ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்கை சக்கரம்...

5 posters

Go down

வாழ்கை சக்கரம்... Empty வாழ்கை சக்கரம்...

Post by srinihasan Thu Jun 24, 2010 11:31 am

வாழ்கை சக்கரம்...



வாழ்கை சக்கரம்... Life

கழுத்தில் மணி கட்டி
மூக்கில் கயிறு பூட்டி
துள்ளி நடை போட்டிட
ஓசை தரும் இசையும்
வண்டியின் சக்கரத்தில் அச்சாணியின்
நுனியில் பூத்த மணியும்
குலுங்கி சாலையில் வலம்வர
இசைக்கு தாளமாய் சேர்ந்திட
மெல்ல சுழலும் சக்கரமாய்
வாழ்கை சக்கரம் மென்மையாய்
சுழன்ற காலம் எங்கோ?


உதிரி பாகம் இல்லாமலும்
உடைந்த பாகம் இணையாமலும்
உ(அ)திரும்படி வேகமாய் ஓட்டிட
உளைச்சல் தரும் இரைச்சலும்
பாதையில் வழிவேண்டி எழுப்பும்
ஒலியும் செவியினை பிளந்திட
உருண்டு ஓடும் சக்கரமாய்
விரைந்து ஓடும் வாழ்வாய்
இயந்திர வாழ்கையாய் மாறியதேனோ?
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

வாழ்கை சக்கரம்... Empty Re: வாழ்கை சக்கரம்...

Post by Aathira Thu Jun 24, 2010 11:41 am

/நுனியில் பூத்த மணியும்
குலுங்கி சாலையில் வலம்வர
இசைக்கு தாளமாய் சேர்ந்திட//

அழகான் அமைப்பு..
எப்படி வாசன் இப்படியெல்லாம் சிந்தனை தோன்றுகிறது. படித்தவுடன் மெய்சிலிர்த்தேன்.. அருமையான கவிதையும், கருத்தும், படமும்.. வாழ்த்துக்கள் மேலும்,.... வாழ்கை சக்கரம்... 678642 வாழ்கை சக்கரம்... 154550


வாழ்கை சக்கரம்... Aவாழ்கை சக்கரம்... Aவாழ்கை சக்கரம்... Tவாழ்கை சக்கரம்... Hவாழ்கை சக்கரம்... Iவாழ்கை சக்கரம்... Rவாழ்கை சக்கரம்... Aவாழ்கை சக்கரம்... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாழ்கை சக்கரம்... Empty Re: வாழ்கை சக்கரம்...

Post by srinihasan Fri Jun 25, 2010 2:04 pm

Aathira wrote:/நுனியில் பூத்த மணியும்
குலுங்கி சாலையில் வலம்வர
இசைக்கு தாளமாய் சேர்ந்திட//

அழகான் அமைப்பு..
எப்படி வாசன் இப்படியெல்லாம் சிந்தனை தோன்றுகிறது. படித்தவுடன் மெய்சிலிர்த்தேன்.. அருமையான கவிதையும், கருத்தும், படமும்.. வாழ்த்துக்கள் மேலும்,.... வாழ்கை சக்கரம்... 678642 வாழ்கை சக்கரம்... 154550

மிக்க நன்றி... வாழ்கை சக்கரம்... 154550 வாழ்கை சக்கரம்... 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

வாழ்கை சக்கரம்... Empty Re: வாழ்கை சக்கரம்...

Post by சரவணன் Fri Jun 25, 2010 2:31 pm

அருமை வாசன் கவிஞர் அய்யா! வாழ்கை சக்கரம்... 677196 வாழ்கை சக்கரம்... 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாழ்கை சக்கரம்... Empty Re: வாழ்கை சக்கரம்...

Post by ஹனி Fri Jun 25, 2010 5:55 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


வாழ்கை சக்கரம்... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

வாழ்கை சக்கரம்... Empty Re: வாழ்கை சக்கரம்...

Post by அப்புகுட்டி Fri Jun 25, 2010 6:18 pm

சிறப்பாக உள்ளது கவியே அன்பு நன்றிகள் வாழ்த்துக்கள்.


வாழ்கை சக்கரம்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வாழ்கை சக்கரம்... Empty Re: வாழ்கை சக்கரம்...

Post by srinihasan Fri Jun 25, 2010 7:03 pm

பிச்ச wrote:அருமை வாசன் கவிஞர் அய்யா! வாழ்கை சக்கரம்... 677196 வாழ்கை சக்கரம்... 677196


மிக்க நன்றி நண்பா.... வாழ்கை சக்கரம்... 678642 வாழ்கை சக்கரம்... 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

வாழ்கை சக்கரம்... Empty Re: வாழ்கை சக்கரம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum