ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு

+4
Kay
நவீன்
Aathira
ரபீக்
8 posters

Go down

சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு Empty சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு

Post by ரபீக் Mon Jun 21, 2010 5:57 pm

சீனாவிலிருந்து தயாராகி வரும் பிராண்ட் அல்லாத அனைத்து மொபைல்களையும் தடை செய்ய முடிவு செய்துள்ளது மத்திய அரசு.

பிராண்ட் அல்லாத மொபைல் போன்கள் தயாரிப்பில் உலகிலேயே முதலிடம் சீனாவுக்குதான். ஒரு நாளைக்கு பல பெயர்களில் இங்கு மொபைல் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக இந்தியாவுக்குதான் இந்த ரக மொபைல்கள் ஏராளம் வருகின்றன.

2009-2010 நிதியாண்டில் இவற்றின் மதிப்பு மட்டும் ரூ 4200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் கணக்கிலேயே வராமல் போவதால், விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி, நகர் நுழைவு வரி, ஆக்ட்ராய் (உள்ளூர் வரி) போன்றவற்றிலிருந்து தப்பித்துவிடுகிறது. இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கும் ஏதுவாக அமைந்துவிடுகின்றன இந்த மொபைல் போன்கள்.

இவற்றைத் தடுக்க, இத்தகைய மொபைல் போன்களை முழுமையாகத் தடை செய்வதே ஒரே வழி என அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவை தொலைத் தொடர்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு Empty Re: சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு

Post by Aathira Mon Jun 21, 2010 7:42 pm

ரபீக் wrote:சீனாவிலிருந்து தயாராகி வரும் பிராண்ட் அல்லாத அனைத்து மொபைல்களையும் தடை செய்ய முடிவு செய்துள்ளது மத்திய அரசு.

பிராண்ட் அல்லாத மொபைல் போன்கள் தயாரிப்பில் உலகிலேயே முதலிடம் சீனாவுக்குதான். ஒரு நாளைக்கு பல பெயர்களில் இங்கு மொபைல் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக இந்தியாவுக்குதான் இந்த ரக மொபைல்கள் ஏராளம் வருகின்றன.

2009-2010 நிதியாண்டில் இவற்றின் மதிப்பு மட்டும் ரூ 4200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் கணக்கிலேயே வராமல் போவதால், விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி, நகர் நுழைவு வரி, ஆக்ட்ராய் (உள்ளூர் வரி) போன்றவற்றிலிருந்து தப்பித்துவிடுகிறது. இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கும் ஏதுவாக அமைந்துவிடுகின்றன இந்த மொபைல் போன்கள்.

இவற்றைத் தடுக்க, இத்தகைய மொபைல் போன்களை முழுமையாகத் தடை செய்வதே ஒரே வழி என அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவை தொலைத் தொடர்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
உருப்படியான முடிவு ஒன்னு எடுத்து இருக்காங்க... சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு 677196 சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு 677196


சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு Aசீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு Aசீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு Tசீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு Hசீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு Iசீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு Rசீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு Aசீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு Empty Re: சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு

Post by நவீன் Mon Jun 21, 2010 10:04 pm

உருப்படியான முடிவு சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு 677196 சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு 677196 சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு 677196 சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு Empty Re: சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு

Post by Kay Tue Jun 22, 2010 11:09 am

இதை ரொம்பநாளா சொல்லிட்டிருக்கிரங்கோ இன்னும் செய்யலைய


கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
Kay
Kay
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

Back to top Go down

சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு Empty Re: சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு

Post by சாந்தன் Tue Jun 22, 2010 11:41 am

அய்யய்யோ இப்பதானே ஒன்னுக்கு இரண்டு மொபைல் வாங்கினேன் ...........
தேவுடா இவங்களுக்கு இதே வேலையா போச்சு ...
கர்மம்டா சாமீ
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு Empty Re: சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு

Post by ராஜா Tue Jun 22, 2010 12:00 pm

நிர்மல் wrote:அய்யய்யோ இப்பதானே ஒன்னுக்கு இரண்டு மொபைல் வாங்கினேன் ........... தேவுடா இவங்களுக்கு இதே வேலையா போச்சு ... கர்மம்டா சாமீ

அத மொதல்ல வித்துடுங்க நிர்மல் , இல்லான்னா காசு போனாலும் பரவாயில்லைன்னு தூக்கி வீசிடுங்க , நான் போன வருடம் இது போல ஒரு ஃபோன் வாங்கினேன்.

அதுலயும் இரண்டு சிம் கார்டு , ரேடியோ , டிவி , ஃபிரிஜ் , மிக்ஸி ச்சே டச் ஸ்கிரீன் எல்லாம் இருந்தது , ஆனா அத உபயோக படுத்த ஆரம்பிச்சபுறம் எனக்கு ஒரு பக்கமா பயங்கர தலைவலி வர ஆரம்பிச்சிடுச்சி , அப்புறமா அத நம்ம ரிபாஸ் கிட்ட வித்துட்டேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு Empty Re: சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு

Post by VIJAY Tue Jun 22, 2010 12:03 pm

ராஜா wrote:
நிர்மல் wrote:அய்யய்யோ இப்பதானே ஒன்னுக்கு இரண்டு மொபைல் வாங்கினேன் ........... தேவுடா இவங்களுக்கு இதே வேலையா போச்சு ... கர்மம்டா சாமீ

அத மொதல்ல வித்துடுங்க நிர்மல் , இல்லான்னா காசு போனாலும் பரவாயில்லைன்னு தூக்கி வீசிடுங்க , நான் போன வருடம் இது போல ஒரு ஃபோன் வாங்கினேன்.

அதுலயும் இரண்டு சிம் கார்டு , ரேடியோ , டிவி , ஃபிரிஜ் , மிக்ஸி ச்சே டச் ஸ்கிரீன் எல்லாம் இருந்தது , ஆனா அத உபயோக படுத்த ஆரம்பிச்சபுறம் எனக்கு ஒரு பக்கமா பயங்கர தலைவலி வர ஆரம்பிச்சிடுச்சி , அப்புறமா அத நம்ம ரிபாஸ் கிட்ட வித்துட்டேன்.


சிரி சிரி

அப்ப எனக்கு ஒரு மொபைல் வாங்கித்தரேன்னு சொன்னீங்களே அதுவும் இது மாதிரி தானா???


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு Empty Re: சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு

Post by சரவணன் Tue Jun 22, 2010 12:05 pm

ராஜா wrote:
நிர்மல் wrote:அய்யய்யோ இப்பதானே ஒன்னுக்கு இரண்டு மொபைல் வாங்கினேன் ........... தேவுடா இவங்களுக்கு இதே வேலையா போச்சு ... கர்மம்டா சாமீ

அத மொதல்ல வித்துடுங்க நிர்மல் , இல்லான்னா காசு போனாலும் பரவாயில்லைன்னு தூக்கி வீசிடுங்க , நான் போன வருடம் இது போல ஒரு ஃபோன் வாங்கினேன்.

அதுலயும் இரண்டு சிம் கார்டு , ரேடியோ , டிவி , ஃபிரிஜ் , மிக்ஸி ச்சே டச் ஸ்கிரீன் எல்லாம் இருந்தது , ஆனா அத உபயோக படுத்த ஆரம்பிச்சபுறம் எனக்கு ஒரு பக்கமா பயங்கர தலைவலி வர ஆரம்பிச்சிடுச்சி , அப்புறமா அத நம்ம ரிபாஸ் கிட்ட வித்துட்டேன்.
நல்ல முடிவு எடுத்தீங்க....
அதான் ரிபாஸ் லூசு மாதிரி சுத்திகிட்டு திரியுரானா....ஆஹா.. சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு Affraid


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு Empty Re: சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு

Post by சாந்தன் Tue Jun 22, 2010 12:58 pm

பிச்ச wrote:
ராஜா wrote:
நிர்மல் wrote:அய்யய்யோ இப்பதானே ஒன்னுக்கு இரண்டு மொபைல் வாங்கினேன் ........... தேவுடா இவங்களுக்கு இதே வேலையா போச்சு ... கர்மம்டா சாமீ

அத மொதல்ல வித்துடுங்க நிர்மல் , இல்லான்னா காசு போனாலும் பரவாயில்லைன்னு தூக்கி வீசிடுங்க , நான் போன வருடம் இது போல ஒரு ஃபோன் வாங்கினேன்.

அதுலயும் இரண்டு சிம் கார்டு , ரேடியோ , டிவி , ஃபிரிஜ் , மிக்ஸி ச்சே டச் ஸ்கிரீன் எல்லாம் இருந்தது , ஆனா அத உபயோக படுத்த ஆரம்பிச்சபுறம் எனக்கு ஒரு பக்கமா பயங்கர தலைவலி வர ஆரம்பிச்சிடுச்சி , அப்புறமா அத நம்ம ரிபாஸ் கிட்ட வித்துட்டேன்.
நல்ல முடிவு எடுத்தீங்க....
அதான் ரிபாஸ் லூசு மாதிரி சுத்திகிட்டு திரியுரானா....ஆஹா.. சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு Affraid

ஆமால்ல சரா ... ஒரு மாதிரிதான் இருக்கான் மாப்ள ....
மாப்ள சீக்கிரம் அத்த தூக்கி எறிஞ்சிடு மாப்ள .....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு Empty Re: சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
» பிளாஸ்டிக் கரன்சி அச்சடிக்க முடிவு: மத்திய அரசு தகவல்
» நுகர்வோரின் தகவல்களை விற்கும் நிறுவனங்களுக்கு தண்டனை: மத்திய அரசு முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum