ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ண(ன்ன) கனவோ?

+6
சபீர்
balakarthik
ரபீக்
மஞ்சுபாஷிணி
சரவணன்
srinihasan
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எண்ண(ன்ன) கனவோ? Empty எண்ண(ன்ன) கனவோ?

Post by srinihasan Tue Jun 22, 2010 11:50 am

எண்ண(ன்ன) கனவோ?



எண்ண(ன்ன) கனவோ? Dream

போட்டியில் வென்று
பழம் பரிசுபெற
மயில் மீதேறி
உலகை சுற்றினான்
ஒருவன்...


அம்மையும் அப்பனும்
உலகமென சொல்லி
போட்டியில் வெற்றி
வாகை சூடினான்
மற்றொருவன்...


காதலை சொல்ல
உலகமே உனைசுற்ற..
நீயோ! உலகமென
என்னை சுற்றும் - கனவுடன்
நானொருவன்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

எண்ண(ன்ன) கனவோ? Empty Re: எண்ண(ன்ன) கனவோ?

Post by சரவணன் Tue Jun 22, 2010 11:55 am

கனவு காணும் வாழ்கை யாவும்,
களைந்து போகும் கோலங்கள்...... எண்ண(ன்ன) கனவோ? 230655


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எண்ண(ன்ன) கனவோ? Empty Re: எண்ண(ன்ன) கனவோ?

Post by srinihasan Tue Jun 22, 2010 12:01 pm

பிச்ச wrote:கனவு காணும் வாழ்கை யாவும்,
களைந்து போகும் கோலங்கள்...... எண்ண(ன்ன) கனவோ? 230655

எண்ண(ன்ன) கனவோ? 440806 எண்ண(ன்ன) கனவோ? 440806 எண்ண(ன்ன) கனவோ? 67637 எண்ண(ன்ன) கனவோ? 67637
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

எண்ண(ன்ன) கனவோ? Empty Re: எண்ண(ன்ன) கனவோ?

Post by சரவணன் Tue Jun 22, 2010 12:04 pm

srinihasan wrote:
பிச்ச wrote:கனவு காணும் வாழ்கை யாவும்,
களைந்து போகும் கோலங்கள்...... எண்ண(ன்ன) கனவோ? 230655

எண்ண(ன்ன) கனவோ? 440806 எண்ண(ன்ன) கனவோ? 440806 எண்ண(ன்ன) கனவோ? 67637 எண்ண(ன்ன) கனவோ? 67637
என்னாச்சி கவிஞர் அய்யா? எண்ண(ன்ன) கனவோ? 440806


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எண்ண(ன்ன) கனவோ? Empty Re: எண்ண(ன்ன) கனவோ?

Post by srinihasan Tue Jun 22, 2010 12:09 pm

பிச்ச wrote:
srinihasan wrote:
பிச்ச wrote:கனவு காணும் வாழ்கை யாவும்,
களைந்து போகும் கோலங்கள்...... எண்ண(ன்ன) கனவோ? 230655

எண்ண(ன்ன) கனவோ? 440806 எண்ண(ன்ன) கனவோ? 440806 எண்ண(ன்ன) கனவோ? 67637 எண்ண(ன்ன) கனவோ? 67637
என்னாச்சி கவிஞர் அய்யா? எண்ண(ன்ன) கனவோ? 440806

ஒன்னும் ஆகல அதுதான்....
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

எண்ண(ன்ன) கனவோ? Empty Re: எண்ண(ன்ன) கனவோ?

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 22, 2010 12:20 pm

கனவு மெய்ப்படவேண்டும்
அன்பு காதலாகவேண்டும்
காதல் கசிந்துருகவேண்டும்
நீயே வேண்டுமென சொல்லவேண்டும்
இக்கனவு மெய்ப்படவேண்டும்....

அழகு வரிகள் ஸ்ரீனிஹாசன்...... அன்பு பாராட்டுக்கள்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எண்ண(ன்ன) கனவோ? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

எண்ண(ன்ன) கனவோ? Empty Re: எண்ண(ன்ன) கனவோ?

Post by ரபீக் Tue Jun 22, 2010 12:21 pm

அழகான வரிகள் ,,,அருமையா கவிதை


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எண்ண(ன்ன) கனவோ? Empty Re: எண்ண(ன்ன) கனவோ?

Post by srinihasan Tue Jun 22, 2010 12:36 pm

மஞ்சுபாஷிணி wrote:கனவு மெய்ப்படவேண்டும்
அன்பு காதலாகவேண்டும்
காதல் கசிந்துருகவேண்டும்
நீயே வேண்டுமென சொல்லவேண்டும்
இக்கனவு மெய்ப்படவேண்டும்....

அழகு வரிகள் ஸ்ரீனிஹாசன்...... அன்பு பாராட்டுக்கள்...

மிக்க நன்றி... கனவு நினைவாக வாழ்த்தியமைக்கு...

என்றும் மாறாத தங்களின் அன்பு பாராட்டிற்கு என் மனமார்ந்த் நன்றிகள்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

எண்ண(ன்ன) கனவோ? Empty Re: எண்ண(ன்ன) கனவோ?

Post by srinihasan Tue Jun 22, 2010 12:46 pm

ரபீக் wrote:அழகான வரிகள் ,,,அருமையா கவிதை

மிக்க நன்றி ரபீக்... எண்ண(ன்ன) கனவோ? 678642 எண்ண(ன்ன) கனவோ? 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

எண்ண(ன்ன) கனவோ? Empty Re: எண்ண(ன்ன) கனவோ?

Post by balakarthik Tue Jun 22, 2010 1:03 pm

மஞ்சுபாஷிணி wrote:கனவு மெய்ப்படவேண்டும்
அன்பு காதலாகவேண்டும்
காதல் கசிந்துருகவேண்டும்
நீயே வேண்டுமென சொல்லவேண்டும்
இக்கனவு மெய்ப்படவேண்டும்....

அழகு வரிகள் ஸ்ரீனிஹாசன்...... அன்பு பாராட்டுக்கள்...

ம்ம்கும் இப்படி உசுபேத்தி உசுப்பேத்தியே அவர தேவதாஸ் ஆக்கிடுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் எண்ண(ன்ன) கனவோ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எண்ண(ன்ன) கனவோ? Empty Re: எண்ண(ன்ன) கனவோ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum