ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசாமல் பேசும் விழிகள்

4 posters

Go down

பேசாமல் பேசும் விழிகள் Empty பேசாமல் பேசும் விழிகள்

Post by சபீர் Mon Jun 21, 2010 2:06 pm

பேசாமல் பேசும் விழிகள் சொல்லாமல்
சொல்லிவிடும் சேதிகளை. அன்போஇ இரக்கமோஇ கோபமோ எந்த உணர்ச்சியையும் தெளிவாக சொல்லும்
சக்தி மிக்கது கண்கள். அத்தனை தகவல்களையும் துல்லியமாய் வெளிப்படுத்தும். அதனால்தான்
கதை பேசும் கண்கள் என்பார்கள்.


கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை என்று புலம்புகின்றவர்களுக்குஇ
கண்களின் மொழிகளை அரிய விரும்புபவர்களுக்கும் இதோ சில குறிப்புகள்...


எளிதில் கையாளக்கூடிய நிலைமைகளில் நம் கண்களின் கண்மணிகள் விரிந்தோஇ
சுருங்கியோ காணப்படும். இது நம் மனநிலைக்கேற்ப அமையும். உதாரணமாக...


மனக்கிளர்ச்சிக்குள்ளான நிலையில் கண்மணிகள் வழக்கமான அளவைவிட
4
மடங்கு விரிவடையும்.

கோபம்இ ஏமாற்றம்இ மனச்சோர்வு நிலைகளில் கண்மணிகள் சுருங்கி காணப்படும்.

பேசுபவர் எதிரே இருப்பவரின் கண்கள்இ மற்றும் நெற்றியின் உச்சி
மையம் வரை இணைத்து ஒரு பார்வை முக்கோணத்தை உருவாக்கியபடி பேசுவது எதிராளியை தனது கட்டுப்பாட்டுக்கும்
கொண்டு வரும் உத்தியாகும்.


சாதாரண முறையில் பலரும் பேசும்போதுஇ இந்த பார்வை முக்கோணம் வாய்ப்பகுதியை
நோக்கி கீழ்நோக்கி அமைந்திருக்கும்.


தனிப்பட்டவரின் பார்வை எதிராளியின் முகத்தில் இருந்து மார்பு
பகுதி வரை முக்கோண வடிவில் குவியும்.


பக்கவாட்டுப் பார்வை விருப்பம் அல்லது பகையை தெரிவிக்கும். விருப்பப்
பார்வை எனில் புருவம் மேல்நோக்கியும்இ இதழ்கள் புன்னகையுடனும் இருக்கும். வெறுப்பு
எனில் புருவம் கீழ்நோக்கி சுருங்கி காணப்படும்.

தொடர்ந்து அடுத்தவரை பார்த்துக் கொண்டு இருப்பது பிரிவையும்இ
விருப்பத்தையும் வெளிப்படுத்தும்.


ஒருவருடைய கண் அடுத்தவருடைய கண்ணுடன் நேரடி தொடர்பு கொள்ளும்படியாக
பேசுவதே உரையாடலுக்கு உண்மையான அடிப்படை. எனவே கண்ணைப் பார்த்து பேசவும்இ புரிந்து
கொள்ளவும் பழகுங்கள்.


ஆண் ஆயிரம் வார்த்தையில் சொன்னதைஇ ஆண்டுக் கணக்கில் காத்துக்கிடப்பதை
மென்மையான ஒரு பார்வையில் சொல்லிவிடுவாள் பெண். கண்களை நேராய் பார்த்து பேசினால் காரியம்
கைகூடும். கண்ணுக்கு வசீகரம் செய்யும் தன்மை உண்டு.


Last edited by சபீர் on Mon Jun 21, 2010 2:08 pm; edited 1 time in total




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பேசாமல் பேசும் விழிகள் Empty Re: பேசாமல் பேசும் விழிகள்

Post by அன்பு தளபதி Mon Jun 21, 2010 2:07 pm

கண்களில் பாஷை நன்றி ஜி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பேசாமல் பேசும் விழிகள் Empty Re: பேசாமல் பேசும் விழிகள்

Post by சரவணன் Mon Jun 21, 2010 3:02 pm

பேசாமல் பேசும் விழிகள் 677196 பேசாமல் பேசும் விழிகள் 678642 பேசாமல் பேசும் விழிகள் 154550


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பேசாமல் பேசும் விழிகள் Empty Re: பேசாமல் பேசும் விழிகள்

Post by மீனா Mon Jun 21, 2010 3:04 pm

பேசாமல் பேசும் விழிகள் 677196 பேசாமல் பேசும் விழிகள் 677196 பேசாமல் பேசும் விழிகள் 677196


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

பேசாமல் பேசும் விழிகள் Empty Re: பேசாமல் பேசும் விழிகள்

Post by சபீர் Mon Jun 21, 2010 5:54 pm

maniajith007 wrote:கண்களில் பாஷை நன்றி ஜி
பேசாமல் பேசும் விழிகள் 154550 பேசாமல் பேசும் விழிகள் 678642 பேசாமல் பேசும் விழிகள் 678642 பேசாமல் பேசும் விழிகள் 678642 பேசாமல் பேசும் விழிகள் 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பேசாமல் பேசும் விழிகள் Empty Re: பேசாமல் பேசும் விழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum