசிக்கொள்வது
காதில் விழுகிறது.
இதோ, வெளிநாட்டுக்காரர்கள் கூடி
சதி செய்கிறார்கள் என்று
தங்கள் வீடுகளையும்,
பயணிக்கின்ற பாலங்களையும்
பாதுகாக்க ஓடுகிறார்கள்.
தேசம் எரிகிறதுதான்
உற்று நோக்குங்கள்
எங்கள் கைகளில் பிடில் இல்லை.
எங்கள் தாய்நாட்டின்
விளையாட்டு வீரர்களுக்காக
கரவொலி எழுப்புகிறபோது
ஏன் செயற்கைத்தனமாய்
நடந்து கொள்கிறாய்' என்று
தொலைக்காட்சியிலிருந்து
ஒரு அசரீரி கேட்கிறது
எங்களுக்கும்
அந்த உளவு நிறுவனத்துக்கும்
தொடர்பிருப்பதாக
உரக்கத்துகிற ஓசை
அந்த மலைகளில் மோதி எதிரொலிக்கிறது
மறுபடி ! மறுபடி !
சிக்கிமுக்கிக்கல்லாய்
உரசிய கேள்விகளில்,
நீ ! நீ, பதில் சொல். இறைவா !
எது எங்கள் தேசம்?
எது எங்கள் கலாச்சாரம்?
எது எங்கள் தாய்மொழி?
இ. சும்தீன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஒரு இந்திய முஸ்லீமின் பிரார்த்தனை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒரு இந்திய முஸ்லீமின் பிரார்த்தனை
உண்மை வரிகள்...
asksulthan- இளையநிலா
- பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010
Re: ஒரு இந்திய முஸ்லீமின் பிரார்த்தனை
வலிகள் சொன்ன வரிகள்,
வழியறியா நிலைகள்.
மொழிகள் இருந்தும் ,தேசமிருந்தும் அன்னியர்கள்,
இ. சும்தீன்....உங்கள் வரிகள் உண்மையை சொல்கிறது .
ரசித்து பகிர்ந்த தலைக்கு நன்றி .
வழியறியா நிலைகள்.
மொழிகள் இருந்தும் ,தேசமிருந்தும் அன்னியர்கள்,
இ. சும்தீன்....உங்கள் வரிகள் உண்மையை சொல்கிறது .
ரசித்து பகிர்ந்த தலைக்கு நன்றி .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: ஒரு இந்திய முஸ்லீமின் பிரார்த்தனை
kalaimoon70 wrote:வலிகள் சொன்ன வரிகள்,
வழியறியா நிலைகள்.
மொழிகள் இருந்தும் ,தேசமிருந்தும் அன்னியர்கள்,
இ. சும்தீன்....உங்கள் வரிகள் உண்மையை சொல்கிறது .
ரசித்து பகிர்ந்த தலைக்கு நன்றி .
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஒரு இந்திய முஸ்லீமின் பிரார்த்தனை Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிரார்த்தனை
» எளிய பிரார்த்தனை!!!! நல்ல பிரார்த்தனை!!! சிறந்த பிரார்த்தனை !!!!!!
» பிரார்த்தனை!
» அவமானங்களுக்கு தகுதியுடையவர்..!!
» பிரார்த்தனை
» எளிய பிரார்த்தனை!!!! நல்ல பிரார்த்தனை!!! சிறந்த பிரார்த்தனை !!!!!!
» பிரார்த்தனை!
» அவமானங்களுக்கு தகுதியுடையவர்..!!
» பிரார்த்தனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|