ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா!

+4
krishnaamma
அப்புகுட்டி
Aathira
ரபீக்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! Empty மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா!

Post by ரபீக் Fri Jun 18, 2010 5:25 pm

தமிழில் கட்டுக்கோப்பாக நடித்து வரும் திரிஷா, மும்பையில் தனது கவர்ச்சியை கட்டவிழ்த்து சுதந்திரமாக நடமாட விட்டுள்ளார்.

நம்ம ஊர் நடிகைகள் எப்போதுமே இரண்டு விதமான பாலிசிகளை வைத்திருப்பார்கள். ஒன்று தமிழில் நடிக்கும்போது 'டியூப்லைட்' கவர்ச்சி, 2வது, தெலுங்குக்குப் போனால் 'டபுள் மடங்கு டிலைட்' என்பதே அந்த இரட்டைப் பாலிசி.

திரிஷாவும் இதில் விதி விலக்கல்ல. தமிழில் அவர் கவர்ச்சிகரமாக நடிக்க மாட்டார். லேட்டஸ்டாக நடித்த சில படங்களில் மட்டும் லேசான கவர்ச்சி காட்டியிருந்தார். ஆனால் தெலுங்கில் அவர் நிறையப் படங்களில் கவர்ச்சிகரமகாகவே நடித்துள்ளார். இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் விட்டாராம்.

இந்தி மீடியாக்களுக்காகவே பிரத்யேகமாக எடுக்கப்பட்ட தனது கவர்ச்சி ஸ்டில்களை அவர் உலா விட்டுள்ளாக கேள்வி. இது இந்தி ரசிகர்களுக்கு மட்டும்தான். இதை தென்னிந்தியாவுக்கு அனுப்பி விடக் கூடாது என்ற அன்புக் கட்டளையுடன் இந்த கூல் ஸ்டில்களை கொடுத்துள்ளாராம் திரிஷா.

இப்போது திரிஷாவின் கவர்ச்சிகரமான ஸ்டில்கள் இந்தி பத்திரிக்கைகளிலும், இணையதளங்களிலும் சக்கை போடு போட்டு வருகிறதாம். வருகிற 21ம் தேதி திரிஷா நடித்த கட்டா மிட்டா படம் ரிலீஸாகிறது. அதற்கு முன்பு ரசிகர்களிடம் தன்னைப் பற்றிய பாசிட்டிவான உணர்வுகள் ஏற்பட வேண்டும் என்பதற்காவே இந்த ஸ்டில்களை திரிஷா உலா விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்து ஹாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தால் எந்த ரேஞ்சுக்குப் போவார் திரிஷா என்று தெரியலையே...!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! Empty Re: மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா!

Post by Aathira Fri Jun 18, 2010 6:36 pm

மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! 56667 மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! 56667 மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! 56667 மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! 56667


மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! Aமும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! Aமும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! Tமும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! Hமும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! Iமும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! Rமும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! Aமும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! Empty Re: மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா!

Post by அப்புகுட்டி Fri Jun 18, 2010 6:38 pm

அடுத்து ஹாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தால் எந்த ரேஞ்சுக்குப் போவார் திரிஷா என்று தெரியலையே...

இன்னும் என்ன இருக்கு பார்க்க கொடுமை கொடுமை


மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! Empty Re: மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா!

Post by krishnaamma Fri Jun 18, 2010 8:39 pm

பாவம் தமிழ் ரசிகர்கள் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! Empty படத்த காட்டுங்க முதல்லெ..

Post by tthendral Fri Jun 18, 2010 8:45 pm

மிஸ்டர் ரபீக்,
இதையெல்லாம் சும்மா சொன்னா நாங்க நம்ப மாட்டோம்.
எங்கே படத்த காட்டுங்க பாப்போம்..?
ஜொள்ளு
avatar
tthendral
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Back to top Go down

மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! Empty Re: மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா!

Post by ரபீக் Fri Jun 18, 2010 8:46 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! Empty Re: மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா!

Post by அன்பு தளபதி Fri Jun 18, 2010 10:14 pm

ஆமா இணயதளம் பேர் என்னப்பா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! Empty Re: மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா!

Post by krishnaamma Fri Jun 18, 2010 10:21 pm

tthendral wrote:மிஸ்டர் ரபீக்,
இதையெல்லாம் சும்மா சொன்னா நாங்க நம்ப மாட்டோம்.
எங்கே படத்த காட்டுங்க பாப்போம்..?
ஜொள்ளு

இந்த லிங்க் ஐ பாருங்கள், போறுமா சொலுங்கள் ஜொள்ளு

http://searchandhra.com/cinema/trisha-cries-and-laughs


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! Empty Re: மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா!

Post by மஞ்சுபாஷிணி Fri Jun 18, 2010 10:21 pm

சரி தான்... எப்பவோ நான் பார்த்த ஒரு தெலுங்கு படம் நினைவுக்கு வருகிறது... சுஹாசினியை அப்படி ஒரு கோலத்தில் நான் தமிழில் பார்த்ததே இல்லை... அதிர்ச்சின்னா அதிர்ச்சி...

சிவாவின் மொழியில் சொல்லனும்னா இதெல்லாம் சினி ஃபீல்ட்ல சகஜமப்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! Empty Re: மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா!

Post by கலைவேந்தன் Fri Jun 18, 2010 10:28 pm

மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! 56667 மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! 56667



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா! Empty Re: மும்பையில் 'கட்டவிழ்த்த' திரிஷா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum