ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மீது பாசம்: தமிழர்களுக்கு சலவை இலவசம் :)

2 posters

Go down

தமிழ் மீது பாசம்: தமிழர்களுக்கு சலவை இலவசம் :) Empty தமிழ் மீது பாசம்: தமிழர்களுக்கு சலவை இலவசம் :)

Post by krishnaamma Tue Jun 22, 2010 9:33 pm

இணைப்புச்சாலைக்கு ஒருவர் இலவசமாய் இடம் கொடுக்கிறார்; ஒருவர், அரிசியில் லச்சினையை வரைகிறார்; ஒருவர், வானிலே பறந்து வள்ளுவர் சிலைக்கு மலர் தூவ புறப்பட்டிருக்கிறார். எல்லாமே, பொங்குகிற உற்சாகத்தோடு அரங்கேறும் செம்மொழி திருவிழாவுக்கு கொங்கு மக்களின் உணர்வுமயமான பங்களிப்புகள்.

செம்மொழி மாநாட்டுக்காக வரும் தமிழர்களை தம் வீட்டு விருந்தாளிகளாக பாவித்து, புதிய முறையில் விருந்தோம்பல் செய்கிறார் தர்மலிங்கம் (74).ஓய்வு பெற்ற வேளாண் விஞ்ஞானியான இவர் செய்யப்போகும் உதவி, செம்மொழி மாநாட்டுக்கு கோவையில் வந்து தங்கும் நாட்களில் அவர்கள் தங்குகிற விடுதிகளில் உள்ள படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளை இலவசமாக இயந்திர சலவை செய்து தருவதுதான்.
கோவையில் உலகத்தரத்துக்கு இணையாக சலவைத் தொழிலை அதிநவீன முறையில் எட்டு ஆண்டுகளாக செய்து வருகிறது இவரது "வி3 கிரியேட்டிவ் பினிஷர்ஸ்' நிறுவனம். உலகிலுள்ள அதிநவீன சலவை இயந்திரங்களையும் வாங்கி அடுக்கியுள்ள இந்நிறுவனம், சமீபத்தில் விடுதிகளுக்கான சேவையையும் விரிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில்தான், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிக்கப்பட்டது. தமிழ்ப் பற்று அதிகமுள்ள தர்மலிங்கம், மாநாட்டுக்கு பங்களிப்பாக ஏதாவது செய்ய நினைத்தபோது, உதித்த யோசனைதான் இந்த இலவச சலவை. ஜூன் 22 முதல் 26ம் தேதி வரை இந்த இலவச திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இலவச சேவையை விளம்பரப்படுத்த இவர் கையாண்டுள்ள விதத்திலும், இவரது தமிழ் நேசம் மிளிர்கிறது. திருக்குறள் அறத்துப்பாலில் வரும் விருந்தோம்பல் அதிகாரத்திலுள்ள அனைத்து குறள்களையும், அதற்குரிய தெளிவுரையையும் தந்து, இலவச திட்டத்தையும் அசத்தலாய் அச்சடித்திருக்கிறார். செம்மொழி மாநாட்டுக்கு வரும் தமிழறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரசியல் தலைவர்கள், ஆன்றோர் பெருமக்கள் அனைவரையும் வரவேற்று, விருந்து உபசரித்து, தமிழ்ப்பற்றை பதிவு செய்ய வேண்டியது, கோவை மக்களின் தலையாய கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சாதாரணமாக ஒரு படுக்கை விரிப்புக்கு வாசனை சலவைக்கு ஒன்பது ரூபாயும், தலையணை உறைக்கு ஐந்து ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், முற்றிலும் இலவசமாக வாசனை சலவை செய்து தருவதாக அறிவித்துள்ளது "வி3' நிறுவனம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழ் மீது பாசம்: தமிழர்களுக்கு சலவை இலவசம் :) Empty Re: தமிழ் மீது பாசம்: தமிழர்களுக்கு சலவை இலவசம் :)

Post by நவீன் Thu Jun 24, 2010 8:33 am

தமிழ் மீது பாசம்: தமிழர்களுக்கு சலவை இலவசம் :) 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum