ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டர்சனை இந்தியா கொண்டு வர அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கும்? பிரதமரிடம் இன்று அறிக்கை

4 posters

Go down

ஆண்டர்சனை இந்தியா கொண்டு வர அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கும்? பிரதமரிடம் இன்று அறிக்கை Empty ஆண்டர்சனை இந்தியா கொண்டு வர அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கும்? பிரதமரிடம் இன்று அறிக்கை

Post by ரபீக் Mon Jun 21, 2010 11:25 am

யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வர அமெரிக்காவை அணுக அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கும் எனத் தெரிகிறது.

÷அமைச்சர்கள் குழுவின் அறிக்கை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திங்கள்கிழமை அளிக்கப்படும்.

÷1984-ல் போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் இருந்து விஷவாயு வெளியேறியதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

÷இது தொடர்பான வழக்கின் தீர்ப்பில், முக்கிய குற்றவாளியான வாரன் ஆண்டர்சன் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. குற்றம்சாட்டப்பட்ட மேலும் 7 பேருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

÷இதையடுத்து, இப் பிரச்னை தொடர்பாக 2004-ல் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவை பிரதமர் மன்மோகன் சிங் மாற்றியமைத்தார். அமைச்சர்கள் குழு உடனடியாக சந்தித்து 10 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

÷ஏற்கெனவே வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 3 முறை சந்தித்த அமைச்சர்கள் குழு ஞாயிற்றுக்கிழமையும் சந்தித்தது.

÷இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யவும், ஆண்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வர அமெரிக்காவை அணுகவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யவும் பரிந்துரை செய்ய முடிவு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

÷விபத்து நடந்த இடத்தில் மாசுபட்ட மண், குடிநீர் மற்றும் நச்சுக் கழிவு ஆகியவற்றை நவீன விஞ்ஞான தொழில்நுட்ப உதவியுடன் அகற்றும் பணியை மேற்கொள்ளுமாறு மாநில அரசைக் கேட்டுக் கொள்வது எனவும், அதற்கு நிதி உதவியையும், தொழில்நுட்ப உதவியையும் மத்திய அரசு அளிப்பது எனவும் இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

÷இறந்தோர் குடும்பத்துக்கும், காயமடைந்தோர், நிரந்தரமாக பாதிக்கப்பட்டோருக்கும் அளிக்கப்பட வேண்டிய நிவாரண உதவி குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

÷கூட்டத்துக்குப் பின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:

÷எந்த விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என அடையாளம் காணப்பட்டனவோ, அவை அனைத்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.

÷அமைச்சர்கள் குழு திங்கள்கிழமை காலை சந்தித்து அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுத்த பின் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளிக்கப்படும் என்றார்.

÷அர்ஜுன் சிங்கின் அறிக்கை பொய் மூட்டை- ம.பி. அமைச்சர்: "வாரன் ஆண்டர்சன் அமெரிக்கா சென்றதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு என்றும், தனக்கு அதில் பங்கில்லை என்றும் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் அர்ஜுன் சிங் அறிக்கை விட்டுள்ளார். இந்த அறிக்கை பொய் மூட்டை' என மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

÷மனித உரிமை கமிஷன் தலைவர் வேண்டுகோள்:÷பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நாட்டிலேயே சிறந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வேண்டும் என மத்தியப் பிரதேச மாநில மனித உரிமை கமிஷன் தலைவர் டி.எம்.தர்மாதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆண்டர்சனை இந்தியா கொண்டு வர அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கும்? பிரதமரிடம் இன்று அறிக்கை Empty Re: ஆண்டர்சனை இந்தியா கொண்டு வர அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கும்? பிரதமரிடம் இன்று அறிக்கை

Post by சரவணன் Mon Jun 21, 2010 12:09 pm

கொண்டுவந்து தான் என்ன பண்ண போறாங்க?
வெட்டி செலவு. மக்கள் வரிப் பணம் தான் வீணாகும்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஆண்டர்சனை இந்தியா கொண்டு வர அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கும்? பிரதமரிடம் இன்று அறிக்கை Empty Re: ஆண்டர்சனை இந்தியா கொண்டு வர அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கும்? பிரதமரிடம் இன்று அறிக்கை

Post by ராஜா Mon Jun 21, 2010 12:11 pm

அரசியல் வியாதிங்களின் அடுத்த காமடி நாடகம் . ஆரம்பிசாச்சா ஆண்டர்சனை இந்தியா கொண்டு வர அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கும்? பிரதமரிடம் இன்று அறிக்கை 677196 ஆண்டர்சனை இந்தியா கொண்டு வர அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கும்? பிரதமரிடம் இன்று அறிக்கை 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்டர்சனை இந்தியா கொண்டு வர அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கும்? பிரதமரிடம் இன்று அறிக்கை Empty Re: ஆண்டர்சனை இந்தியா கொண்டு வர அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கும்? பிரதமரிடம் இன்று அறிக்கை

Post by பிளேடு பக்கிரி Mon Jun 21, 2010 12:14 pm

ராஜா wrote:அரசியல் வியாதிங்களின் அடுத்த காமடி நாடகம் . ஆரம்பிசாச்சா ஆண்டர்சனை இந்தியா கொண்டு வர அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கும்? பிரதமரிடம் இன்று அறிக்கை 677196 ஆண்டர்சனை இந்தியா கொண்டு வர அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கும்? பிரதமரிடம் இன்று அறிக்கை 677196

என்ன பண்ண அவங்க பொழப்பே அதுல தானே போய்கிட்டு இருக்கு ஆண்டர்சனை இந்தியா கொண்டு வர அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கும்? பிரதமரிடம் இன்று அறிக்கை 440806



ஆண்டர்சனை இந்தியா கொண்டு வர அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கும்? பிரதமரிடம் இன்று அறிக்கை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆண்டர்சனை இந்தியா கொண்டு வர அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கும்? பிரதமரிடம் இன்று அறிக்கை Empty Re: ஆண்டர்சனை இந்தியா கொண்டு வர அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கும்? பிரதமரிடம் இன்று அறிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கு எம்எல்ஏக்கள் குழு; பயணிகள் கப்பலை நிறுத்த வேண்டும்- பிரதமரிடம் ஜெ. கோரிக்கை
» ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல்
» இலங்கையில் அரங்கேறிய பயங்கரங்கள்-ஐ.நா. குழு அறிக்கை 'லீக்'!
» வேட்பாளர்கள் தேர்தல் செலவை அரசு ஏற்கலாமா?சட்ட அமைச்சகத்திற்கு அமைச்சர்கள் குழு உத்தரவு
» இலங்கையில் தமிழர்கள் முகாம்களின் அவலநிலை: எம்.பி.க்கள் குழு அறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum