ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 20:47

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 21:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:28

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:26

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:20

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராவணன் – விமர்சனமல்ல

+7
Aathira
நிலாசகி
அன்பு தளபதி
நவீன்
முத்தியாலு மாதேஷ்
சரவணன்
குடந்தை மணி
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இராவணன் – விமர்சனமல்ல Empty இராவணன் – விமர்சனமல்ல

Post by குடந்தை மணி Mon 21 Jun 2010 - 22:49

சென்ற சனிக்கிழமை – ராவணன் திரைப்படம் பார்க்க சென்றோம்.
மகேஸ்வரி என்ற திரைப்பட அரங்கில் , பந்நெரு கேட்டா சாலையில் உள்ளது –
ஜெயதேவா மருத்துவமனைக்கு அருகில் ….பெங்களுரு அன்பர்களுக்கு தெரிய
வாய்ப்பிருக்கிறது …
நல்ல திரைப்படம்- நான் எதிர்பார்த்தது போல இல்ல -
நக்சல் போராளிகளின் வாழ்கையை சிறிதளவு ஒட்டி சென்றது போல தோன்றியது –
மணிரத்னம் சிக்கலில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை
பாடல்களின் காட்சியமைப்பு அருமை – சந்தோஷ் சிவன் மற்றும் மணிகண்டன்
-னின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து …பசுமை எழில் கொஞ்சும் மழை காடுகளும்
அருவிகளும் அப்பப்பா..
அங்கங்கே இராமாயணத்தின் கதா பாத்திரங்களையும், நிகழ்வுகளும் லேசாக
தொட்டு செல்கிறது …
பிரியா மணி கொஞ்சமே வந்தாலும் மனதில் நிறைகிறார்.
ரஞ்சிதா விற்கு பேச “டயலாக்” எதுவும் இல்லை… இயக்குனர்
கத்தரித்திருப்பார் போலும்..ஆனால் அரங்கில் ரஞ்சிதா வின் காட்சிகளில்
“விசிலுக்கு” பஞ்சமில்லை
கடைசி வரை விக்ரம் மின் நுனிவிரல் கூட கதாநாயகியின் ( ஐஸ்வர்யா ராய்
பச்சன்) மேல் பட வில்லை …
வீரா ஏன் இதுபோல் மேட்டு குடி ஆட்களையும் , காவல்துறையும் ,
அரசாங்கத்தையும் எதிர்க்கிறார் என்பதை கொஞ்சம் அழுத்தமாக
சொல்லியிருக்கலாம்.
சில சமயம் விக்ரம் “பிதா மகனில்” பார்த்தது போல் தோன்றுகிறார்..
பிரியா மணி யும் கூட முத்தழகி போன்றே தோன்றுகிறார்..
அழுத்தமான நக்சல் போராளியின் கதை என்று சொல்வதற்கு அல்ல.
ஒரு முறை பார்க்கலாம்
- மணிகண்டன்


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

இராவணன் – விமர்சனமல்ல Empty Re: இராவணன் – விமர்சனமல்ல

Post by சரவணன் Mon 21 Jun 2010 - 23:12

அப்ப ஒருதடவை பார்க்குறோம்......


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இராவணன் – விமர்சனமல்ல Empty Re: இராவணன் – விமர்சனமல்ல

Post by முத்தியாலு மாதேஷ் Mon 21 Jun 2010 - 23:17

நல்ல விமர்சனம்
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Back to top Go down

இராவணன் – விமர்சனமல்ல Empty Re: இராவணன் – விமர்சனமல்ல

Post by நவீன் Mon 21 Jun 2010 - 23:20

ஒரு முறை பார்த்தேன் அநியாயம்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இராவணன் – விமர்சனமல்ல Empty Re: இராவணன் – விமர்சனமல்ல

Post by அன்பு தளபதி Mon 21 Jun 2010 - 23:22

கார்த்திக்குக்காக பார்ப்போம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இராவணன் – விமர்சனமல்ல Empty Re: இராவணன் – விமர்சனமல்ல

Post by நிலாசகி Mon 21 Jun 2010 - 23:52

இராவணன் – விமர்சனமல்ல 677196


தீதும் நன்றும் பிறர் தர வாரா இராவணன் – விமர்சனமல்ல 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இராவணன் – விமர்சனமல்ல Empty Re: இராவணன் – விமர்சனமல்ல

Post by Aathira Mon 21 Jun 2010 - 23:55

இராவணன் – விமர்சனமல்ல 677196 இராவணன் – விமர்சனமல்ல 677196 இராவணன் – விமர்சனமல்ல 677196 இராவணன் – விமர்சனமல்ல 677196


இராவணன் – விமர்சனமல்ல Aஇராவணன் – விமர்சனமல்ல Aஇராவணன் – விமர்சனமல்ல Tஇராவணன் – விமர்சனமல்ல Hஇராவணன் – விமர்சனமல்ல Iஇராவணன் – விமர்சனமல்ல Rஇராவணன் – விமர்சனமல்ல Aஇராவணன் – விமர்சனமல்ல Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இராவணன் – விமர்சனமல்ல Empty Re: இராவணன் – விமர்சனமல்ல

Post by அப்புகுட்டி Tue 22 Jun 2010 - 2:30

மகிழ்ச்சி மகிழ்ச்சி


இராவணன் – விமர்சனமல்ல Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இராவணன் – விமர்சனமல்ல Empty Re: இராவணன் – விமர்சனமல்ல

Post by kalaimoon70 Tue 22 Jun 2010 - 4:33

மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இராவணன் – விமர்சனமல்ல Empty Re: இராவணன் – விமர்சனமல்ல

Post by Kay Tue 22 Jun 2010 - 12:47

ரஞ்சிதா விற்கு பேச “டயலாக்” எதுவும் இல்லை… இயக்குனர்
கத்தரித்திருப்பார் போலும்..ஆனால் அரங்கில் ரஞ்சிதா வின் காட்சிகளில்
“விசிலுக்கு” பஞ்சமில்லை
இதை மட்டும் எங்க நண்பர்கள் சொன்னார்கள்.
கைதட்டலும் இருந்ததாம்.


கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
Kay
Kay
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

Back to top Go down

இராவணன் – விமர்சனமல்ல Empty Re: இராவணன் – விமர்சனமல்ல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum