ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல்

+2
ராஜா
ரபீக்
6 posters

Go down

ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல் Empty ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல்

Post by ரபீக் Tue Jun 22, 2010 12:12 pm

பெண்களை கிண்டல் செய்த இளைஞர்களை தட்டிக் கேட்ட ரெளடி வெட்டிக் கொல்லப்பட்டார்.

திருத்தங்கலைச் சேர்ந்த ரெளடி ராஜ்குமார் மீது பல வழக்குகள் உள்ளன. 4 வழக்குகளில் தண்டனை பெற்று சிறை சென்றுள்ளார்.

இந் நிலையில் நேற்று ஆலவூரணி பகுதியில் பெண்களை 3 இளைஞர்கள் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

இதைப் பார்த்த ராஜ்குமார், அந்த வாலிபர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதையடுத்து அந்த வாலிபர்களுக்கும், ராஜ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியானது.

இந் நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டில் தூக்கிக் கொண்டிருந்த ராஜ்குமாரை இளைஞர்கள் 3 பேரும் எழுப்பி, சமாதானம் பேச வேண்டும் என்று அழைத்துச் சென்றுள்ளனர்.

பாண்டிகோயில் அருகே அழைத்துச் சென்று திடீரென ராஜ்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல் Empty Re: ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல்

Post by ராஜா Tue Jun 22, 2010 12:20 pm

இதில் யாரு ரவுடி ?? ஒரே குழப்பமா இருக்கே ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல் 502589 ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல் 502589
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல் Empty Re: ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல்

Post by VIJAY Tue Jun 22, 2010 12:26 pm

ராஜா wrote:இதில் யாரு ரவுடி ?? ஒரே குழப்பமா இருக்கே ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல் 502589 ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல் 502589

சிரி சிரி சிரி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல் Empty Re: ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல்

Post by balakarthik Tue Jun 22, 2010 12:27 pm

VIJAY wrote:
ராஜா wrote:இதில் யாரு ரவுடி ?? ஒரே குழப்பமா இருக்கே ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல் 502589 ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல் 502589

சிரி சிரி சிரி

விஜய் எதுக்கும் நீங்களும் கொஞ்சம் ஜாக்ரதயா இருங்க இப்போலாம் பப்ளிக் முன்ன மாதிரி இல்ல


ஈகரை தமிழ் களஞ்சியம் ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல் Empty Re: ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல்

Post by ரபீக் Tue Jun 22, 2010 12:28 pm

அந்த ரவுடி ரொம்ப நல்லவன்னு சொன்னங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல் Empty Re: ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல்

Post by ரிபாஸ் Tue Jun 22, 2010 12:30 pm

VIJAY wrote:
ராஜா wrote:இதில் யாரு ரவுடி ?? ஒரே குழப்பமா இருக்கே ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல் 502589 ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல் 502589

சிரி சிரி சிரி

இல்ல விஜய் நானும் நினைத்தேன் ரவுடி எல்லாம் கத்தார்ல இருக்கும் பொது இது இப்படி என்று சிரிப்பு சிரிப்பு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல் Empty Re: ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல்

Post by ரிபாஸ் Tue Jun 22, 2010 12:30 pm

ரபீக் wrote:அந்த ரவுடி ரொம்ப நல்லவன்னு சொன்னங்க

யாரு சொன்னாங்க


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல் Empty Re: ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல்

Post by சரவணன் Tue Jun 22, 2010 12:32 pm

இவரு எதோ ஹீரோ ரவுடி போலருக்கு!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல் Empty Re: ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum