Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு!
4 posters
Page 1 of 1
டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு!
டாலர், பவுண்ட், யூரோ என மதிப்புக்குரிய நாணயங்களுக்கு நிரந்தரமாக குறியீடு இருப்பதைப்போல, இந்திய ரூபாய்க்கும் புதிய அடையாளக்குறி உருவாக்கப்டுகிறது.
தற்போது அமெரிக்க டாலருக்கு $ என்ற குறியீடும், ஐரோப்பிய பொது நாணயமான யூரோவுக்கு € என்றும், பிரிட்டிஷ் பவுண்டுக்கு £ என்றும் குறியீடுகள் உள்ளன. சீனாவின் யுவான், ஜப்பானின் யென் போன்ற நாணயங்களுக்கும் கூட குறியீடு உள்ளது. ஆனால் இந்தியாவின் நாணயத்தைக் குறிப்பிட ₨ அல்லது Re அல்லது INR என்ற எழுத்துக்களைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இது பொதுவான குறியீடு அல்ல. பாஷைக்கேற்ப மாறுகிறது.
இன்னொன்று இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், இந்தோனேஷியா போன்ற நாடுகளின் நாணயங்களுக்கும் ரூபா என்ற பெயர்தான் (லேசான உச்சரிப்பு வித்யாசத்துடன்). இவற்றையும் ஆங்கிலத்தில் Rs அல்லது Re என்றே அழைக்கிறார்கள்.
இன்றைக்கு சர்வதேச அளவில் இந்தியப் பொருளாதாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. எனவே சர்வதேச நாணயங்களுக்கு நிகரான செலுத்து சக்தி இந்திய ரூபாய்க்கும் கிடைத்துள்ளது. இந்த சூழலில் இந்திய ரூபாயை சர்வதேசமெங்கும் பொதுவாகக் குறிப்பிட ஒரு குறியீடு வேண்டும் என கடந்த ஆண்டிலிருந்தே மத்திய அரசு யோசித்து வருகிறது.
இப்படி உருவாக்கப்படும் குறியீடு, இந்தியாவிந் கலாச்சார அடையாளத்தையும் பிரதிபலிக்க வேண்டும், தனித் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் பல்வேறு டிசைனர்கள் உருவாக்கிய வடிவங்களைப் பார்த்து, இறுதியாக 5 எளிய ஆனால் வசீகரமான டிசைன்களை தேர்வு செய்துள்ளது மத்திய நிதித்துறை. தேவநாகிரி எழுத்தான ர வின் குறுக்கே இரு கோடுகள் இருப்பதுபோல இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
இறுதி செய்யப்பட்ட இந்த 5 டிசைன்களில் ஒன்றினை மத்திய அரசு பிரதிநிதிகள், ரிசர்வ் வங்கி அதிகாரிகள், தேசிய வடிவமைப்பு மைய பிரதிநிதிகள், லலித் கலா அகாடமி குழுவினர், ஜே ஜே அப்ளைட் ஆர்ட் மற்றும் இந்திரா காந்தி தேசிய மைய பிரதிகள் அடஹ்கிய குழு முடிவு செய்யும்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு!
நல்ல செய்தி . சர்வ தேசச் சந்தையில் நாம் யார் என்று காட்ட இந்த அடையாளம் தேவையானதே... மிக்க நன்றி செய்திப் பிரிவுக்கு.. ![டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு!
ஆஹா மொத்தம் நமக்கும் ஒரு கோடு வேணும்...
Last edited by பிச்ச on Thu Jun 24, 2010 10:57 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு!
Aathira wrote:நல்ல செய்தி . சர்வ தேசச் சந்தையில் நாம் யார் என்று காட்ட இந்த அடையாளம் தேவையானதே... மிக்க நன்றி செய்திப் பிரிவுக்கு..
அதையும் நம்ம கலைஞர் அய்யா கிட்ட சொல்லி தமிழ்ல போட சொன்னா நல்லா இருக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு!
அடடா இது தோணலையே அவங்களூக்கு.. சொல்லிட்டாப்போச்சு. பக்கிரி சொன்னாங்கன்னு..பிளேடு பக்கிரி wrote:Aathira wrote:நல்ல செய்தி . சர்வ தேசச் சந்தையில் நாம் யார் என்று காட்ட இந்த அடையாளம் தேவையானதே... மிக்க நன்றி செய்திப் பிரிவுக்கு..
அதையும் நம்ம கலைஞர் அய்யா கிட்ட சொல்லி தமிழ்ல போட சொன்னா நல்லா இருக்கும்
Re: டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு!
Aathira wrote:அடடா இது தோணலையே அவங்களூக்கு.. சொல்லிட்டாப்போச்சு. பக்கிரி சொன்னாங்கன்னு..பிளேடு பக்கிரி wrote:Aathira wrote:நல்ல செய்தி . சர்வ தேசச் சந்தையில் நாம் யார் என்று காட்ட இந்த அடையாளம் தேவையானதே... மிக்க நன்றி செய்திப் பிரிவுக்கு..
அதையும் நம்ம கலைஞர் அய்யா கிட்ட சொல்லி தமிழ்ல போட சொன்னா நல்லா இருக்கும்
எனக்கு இந்த பப்ளிசிட்டி எல்லாம் புடிக்காது......
உங்க பெயரை போடுங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு!
பப்ளிசிட்டி பிடிக்கலைன்னா சென்னை சிட்டியை வச்சுக்கோங்க நண்பரே..பிளேடு பக்கிரி wrote:Aathira wrote:அடடா இது தோணலையே அவங்களூக்கு.. சொல்லிட்டாப்போச்சு. பக்கிரி சொன்னாங்கன்னு..பிளேடு பக்கிரி wrote:Aathira wrote:நல்ல செய்தி . சர்வ தேசச் சந்தையில் நாம் யார் என்று காட்ட இந்த அடையாளம் தேவையானதே... மிக்க நன்றி செய்திப் பிரிவுக்கு..
அதையும் நம்ம கலைஞர் அய்யா கிட்ட சொல்லி தமிழ்ல போட சொன்னா நல்லா இருக்கும்
எனக்கு இந்த பப்ளிசிட்டி எல்லாம் புடிக்காது......
உங்க பெயரை போடுங்க
Re: டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு!
கலைஞர் கோவிச்சுப்பார் (அது அவரோட ப்ராப்பர்ட்டி)Aathira wrote:பப்ளிசிட்டி பிடிக்கலைன்னா சென்னை சிட்டியை வச்சுக்கோங்க நண்பரே..பிளேடு பக்கிரி wrote:Aathira wrote:அடடா இது தோணலையே அவங்களூக்கு.. சொல்லிட்டாப்போச்சு. பக்கிரி சொன்னாங்கன்னு..பிளேடு பக்கிரி wrote:Aathira wrote:நல்ல செய்தி . சர்வ தேசச் சந்தையில் நாம் யார் என்று காட்ட இந்த அடையாளம் தேவையானதே... மிக்க நன்றி செய்திப் பிரிவுக்கு..
அதையும் நம்ம கலைஞர் அய்யா கிட்ட சொல்லி தமிழ்ல போட சொன்னா நல்லா இருக்கும்
எனக்கு இந்த பப்ளிசிட்டி எல்லாம் புடிக்காது......
உங்க பெயரை போடுங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்திய பணத்திற்கு புதிய குறியீடு ; இனி ஆர்.எஸ்., கிடையாது
» இந்திய ஆடைகளுக்கு பிரத்யேக அளவு குறியீடு
» இந்திய பணத்திற்கு புதிய குறியீடு ; இனி ஆர்.எஸ்., கிடையாது !
» இந்திய ரூபாய்க்கு அடையாள குறியீடு : இன்று இறுதி முடிவு
» உலகமெங்கும் 100 டாலர் 'ஃப்ரீ'... இந்திய வாடிக்கையாளர்களுக்கு 'நஹி'!- ப்ளாக்பெர்ரியின் மோசடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|