Latest topics
» கருத்துப்படம் 26/06/2024by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பு அடிச்சா அடி பிச்சை அடிச்சா அது ..இடி இல்லை ஓசி அடி .....-ப்ரியா
+6
சம்சுதீன்
கலைவேந்தன்
krishnaamma
மஞ்சுபாஷிணி
அன்பு தளபதி
ப்ரியா
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
அப்பு அடிச்சா அடி பிச்சை அடிச்சா அது ..இடி இல்லை ஓசி அடி .....-ப்ரியா
ஓசியில ஓம வாட்டர் கொடுத்தாலும் குடிக்கும் ரகம் நம்ம பிச்சு மணி ,நான் சொல்லத்தேவை இல்லை எல்லாருக்கும் தெரிந்த விடயம் தானே ...
இப்ப என்ன நடக்குது பாருங்க
பிச்ச : அப்பு சாப்பிட்டியாடா ?
அப்பு மனசுக்குள் இப்பிடி பிட்டப் போடுறானே ? )
பிச்ச : என்ன அப்பு ஓவர யோசிக்கிறா ?
அப்பு :மனசுக்குள் டேய் பிச்ச நானும் நீயும் தானே இப்ப சாபிட்டுட்டு வந்தனாங்கள் ,என்னடா புது சா கேட்குற ?
பிச்ச : தண்ணி கிண்ணி ஏதாவது ??
அப்பு : இப்பதான் விஸிகி எடுத்துவர பெடியன் போனவன் வந்தவுடன் கூபிடுரன்
பிச்ச : நான் நேற்று உங்கட மாமா உனக்கு கொடுத்த அந்த பாரின் சரக்கு சாபிட்டியாடா எண்டு கேட்டனான் ,,,
அப்பு :(மனசுக்குள் இவனுக்கு நாட்டுச் சரக்கே கொடுக்கக் கூடாது இவருக்கு பாரின் சரக்கு கேட்குதான் )
அப்பு : (இவனை இப்பவே அடித்து துரத்தனும் )
பிச்ச : (*இவன் வந்தா என்ன கூப்பிட மாட்டான் )
ஏதாவது பிட்டப் போட்டு இவனட ரூமில நிண்டா இண்டைக்கு ஓடிள குடிக்கலாம்
அப்பு : என்ன பிச்ச யோசிக்கிற ,ரூமுக்கு போ நான் பிறகு கூப்பிடுறேன்
பிச்ச : இல்லடா அப்பு ரூமில பான் வேல செய்யல இண்டைக்கு மட்டும் உண்ட ரூமில நிக்கலாமா
அப்பு : டேய் பிச்ச எத்தன பிட்ட போட்டாலும் என்கிட்ட நடக்காது
அப்பு : பிச்ச இண்டைக்கு ப்ரோக்ராமே கான்செல் ...
பிச்ச : என்ன கான்செலா
அப்பு : நீ ஓசிக் குடிக்கு பிட்ட போட்டது எனக்குத் தெரியும் ஒழுங்கு மரியாதையா நடையைக் கட்டும்
பிச்ச :

ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: அப்பு அடிச்சா அடி பிச்சை அடிச்சா அது ..இடி இல்லை ஓசி அடி .....-ப்ரியா
ஹா ஹா... அப்புக்குட்டி கொடாக்கண்டனும் சரவணா விடாக்கண்டனும் சேர்ந்து செய்த கலாட்டாவை மிக அழகாய் காம்பயர் செய்த நம்ம லட்டு ப்ரீஸ்குட்டிக்கு அன்பு நன்றிகள்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அப்பு அடிச்சா அடி பிச்சை அடிச்சா அது ..இடி இல்லை ஓசி அடி .....-ப்ரியா
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அப்பு அடிச்சா அடி பிச்சை அடிச்சா அது ..இடி இல்லை ஓசி அடி .....-ப்ரியா
அடக் கடவுளே!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: அப்பு அடிச்சா அடி பிச்சை அடிச்சா அது ..இடி இல்லை ஓசி அடி .....-ப்ரியா
தோடா பி அச்சா நெகி நல்லாவே இல்லை பிச்ச என்ன நான் சொல்றது. அது
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: அப்பு அடிச்சா அடி பிச்சை அடிச்சா அது ..இடி இல்லை ஓசி அடி .....-ப்ரியா
அச்சா ஹே பாய்! படியா ஹே! ஆஷ் கரோ!அப்புகுட்டி wrote:தோடா பி அச்சா நெகி நல்லாவே இல்லை பிச்ச என்ன நான் சொல்றது. அது
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: அப்பு அடிச்சா அடி பிச்சை அடிச்சா அது ..இடி இல்லை ஓசி அடி .....-ப்ரியா
பிச்ச wrote:அச்சா ஹே பாய்! படியா ஹே! ஆஷ் கரோ!அப்புகுட்டி wrote:தோடா பி அச்சா நெகி நல்லாவே இல்லை பிச்ச என்ன நான் சொல்றது. அது
உங்கள் மகிழ்சியில் உள்ளம் மலர்ந்தேன்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» மொக்கை ராசாக்கள் பிச்ச & அப்பு -ப்ரியா
» அப்பு எப்படி படம் ஓட்டுறார் பாருங்க -ப்ரியா
» பரிதாப விஜய், கலாய்ப்பது பிச்ச & அப்பு -ப்ரியா
» பிச்சுமணிக்கு அப்பு என்ன சொல்லி இருப்பார் -ப்ரியா
» “கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|