ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமங்களுக்கு விதவிதமான பிராட்பேண்ட் திட்டங்கள்: பிஎஸ்என்எல் வழங்குகிறது!

2 posters

Go down

கிராமங்களுக்கு விதவிதமான பிராட்பேண்ட் திட்டங்கள்: பிஎஸ்என்எல் வழங்குகிறது! Empty கிராமங்களுக்கு விதவிதமான பிராட்பேண்ட் திட்டங்கள்: பிஎஸ்என்எல் வழங்குகிறது!

Post by ரபீக் Tue Jun 22, 2010 12:13 pm

எத்தனை தனியார் நிறுவனங்கள் வந்தாலும் இந்திய தொலைத் தொடர்புத் துறையில் பிராட்பேண்ட் மார்க்கெட் லீடராகத் திகழ்வது பிஎஸ்என்எல்தான்.

வாடிக்கையர் சேவையில் அத்தனை திருப்தியில்லை என கூறப்பட்டாலும், மறைமுகமான சுரண்டல் எதுவும் இருக்காது என மக்கள் நம்பிக்கை இன்னும் தொடர்வது ஒரு முக்கிய காரணம். அட அப்படியே போனாலும், நமது அரசாங்கத்துக்குத்தானே போகிறது என்ற சின்ன திருப்தியாவது மிஞ்சுவது இன்னொரு காரணம்.

இப்போது கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு வேறு யாரையும் விட அதிக சலுகைகளுடன் பிராட்பேண்ட் திட்டங்களை அறிவித்துள்ளது. யுஎஸ்எஃப்ஓ (Universal Service Obligation Fund) நிதியுதவியுடன் இந்தத் திட்டங்களை வழங்குகிறது பிஎஸ்என்எல்.

இதன்படி ரூ.99க்கே பிராட்பேண்ட் சேவைகளை கிராமப் புறங்களில் தருகிறது. இதற்கு USOF 99 என்று பெயர், 400 MB வரை தகவல் மாற்றம் செய்யலாம். இதற்கடுத்த திட்டம் BBG Rural USOF 150. இதற்கு ரூ.150 செலுத்த வேண்டும். 1 GB வரை தகவல் மாற்றம் செய்யலாம்.

இந்த இரு திட்டங்களிலும் பிராட்பேண்ட் கட்டணம் தனி, தொலைபேசிக் கட்டணம் தனியாகச் செலுத்த வேண்டும்.

இவ்விரண்டும் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டங்களையும் தருகிறது பிஎஸ்என்எல்.

BBG Rural Combo 250 திட்டத்தில் 2 Mbps வேகம் கொண்ட இணைப்பு கிடைக்கும். 1 GB வரை தகவல் மாற்றம் செய்யலாம். மாதத்துக்கு 100 தொலைபேசி அழைப்புகள் இலவசம். கட்டணம் ரூ.250.

அடுத்தது The BBG Rural Combo 550. இதிலும் 2 Mbps வேகம் கொண்ட இணைப்பு தருகிறார்கள். 250 அழைப்புகள் இலவசம். 6 GB வரை டேட்டா மாற்றலாம். கோம்போ 999 என்ற திட்டத்தில் 12 ஜிபி வரை டேட்டா மாற்றலாம். 450 இலவச அழைப்புகள் உண்டு. வேகம் அதே 2 Mbps.

BB Home Rural Combo UL 550 என்ற வரையறையற்ற திட்டமும் உண்டு. இதில் 512 Kbps வேகம், 4 GB டேட்டா மாற்றம், 15 இலவச அழைப்புகள் போன்ற வசதிகள் உண்டு. கட்டணம் ரூ.550.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கிராமங்களுக்கு விதவிதமான பிராட்பேண்ட் திட்டங்கள்: பிஎஸ்என்எல் வழங்குகிறது! Empty Re: கிராமங்களுக்கு விதவிதமான பிராட்பேண்ட் திட்டங்கள்: பிஎஸ்என்எல் வழங்குகிறது!

Post by krishnaamma Tue Jun 22, 2010 9:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வரவேற்க வேண்டிய திட்டம் நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.1,199-க்கு பிராட்பேண்ட் இணைப்புக்கு 3 செல்போன் ப்ரீபெய்டு சிம் இணைப்புகள் இலவசம்: பிஎஸ்என்எல் அறிவிப்பு
» இனி ரூ 299-க்கு 1 Mbps வரையறையில்லா பிராட்பேண்ட்!
» கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள்
» கர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்
» காஞ்சீபுரத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி நிறைந்தது; 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum