Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை
+3
kalaimoon70
Aathira
ரபீக்
7 posters
Page 1 of 1
கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை
தீய மற்றும் ஒழுங்கீனமான கட்டுரைகளை கொண்டுள்ளதாக கூறி கூகுள், யாகூ, எம்எஸ்என், யூ டியூப், பிங், அமேசான், ஹாட்மெயில் மற்றும் 6 இணைய தளங்களை தடை செய்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முகமத் சித்திக் என்பவர் லாகூர் உயர் நீதிமன்றத்தின் பகவல்பூர் கிளையில் இது தொடர்பாக தாக்கல் செய்திருந்த மனுவில் மேற்கூறிய இணைய தளங்கள், தீய கட்டுரைகள், செய்திகள் உள்ளிட்ட உள்ளடக்கங்களை கொண்டுள்ளதாகவும், எனவே இவற்றை தடை செய்ய வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இக்பால் சித்து, மேற்கூறிய இணைய தளங்களை உடனடியாக தடை செய்யுமாறு பாகிஸ்தான் தொலைதொடர்பு ஆணையத்திற்கு நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன் பாகிஸ்தான் தொலைதொடர்பு ஆணைய தலைவரையும் வருகிற 28 ஆம் தேதியன்று உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் இது தொடர்பாக தங்களுக்கு இதுவரை எவ்வித உத்தரவும் எழுத்துப்பூர்வமாக வரவில்லை என்றும், ஊடகங்களில் மட்டுமே இது தொடர்பான செய்தியை தாங்கள் பார்த்ததாகவும் பாகிஸ்தான் தொலைதொடர்பு ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை
இவையெல்லாம் இல்லையென்றால் யாரிடம் போய் கேள்விகளைக் கேட்பது ? தெரியாத் விடயங்களுக்கு.முக்கியமாக கூகுல் அறிவாளி இல்லைன்னா?
பகிர்வுக்கு நன்றி ஈகரையின் செய்தி ஆசிரியர் ரபீக்
![கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
பகிர்வுக்கு நன்றி ஈகரையின் செய்தி ஆசிரியர் ரபீக்
![கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை
விரைவில் நெட்க்கு கூட தடை வரலாம் .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை
அப்ப பாகிஸ்தானில் அறிவாளிகளே இருக்க மாட்டார்கள் இனிமே ....
மட சாம்பிராணிகள்......
நெருப்பு என்றால் சுடத்தான் செய்யும் அதற்காக எனக்கு நெருப்பே வேண்டாம் என்றால் என்ன ஆகும் ????????????????
மட சாம்பிராணிகள்......
நெருப்பு என்றால் சுடத்தான் செய்யும் அதற்காக எனக்கு நெருப்பே வேண்டாம் என்றால் என்ன ஆகும் ????????????????
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை
நிர்மல் wrote:அப்ப பாகிஸ்தானில் அறிவாளிகளே இருக்க மாட்டார்கள் இனிமே ....
மட சாம்பிராணிகள்......
நெருப்பு என்றால் சுடத்தான் செய்யும் அதற்காக எனக்கு நெருப்பே வேண்டாம் என்றால் என்ன ஆகும் ????????????????
த்த்த்த்தூவம்..
![கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை
பாகிஸ்தான்ல செய்த ரொம்ப புத்திசாலித்தனமான செயல்களில் இதுவும் ஒன்றுன்னு நினைப்பு வேற அவங்களுக்கு....
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு ரபீக்...
![கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை 168300](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/168300.gif)
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு ரபீக்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை
பொதுமக்கள் பயன் படுத்த தடை ஆனா தீவிர வாதிகள் இணையம் மூலம் தாக்குதல் நடத்த திட்டம் போடுவாங்க என்ன நாடு அது
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இணைய தளங்களுக்கு அரபுநாடுகளில் கட்டுப்பாடு
» யூ டியூப், பேஸ்புக் இணைய தளங்களுக்கு பாகிஸ்தான் தடை
» இந்தியா-பாக். பஸ் போக்குவரத்திற்கு பாக். தடை
» பெண்கள் பூப்பெய்துவிட்டாலே திருமணத்திற்கு தகுதி: பாக்., நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு
» 7 பாக். வீரர்களை மேட்ச் பிக்ஸிங் செய்ய திரட்டி வந்த பாக் நடிகை வீணா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|