ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

+2
ஹாசிம்
ரபீக்
6 posters

Go down

இன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. Empty இன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

Post by ரபீக் Sun Jun 20, 2010 4:47 pm

வழக்கம் போல இதுவும் மேற்கிலிருந்து இந்தியாவுக்கு வந்த ஒரு நிகழ்ச்சிதான். அன்னையர் தினத்தைப் போலவே தந்தையர்களுக்காவும் ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காக தந்தையர் தினம் கொண்டாடப்படத் தொடங்கியது.

தந்தையர்களுக்குப் பரிசளிப்பது, சிறப்பு விருந்தளிப்பது, குடும்பத்தினருடன் வெளியில் சென்று கொண்டாடுவது என இது கொண்டாடப்படுகிறது.

உலகிலேயே முதல் முறையாக 1910ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி வாஷிங்டனில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கான முயற்சிகளை எடுத்தவர் சோனாரா டாட் ஆவார் என்ற பெண்மணி ஆவார்.

1909ம் ஆண்டு ஸ்போகேனில் உள்ள சர்ச்சில் அன்னையர் தினம் பற்றிக் குறிப்பிட்டதைக் கேட்ட அவர் தந்தையர் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என கருதினார். அடுத்த ஆண்டே அதை அவர் நிறைவேற்றினார். அன்று முதல் அது உலகெங்கும் பிரபலமாகி தற்போது உலக அளவில் கொண்டாடப்படும் தினமாகியுள்ளது.

1910ம் ஆண்டு கொண்டாடப்பட்ட தந்தையர் தினத்தின்போது உயிருடன் இருக்கும் தந்தையருக்கு சிவப்பு ரோஜா கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இறந்த தந்தையரின் சமாதிகள், படங்களுக்கு வெள்ளை ரோஜா கொடுத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

பின்னர் 1966ம் ஆண்டு அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன், தந்தையர் தினத்தை அங்கீகரித்து உத்தரவிட்டார். அதன்படி ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படும் என அவர் உத்தரவிட்டார். அதன் பின்னர் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1972ம் ஆண்டு, ஒரு சட்டத்தின் மூலம் தந்தையர் தினத்தை தேசிய விடுமுறை தினமாக அதிபர் நிக்சன் அறிவித்தார்.

தந்தையர் தினம் தவிர ஆடவர் தினம் என்ற ஒன்று ஆண்டுதோறும் நவம்பர் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது, தந்தையர் ஆகாத ஆண்கள், இளைஞர்களுக்கானதாகும்.

அன்னையர் தினம் இந்தியாவில் பிரபலமாகியுள்ளதைப் போல தற்போது தந்தையர் தினமும் இங்கும் கொண்டாடப்படுகிறது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. Empty Re: இன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

Post by ஹாசிம் Sun Jun 20, 2010 4:50 pm

நன்றி தகவலுக்கு தந்தை புகழ் பாடவேண்டிய நாளை நாமும் போற்றுவோம் இன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. 154550


நேசமுடன் ஹாசிம்
இன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. Empty Re: இன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

Post by Aathira Sun Jun 20, 2010 6:06 pm

நன்றி தகவலுக்கு தந்தை புகழ் பாடவேண்டிய நாளை நாமும் போற்றுவோம் இன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. 154550


இன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. Aஇன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. Aஇன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. Tஇன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. Hஇன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. Iஇன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. Rஇன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. Aஇன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. Empty Re: இன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

Post by சிவா Sun Jun 20, 2010 6:08 pm

தந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துகள்!


இன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. Empty Re: இன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

Post by kalaimoon70 Sun Jun 20, 2010 7:28 pm

ஹாசிம் wrote:நன்றி தகவலுக்கு தந்தை புகழ் பாடவேண்டிய நாளை நாமும் போற்றுவோம் இன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. 154550
சியர்ஸ் நன்றி அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. Empty Re: இன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

Post by சபீர் Sun Jun 20, 2010 7:41 pm

சிவா wrote:தந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
இன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. 359383 இன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. Icon_smile




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. Empty Re: இன்று உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum