ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை

4 posters

Go down

நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை Empty நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை

Post by அருண் Thu Jun 24, 2010 12:00 pm


நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை
மதுரை: மழைவிட்டும் தூவானம் தொடரும் கதையாக, விஜய்யின் தோல்விப் பட நஷ்டம் குறித்து பேச்சு நடத்தி முடிவு காணப்பட்டதாகக் கூறியும் இன்னும் விவகாரம் தொடர்கிறது.

தொடர்ந்து 6 படங்கள் தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு நடிகர் விஜய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என மதுரை திரையரங்க உரிமையாளர்கள் இப்போது கொடிபிடிக்கத் துவங்கியுள்ளனர்.

மதுரையில் நேற்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் முத்துகிருஷ்ணன், செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியது:

நடிகர் விஜய் நடித்த 50-வது படம் சுறா தமிழகம் முழுவதும் திரையிடப்பட்ட அனைத்து பகுதிகளிலும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை-ராமநாதபுரம் வினியோக பகுதியில் மொத்தம் 29 திரையரங்குகளில் சுறா படம் திரையிடப்பட்டது. விஜய்யின் 50-வது படம் என்பதால் இந்த திரைப்படத்தை அனைத்து திரையரங்கு நிர்வாகிகளும் அதிக விலை கொடுத்து வாங்கினோம். மதுரை நகரில் 6 திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது. ஆனால் அனைத்து இடங்களிலும் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.

ரூ.1 கோடி நஷ்டஈடு...

விஜய் நடித்த அழகிய தமிழ்மகனைத் தொடர்ந்து வந்த குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா உள்பட 6 படங்களும் நஷ்டத்தையே ஏற்படுத்தி உள்ளன. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மிகுந்த வேதனையில் உள்ளார்கள். இது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

கூட்டத்தில் அந்த படத்தில் நடித்த நடிகர், அந்த படத்தை எடுத்தவர்கள் என அனைவரும் சேர்ந்து, மதுரை-ராமநாதபுரம் திரையங்கு உரிமையாளர்களுக்கு சுமார் 90 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

ஏற்கனவே ரஜினி நடித்த குசேலன், மணிரத்தினத்தின் இருவர், விஜய்யின் ஆதி படங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. இதே போன்ற சுறா படத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மாநில திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு அனுப்பி உள்ளோம்.

விஜய்யின் அடுத்த படம் வெளியாவதற்குள் இந்த நஷ்டஈட்டை பெற்றுத் தரவேண்டும் என்று அந்த தீர்மானத்தில் கூறி உள்ளோம். எனவே விரைவில்
நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்..." என்றனர் என்றும் அன்புடன் ; அருண்.............
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை Empty Re: நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை

Post by ரபீக் Thu Jun 24, 2010 12:09 pm

அப்படிபார்த்தா இனிமேல் ஒவ்வொரு பட ரிலீசுக்கு பிறகும் இந்த பிரச்சினை தோன்றும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை Empty Re: நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை

Post by பிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 12:52 pm

ரபீக் wrote:அப்படிபார்த்தா இனிமேல் ஒவ்வொரு பட ரிலீசுக்கு பிறகும் இந்த பிரச்சினை தோன்றும்

நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை 403484 நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை 403484 நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை 403484 நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை 403484



நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை Empty Re: நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை

Post by நவீன் Thu Jun 24, 2010 1:24 pm

ரபீக் wrote:அப்படிபார்த்தா இனிமேல் ஒவ்வொரு பட ரிலீசுக்கு பிறகும் இந்த பிரச்சினை தோன்றும்


நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை 403484 நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை 403484 நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை 403484 நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை 403484 நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை 403484 நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை 168300 நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை 168300 நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை 168300 நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை 168300 நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை 168300 நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை 168300 நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை 168300 நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை 168300 நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை 168300
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை Empty Re: நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum