ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீடிக்கிறது பாஜக-ஐக்கிய ஜனதா தளம் மோதல்

2 posters

Go down

நீடிக்கிறது பாஜக-ஐக்கிய ஜனதா தளம் மோதல் Empty நீடிக்கிறது பாஜக-ஐக்கிய ஜனதா தளம் மோதல்

Post by ரபீக் Mon Jun 21, 2010 11:28 am

பாஜக-ஐக்கிய ஜனதா தளம் இடையேயான கூட்டணியில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கோசி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கியது தொடர்பாக குஜராத் அரசு விளம்பரப்படுத்தியதால் பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. இது பாஜக-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியில் பிளவு ஏற்படும் அளவுக்கு சென்றுள்ளது.

எனினும், இந்தப் பிரச்னையால் இரு கட்சியிடையேயான உறவில் எவ்விதப் பாதிப்பும் இருக்காது; கூட்டணி தொடரும் என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் உறுதிபட கூறியுள்ளார்.

குஜராத் அரசு சார்பில் அளிக்கப்பட்ட ரூ.5 கோடி நிவாரண நிதியை நிதீஷ் குமார் திருப்பி அளித்துள்ளார். இது பிகார் பாஜக தலைவர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் நிதீஷ் குமாருடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர்.

குஜராத் அரசிடம் நிதியை திருப்பி அளித்த நிதீஷ் குமாரின் நடவடிக்கையால் பிகார் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி அதிருப்தி அடைந்துள்ளார்.

பாட்னா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பேரணி ஒன்றில் நிதீஷ் குமாரும், சுஷில் குமார் மோடியும் கலந்து கொள்ளவிருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் இந்த பேரணியில் கலந்து கொள்வதை சுஷில் குமார் மோடி தவிர்த்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

கூட்டணி கட்சிக்கு எப்படி மதிப்பளித்து நடக்க வேண்டும் என்று நிதீஷ் குமாருக்கு சிறிதும் தெரியவில்லை. அவர் சர்வாதிகாரப் போக்கில் நடந்து கொள்கிறார். இதனால் அவர் பங்கேற்ற பேரணியை நான் புறக்கணித்துவிட்டேன் என்று சுஷில் குமார் மோடி கூறினார்.

நிதீஷ் குமாரின் செயலுக்கு அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சரும், பாஜக தலைவருமான என்.கே.யாதவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இவரும், நிதீஷ் குமார் கலந்து கொண்ட பேரணியில் பங்கேற்பதை தவிர்த்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

பாஜக உயர்நிலைத் தலைவர்கள் ஆலோசனை: இதனிடையே, பிகாரில் நிதீஷ் குமாருடனான மோதலால் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் குறித்து பாஜக உயர்நிலைத் தலைவர்கள் தில்லியில் திங்கள்கிழமை கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

""எங்களது கட்சித் தலைவர் நிதின் கட்கரியும், கட்சியின் மூத்த தலைவர்களும் தற்போது தில்லியில் இல்லை. அவர்கள் திங்கள்கிழமை தில்லிக்கு வந்துவிடுவார்கள். இதையடுத்து பிகாரில் நிலவும் அரசியல் சிக்கல் குறித்து கூடி விவாதிப்பார்கள்'' என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் தெரிவித்தார்.

கூட்டணியை பாஜக முறிக்க வேண்டும்-பாஸ்வான்: இதனிடையே, பாரதிய ஜனதா கட்சிக்கு சுயமரியாதை இருக்கிறது என்றால் ஐக்கிய ஜனதா தளத்துடனான உறவை உடனே முறித்துக் கொள்ள வேண்டும் என்று லோக் ஜன சக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

கோசி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குஜராத் அரசு சார்பில் வழங்கப்பட்ட நிதியை மையமாக வைத்து உருவான பிரச்னையை அடுத்து பாஜகவை எந்த அளவுக்கு அவமானப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு நிதீஷ் குமார் அவமானப்படுத்திவிட்டார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நீடிக்கிறது பாஜக-ஐக்கிய ஜனதா தளம் மோதல் Empty Re: நீடிக்கிறது பாஜக-ஐக்கிய ஜனதா தளம் மோதல்

Post by kalaimoon70 Mon Jun 21, 2010 11:32 am

இது தான் அரசியலா ?


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விளம்பரத்தால் மோடி-நிதீஷ்குமார் மோதல்: பாஜக, ஐக்கிய ஜ.தளம் கூட்டணி உடையுமா?
» பிரச்சாரம்: மோடி, வருணுக்கு ஐக்கிய ஜனதா தளம் தடை
» லாலு நிர்பந்தத்தாலேயே உ.பி. தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடவில்லை
» காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது
» துணை சபாநாயகர் பதவிக்கு குறிவைக்கும் சிவசேனா, பிஜு ஜனதா தளம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum