ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

Top posting users this week
heezulia
விடுதலை புலிகளின் தமிழக உளவுப்பிரிவு தலைவர் கைது! Poll_c10விடுதலை புலிகளின் தமிழக உளவுப்பிரிவு தலைவர் கைது! Poll_m10விடுதலை புலிகளின் தமிழக உளவுப்பிரிவு தலைவர் கைது! Poll_c10 
ayyasamy ram
விடுதலை புலிகளின் தமிழக உளவுப்பிரிவு தலைவர் கைது! Poll_c10விடுதலை புலிகளின் தமிழக உளவுப்பிரிவு தலைவர் கைது! Poll_m10விடுதலை புலிகளின் தமிழக உளவுப்பிரிவு தலைவர் கைது! Poll_c10 
mohamed nizamudeen
விடுதலை புலிகளின் தமிழக உளவுப்பிரிவு தலைவர் கைது! Poll_c10விடுதலை புலிகளின் தமிழக உளவுப்பிரிவு தலைவர் கைது! Poll_m10விடுதலை புலிகளின் தமிழக உளவுப்பிரிவு தலைவர் கைது! Poll_c10 
VENKUSADAS
விடுதலை புலிகளின் தமிழக உளவுப்பிரிவு தலைவர் கைது! Poll_c10விடுதலை புலிகளின் தமிழக உளவுப்பிரிவு தலைவர் கைது! Poll_m10விடுதலை புலிகளின் தமிழக உளவுப்பிரிவு தலைவர் கைது! Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதலை புலிகளின் தமிழக உளவுப்பிரிவு தலைவர் கைது!

Go down

விடுதலை புலிகளின் தமிழக உளவுப்பிரிவு தலைவர் கைது! Empty விடுதலை புலிகளின் தமிழக உளவுப்பிரிவு தலைவர் கைது!

Post by ரபீக் Tue Jun 22, 2010 4:25 pm

தமிழக பொட்டு அம்மன் என்று அழைக்கப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தமிழக உளவுப்பிரிவுத் தலைவர் "சிரஞ்சீவி" சென்னையில் கீயூப் பிரிவு போலிஸாரால் கைது செய்யப்பட்டார்.விடுதலைப் புலிகளின் தமிழக தலைவராக செயல்பட்டவர் சிரஞ்சீவி(38) இவர் புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மனுடன் நெருங்கிய தொடர்புடையவர். இவர் தமிழகத்தில் இருந்து உளவுத் தகவல்களை விடுதலைப் புலிகளுக்கு அனுப்பி வந்தார்.

அமோனியம் நைட்ரேட்டை என்கிற வெடிமருந்தை கடந்த 2007ம் ஆண்டு இலங்கைக்கு அனுப்பிய வழக்கிலும், 2008ம் ஆண்டு சென்னையில் இருந்து உலோக உருளையை இலங்கைக்கு அனுப்பிய வழக்கிலும் போலிஸரால் தேடப்பட்டு வந்தார். போலிஸார் தேடுவது தெரிந்ததும் இலங்கைக்கு தப்பி சென்றார்.

இந்நிலையில் இலங்கையில் நடந்த கடைசி கட்ட யுத்தத்தில் பங்குபெற்றதால் இவருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டது. ஆதலால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இலங்கையிலிருந்து சென்னைக்கு தப்பி வந்தார்.

இவர் உளவுப் பிரிவில் இருந்ததால் தமிழக போலிஸாருக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இவரைப் பற்றிய எந்த தகவல்களும் தெரியாமல் இருந்தது. சென்னையில் அவர் பதுங்கி இருப்பது தெரிந்ததும், கியூ பிரிவு ஐ.ஜி.சங்கர் ஜூவால் உத்தரவின்படி, எஸ்.பி அசோக்குமார் தலைமையிலான பொலிஸார் சிரஞ்சீவியை கைது செய்தனர்.

இவர் தமிழக அரசியல் தலைவர்களை விடுதலை புலிகளுக்கு அறிமுகப்படுத்தியவர். இலங்கைக்கும் தமிழகத்திற்க்கும் அடிக்கடி சென்று வருபவர். தமிழக தமிழையும் இலங்கை தமிழையும் மிக தெளிவாக பேசக்கூடியவர் என கூறப்படுகிறது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நெதர்லாந்தில் புலிகளின் ஆயுத கொள்முதல் தலைவர் கைது
» நெதர்லாந்தில் புலிகளின் ஆயுத கொள்முதல் தலைவர் கைது
» விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர் அருள்மொழி இடம்பெயர் முகாமில் கைது
» விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கோபி சுட்டுக் கொலை! 65 புலிகள் கைது!
» விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய இலங்கை பகீரதப் பிரயத்தனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum