Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராவணன்
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ராவணன்
ஈகரை நண்பர்களுக்கு,
ராவணன் திரைப்படம் அருமையாக இருந்தது..
மணிரத்னம் ரஹ்மான் வைரமுத்து என யாரும் குறை வைக்கவில்லை..
கதையமைப்பு திரைக்கதை அத்தனையும் அருமை.
உணர்வுகள் பேசும் படம்..
மணிரத்னம் அவர்களின் இன்னொரு மாபெரும் படைப்பாக இருக்கும் என கருதுகிறேன்..
ராவணன் திரைப்படம் அருமையாக இருந்தது..
மணிரத்னம் ரஹ்மான் வைரமுத்து என யாரும் குறை வைக்கவில்லை..
கதையமைப்பு திரைக்கதை அத்தனையும் அருமை.
உணர்வுகள் பேசும் படம்..
மணிரத்னம் அவர்களின் இன்னொரு மாபெரும் படைப்பாக இருக்கும் என கருதுகிறேன்..
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: ராவணன்
படம் வெளியாகிவிட்டதா?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ராவணன்
மிகவும் பாசிட்டிவா சொல்லி இருக்கீங்க ..வடஇந்திய இணையதளங்கள் அப்படி
சொல்லவில்லை
சொல்லவில்லை
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ராவணன்
niash wrote:ஆம் இன்றுதான்.. !
கதைச் சுருக்கம் கூறுங்கள் நியாஸ்! முழுதும் ஆக்ஷன் தானா அல்லது காதல், சிரிப்பு உள்ளதா?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ராவணன்
தெரியவில்லை நிலா.. நான் மிகவும் எதிர்பார்த்ததனால் அப்படி தோன்றுகிறதா என்று..
ஆனால் உணர்வுகள் பேசும் படம் அதை நன்றாக உணர முடிந்தது ..
சரி அந்த இணையதளங்கள் என்ன சொல்கின்றன ?
ஆனால் உணர்வுகள் பேசும் படம் அதை நன்றாக உணர முடிந்தது ..
சரி அந்த இணையதளங்கள் என்ன சொல்கின்றன ?
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: ராவணன்
காதல் ஆக்சன் இரண்டும் கலந்த கலவை..
ஒரு பழைய பகையின் காரணம்
ஒரு எஸ்பி யின் மனைவியை கவர்ந்து செல்லும் வீரா
அவள் மேல் காதல் வயப்படுகிறான்
விளைவு ?
ஒரு பழைய பகையின் காரணம்
ஒரு எஸ்பி யின் மனைவியை கவர்ந்து செல்லும் வீரா
அவள் மேல் காதல் வயப்படுகிறான்
விளைவு ?
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: ராவணன்
niash wrote:காதல் ஆக்சன் இரண்டும் கலந்த கலவை..
ஒரு பழைய பகையின் காரணம்
ஒரு எஸ்பி யின் மனைவியை கவர்ந்து செல்லும் வீரா
அவள் மேல் காதல் வயப்படுகிறான்
விளைவு ?
அந்த விளைவைக் கூறினால்தான் என்ன? [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ராவணன்
மணிரத்னத்தின் காட்சி அமைப்பு எப்பொழுதும் பேசும்niash wrote:தெரியவில்லை நிலா.. நான் மிகவும் எதிர்பார்த்ததனால் அப்படி தோன்றுகிறதா என்று..
ஆனால் உணர்வுகள் பேசும் படம் அதை நன்றாக உணர முடிந்தது ..
சரி அந்த இணையதளங்கள் என்ன சொல்கின்றன ?
ஆனால் sifi இணையத்தளம் மணிரத்னத்தின் சறுக்கல் என்று சொல்லி இருக்கிறது .
ராமாயணம் மாதிரி இல்லை என்று சொல்லப்பட்டாலும் அதை மறைக்க இயலாது
...திராவிடர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் வட இந்தியர்கள் கொஞ்சம்
சந்தேகமே .
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ராவணன்
ஐயோ விளைவுதான் படமே..
எனினும் சுருக்கமாய் கூறுகிறேன்
அவளிடம் தன் நிலையையும் கூட சொல்லி விடுகிறான்
அவளுக்கு முதலில் இது ஏற்றுக் கொள்ளக் கூடாததாக இருந்தாலும்
பின்னர் ஒரு கட்டத்தில் மனம் சிறிது தடுமாறுகிறது
(அதற்கான சரியான காரணம் படத்தில் சொல்லப்பட்டுள்ளது)
முடிவு என்ன என்பதே கதை..
எனினும் சுருக்கமாய் கூறுகிறேன்
அவளிடம் தன் நிலையையும் கூட சொல்லி விடுகிறான்
அவளுக்கு முதலில் இது ஏற்றுக் கொள்ளக் கூடாததாக இருந்தாலும்
பின்னர் ஒரு கட்டத்தில் மனம் சிறிது தடுமாறுகிறது
(அதற்கான சரியான காரணம் படத்தில் சொல்லப்பட்டுள்ளது)
முடிவு என்ன என்பதே கதை..
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|