ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம்

+6
பிளேடு பக்கிரி
மஞ்சுபாஷிணி
ரிபாஸ்
சரவணன்
ஹனி
balakarthik
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் Empty இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம்

Post by balakarthik Sat Jun 19, 2010 5:16 pm

1) பாஸ்போர்ட் சைசு ஃபோட்டோ ஏன் பாஸ்போர்ட்ட விட சின்ன சைசுல இருக்கு?

2) SAVE TIGERS என்னும் இந்திய அரசு ஏன் இலங்கையில் வாழ்ந்த புலிகளை அழித்தது?

3) வெளியே செல்லும்போது இந்திரா நூயி, சோனியா என்றெல்லாம் சொல்லாமல் டாடா என்று சொல்வது ஏன்?

4) செவ்வணக்கம், செம்மண் என்பதெல்லாம் சிவப்பு நிறத்தை குறிக்குமென்றால் செம்மொழி என்பதன் மூலம் நாமும் சிவப்பாகிறோமா?

5) பெண் சிங்கம் பார்க்காமல், சிங்கம், முரட்டு சிங்கம் பார்ப்பது ஆணாதிக்கமா?

6) அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சி முடிந்தவுடன் அ.த.ம சீசன் 2 வருமா அல்லது “குருவி” வருமா?

7) வடிவேலும் , கவுண்டமணியும் லெஜெண்ட்ஸ் என்றால், கோவை சரளாவும் மனோரமாவும் லெ”லேடிஸ்” என்று சொல்லலாமா?

8) எதிர்பதிவே போட முடியாதபடி 8 கேள்வி அமைக்க நான் மண்டைய உடைச்சுக்கிட்ட மாதிரி, எதிர்பதிவு போடுபவரும் மண்டைய உடைச்சுப்பாரா?

குறிப்பு இது மெயிலில் சுட்ட தோசை
அதை திருப்பி போட்டது நான்

ஈகரை தமிழ் களஞ்சியம் இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் Empty Re: இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம்

Post by balakarthik Sat Jun 19, 2010 5:48 pm

ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க, எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க, இது நியாயமா

ஈகரை தமிழ் களஞ்சியம் இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் Empty Re: இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம்

Post by ஹனி Sat Jun 19, 2010 5:55 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் Empty Re: இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம்

Post by சரவணன் Sat Jun 19, 2010 6:06 pm

இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் 230655 இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் 230655

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் Empty Re: இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம்

Post by ரிபாஸ் Sat Jun 19, 2010 6:07 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ஆறுதல்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் Empty Re: இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம்

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 19, 2010 6:11 pm

balakarthik wrote:ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க, எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க, இது நியாயமா

இதை கலைகிக்கிட்ட கேட்ருவோமா? இனிமே கலைக்கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுத்துட்டு அதற்கான ஆன்சர் பேப்பரை முழுக்க எழுதி பாலா கைல கொடுக்கனும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிருவோம் சரியா பாலா?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் Empty Re: இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம்

Post by பிளேடு பக்கிரி Sat Jun 19, 2010 6:13 pm

இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் 705463 இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் 705463 இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் 705463 இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் 705463 இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் 705463 இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் 705463 இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் 705463 இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் 705463 இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் 705463 இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் 705463 இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் 705463 இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் 705463 இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் 705463

இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் Empty Re: இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம்

Post by balakarthik Sat Jun 19, 2010 6:18 pm

மஞ்சுபாஷிணி wrote:
balakarthik wrote:ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க, எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க, இது நியாயமா

இதை கலைகிக்கிட்ட கேட்ருவோமா? இனிமே கலைக்கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுத்துட்டு அதற்கான ஆன்சர் பேப்பரை முழுக்க எழுதி பாலா கைல கொடுக்கனும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிருவோம் சரியா பாலா?

அத செய்யுங்க முதல இல்லேனா என்னமாதிரி பச்சை மண்ணெல்லாம் பொழைக்க முடியாது

ஈகரை தமிழ் களஞ்சியம் இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் Empty Re: இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம்

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 19, 2010 6:21 pm

balakarthik wrote:1) பாஸ்போர்ட் சைசு ஃபோட்டோ ஏன் பாஸ்போர்ட்ட விட சின்ன சைசுல இருக்கு?

அப்பத்தானே பாஸ்போர்ட்ல ஒட்ட முடியும் இல்லன்னா ஃப்ரேம் போட்டுல்ல மாட்டி வைக்கனும் சுவற்றில்....

2) SAVE TIGERS என்னும் இந்திய அரசு ஏன் இலங்கையில் வாழ்ந்த புலிகளை அழித்தது?

இந்திய அரசு மண்டைல இடிவிழ....
3) வெளியே செல்லும்போது இந்திரா நூயி, சோனியா என்றெல்லாம் சொல்லாமல் டாடா என்று சொல்வது ஏன்?

அது உனக்கு தெரியுது இனிமே நாம மட்டுமாவது டாட்டா சொல்லாம இந்திராநூயி சொல்லிப்போம்... மீண்டும் சந்திப்போம்

4) செவ்வணக்கம், செம்மண் என்பதெல்லாம் சிவப்பு நிறத்தை குறிக்குமென்றால் செம்மொழி என்பதன் மூலம் நாமும் சிவப்பாகிறோமா?

எலே யார் சொன்னதுல நாம பச்சைத்தமிழன்ல? ஒன்னும் புரியல

5) பெண் சிங்கம் பார்க்காமல், சிங்கம், முரட்டு சிங்கம் பார்ப்பது ஆணாதிக்கமா?

பேர்லயாவது ஆணாதிக்கம் இருக்கட்டுமே என்ற இரக்கம் தான்.... பாடகன்

6) அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சி முடிந்தவுடன் அ.த.ம சீசன் 2 வருமா அல்லது “குருவி” வருமா?

ஐயே இதோடா ஆசை தோசை அப்பளம் வடை குருவின்னு சொல்லி அடிவாங்கனுமா? பைத்தியம்

7) வடிவேலும் , கவுண்டமணியும் லெஜெண்ட்ஸ் என்றால், கோவை சரளாவும் மனோரமாவும் லெ”லேடிஸ்” என்று சொல்லலாமா?

சொல்லிக்கோயேன் காசா பணமா?

8) எதிர்பதிவே போட முடியாதபடி 8 கேள்வி அமைக்க நான் மண்டைய உடைச்சுக்கிட்ட மாதிரி, எதிர்பதிவு போடுபவரும் மண்டைய உடைச்சுப்பாரா?

இல்லையே கூலா தானே பதிவு போட்ட ரிலாக்ஸ்
குறிப்பு இது மெயிலில் சுட்ட தோசை
அதை திருப்பி போட்டது நான்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் Empty Re: இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம்

Post by balakarthik Sat Jun 19, 2010 6:36 pm

மஞ்சுபாஷிணி wrote:
balakarthik wrote:1) பாஸ்போர்ட் சைசு ஃபோட்டோ ஏன் பாஸ்போர்ட்ட விட சின்ன சைசுல இருக்கு?

அப்பத்தானே பாஸ்போர்ட்ல ஒட்ட முடியும் இல்லன்னா ஃப்ரேம் போட்டுல்ல மாட்டி வைக்கனும் சுவற்றில்....
ஆணி அடிச்சா இல்ல அடிக்கமலேயா

2) SAVE TIGERS என்னும் இந்திய அரசு ஏன் இலங்கையில் வாழ்ந்த புலிகளை அழித்தது?

இந்திய அரசு மண்டைல இடிவிழ....
அவுங்க ஹெல்மெட் போட்டிருந்தா என்ன செய்விங்க

3) வெளியே செல்லும்போது இந்திரா நூயி, சோனியா என்றெல்லாம் சொல்லாமல் டாடா என்று சொல்வது ஏன்?

அது உனக்கு தெரியுது இனிமே நாம மட்டுமாவது டாட்டா சொல்லாம இந்திராநூயி சொல்லிப்போம்... மீண்டும் சந்திப்போம்
ஏன் அம்மா புரட்சிதலைவி டாக்டர் ஜே . ஜெயலலிதான்னு சொல்ல கூடாதா

4) செவ்வணக்கம், செம்மண் என்பதெல்லாம் சிவப்பு நிறத்தை குறிக்குமென்றால் செம்மொழி என்பதன் மூலம் நாமும் சிவப்பாகிறோமா?

எலே யார் சொன்னதுல நாம பச்சைத்தமிழன்ல? ஒன்னும் புரியல
கறும் பச்சையா இல்ல ராமர் பச்சையா

5) பெண் சிங்கம் பார்க்காமல், சிங்கம், முரட்டு சிங்கம் பார்ப்பது ஆணாதிக்கமா?

பேர்லயாவது ஆணாதிக்கம் இருக்கட்டுமே என்ற இரக்கம் தான்.... பாடகன் அப்படியா யாரு கலைஞர் சொன்னாரா

6) அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சி முடிந்தவுடன் அ.த.ம சீசன் 2 வருமா அல்லது “குருவி” வருமா?

ஐயே இதோடா ஆசை தோசை அப்பளம் வடை குருவின்னு சொல்லி அடிவாங்கனுமா? பைத்தியம் அப்போ சுறானு சொன்னா மட்டும் அடி விழாதா

7) வடிவேலும் , கவுண்டமணியும் லெஜெண்ட்ஸ் என்றால், கோவை சரளாவும் மனோரமாவும் லெ”லேடிஸ்” என்று சொல்லலாமா?

சொல்லிக்கோயேன் காசா பணமா? கள்ள நோட்டு

8) எதிர்பதிவே போட முடியாதபடி 8 கேள்வி அமைக்க நான் மண்டைய உடைச்சுக்கிட்ட மாதிரி, எதிர்பதிவு போடுபவரும் மண்டைய உடைச்சுப்பாரா?

இல்லையே கூலா தானே பதிவு போட்ட ரிலாக்ஸ் கூலானா எப்படி ப்ரிட்ஜுகுள்ள உக்காந்து போட்டிங்களா
குறிப்பு இது மெயிலில் சுட்ட தோசை
அதை திருப்பி போட்டது நான்

தோச காண்திடும் போல இருக்கு அவ்வளவு திருப்பி போட்டாச்சு

ஈகரை தமிழ் களஞ்சியம் இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் Empty Re: இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum