ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின்

3 posters

Go down

அதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின் Empty அதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின்

Post by ரபீக் Sun Jun 20, 2010 10:20 am

அ.தி.மு.க.விலிருந்து அடுத்து தி.மு.க.வுக்கு வருபவர் யார் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தியாகரா£ய நகர் பகுதி தி.மு.க. சார்பில் பழக்கடை ஜெயராமன் 26ம் ஆண்டு நினைவு மற்றும் தமிழக அரசு சாதனை விளக்க பொதுக் கூட்டம் தியாகராய நகரில் நேற்று மாலையில் நடந்தது. கூட்டத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலிந்த தி.மு.க.வினர் 20 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.50000 வழங்கினார்.

அவர் பேசியதாவது:

கடந்த 4 ஆண்டுகளில் நடந்த 11 இடைத் தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க.வின் இந்த வெற்றிக்கு காரணம் கலைஞர் மீது மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை தான். அந்த அளவு அரசின் சாதனை, திட்டங்கள் மக்களை சென்று அடைந்துள்ளன.

2015ம் ஆண்டுக்குள் சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்பட்டு விடும். 2011ல் தேர்தல் வருகிறதே என்று சிலர் கருதலாம். அதற்குப் பிறகும் தி.மு.க. ஆட்சி தான் நடைபெறும். சந்தேகம் வேண்டாம். திருவொற்றியூர் வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை நிறைவேற்ற அரசு தயாராக இருக்கிறது.

தனது கட்சியில் தற்போது இருப்பவர்களும் போய் விடக் கூடாது என்பதற்காக ஜெயலலிதா தினமும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கிறார். விரைவில் அ.தி.மு.விலிருந்து விலகி வருபவர்களை தி.மு.க.வில் சேர்க்கலாமா என்று அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் என்பார்.

என்னிடம் ஒரு பத்திரிகையாளர் அடுத்து யார் என்று கேட்டார். பொறுங்கள் இன்னும் பலர் வர இருக்கிறார்கள் என்று கூறினேன். இப்படியே போனால் அந்த அம்மாவை எப்போது கட்சியில் சேர்ப்பீர்கள் என்று அவர் கேட்டார். அந்த அளவு அந்த கட்சி போய்க் கொண்டு இருக்கிறது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

கூட்டத்துக்கு தென் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் ஜெ.கருணாநிதி வரவேற்றார். அ.தி.மு.க, தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகளிலிருந்து பலர் விலகி தி.மு.க.வில் இணைந்தனர். பி.மாரி நன்றி கூறினார். முன்னதாக ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின் Empty Re: அதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின்

Post by Aathira Sun Jun 20, 2010 10:24 am

தகவலுக்கு நன்றி .. ஸ்டாலினுக்கு ஜே! ஜே!!


அதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின் Aஅதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின் Aஅதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின் Tஅதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின் Hஅதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின் Iஅதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின் Rஅதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின் Aஅதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின் Empty Re: அதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின்

Post by kalaimoon70 Sun Jun 20, 2010 11:36 am

Aathira wrote:தகவலுக்கு நன்றி .. ஸ்டாலினுக்கு ஜே! ஜே!!
சியர்ஸ் சியர்ஸ்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின் Empty Re: அதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின்
» அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன் திடீரென அறிவித்தார்.
» அதிமுகவில் இருந்து 50 எம்.எம்.எல்.ஏக்கள் விலகி வருவதாக சொன்னார்கள்: விஜயகாந்த்
» எதிர்க்கட்சி துணைத்தலைவரானார் ஓ.பன்னீர்செல்வம்; சசியுடன் பேசிய 15 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்
» நரேஷ் குப்தாவுக்கு அடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரி யார்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum