ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர்

+2
அன்பு தளபதி
ரபீக்
6 posters

Go down

திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர் Empty திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர்

Post by ரபீக் Mon Jun 21, 2010 2:03 pm

அமெரிக்காவில் உள்ள டெட்ராய்டு பகுதியை சேர்ந்தவர் சாரா. இவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணியாற்றி வருகிறார். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஏழுர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிவர்மா. இருவரும் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது நட்பு ஏற்பட்டது. நாளாக நாளாக இது காதலாக மாறியது.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அப்போது ரவிவர்மா பெற்றோர் இந்து முறைப்படி திருப்பதி கோவிலில் திருமணம் நடத்த வேண்டும் என்று கூறினர். இதற்கு சாரா ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து இருவருக்கும் நேற்று திருப்பதியில் திருமணம் நடந்தது. பின்னர் இருவீட்டாரும் சாமிதரிசனம் செய்தனர்.

ரவிவர்மா கூறும்போது, சாரா மிகவும் புத்திசாலி. அவர் கிறிஸ்தவராக இருந்தாலும் இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளார். காதலுக்கு மதம், இனம், மொழி தடையில்லை என்றார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர் Empty Re: திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர்

Post by அன்பு தளபதி Mon Jun 21, 2010 2:04 pm

நூறாண்டு வழ நோய் நொடியின்றி வாழ்க அந்த மணமக்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர் Empty Re: திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர்

Post by பிளேடு பக்கிரி Mon Jun 21, 2010 2:06 pm

திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர் 678642 திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர் 678642



திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர் Empty Re: திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர்

Post by சரவணன் Mon Jun 21, 2010 4:42 pm

வாழ்த்துகள் மணமக்களே........... திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர் 154550 திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர் 154550 திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர் 154550 திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர் 154550


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர் Empty Re: திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர்

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 4:43 pm

மிக அருமை கேட்பதற்கே நல்லா இருக்கு....

காதலுக்கு முன் மதமாவது ஜாதியாவது... மனம் ஒன்றுபட்டப்பின் இறையை ஏன் இரண்டாக்கனும்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர் Empty Re: திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர்

Post by நவீன் Mon Jun 21, 2010 5:23 pm

திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர் 677196 திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர் 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர் Empty Re: திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum