ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழாம் சுவை

4 posters

Go down

ஏழாம் சுவை Empty ஏழாம் சுவை

Post by V.Annasamy Thu Jun 17, 2010 10:14 am

நாவிற் கினியது அறுசுவை;
உவகைக்கு, ஏழாவதாய் 'ஓர்சுவை';

தெய்வம் தந்த தனிச்சுவை;
உயிருக்கு ஊட்டமான அருட்சுவை;

துயரம் தீர்க்கும் தீம்சுவை;
நயமான நட்பில்விளை நல்சுவை;

விலை மதிப்பற்ற எளியசுவை.
நலம்பல தரும்சுவை நகைச்சுவையே. ஏழாம் சுவை Icon_smile ஏழாம் சுவை Icon_smile ஏழாம் சுவை 154550 ஏழாம் சுவை 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

ஏழாம் சுவை Empty Re: ஏழாம் சுவை

Post by சரவணன் Thu Jun 17, 2010 12:05 pm

V.Annasamy wrote:நாவிற் கினியது அறுசுவை;
உவகைக்கு, ஏழாவதாய் 'ஓர்சுவை';

தெய்வம் தந்த தனிச்சுவை;
உயிருக்கு ஊட்டமான அருட்சுவை;

துயரம் தீர்க்கும் தீம்சுவை;
நயமான நட்பில்விளை நல்சுவை;

விலை மதிப்பற்ற எளியசுவை.
நலம்பல தரும்சுவை நகைச்சுவையே. ஏழாம் சுவை Icon_smile ஏழாம் சுவை Icon_smile ஏழாம் சுவை 154550 ஏழாம் சுவை 154550
அருமை அருமை.
அத்தனை சுவையும் ஒன்றாய் பரிமாறும் உங்களின் நட்பு ஏழாம் சுவை 154550 ஏழாம் சுவை 154550


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஏழாம் சுவை Empty Re: ஏழாம் சுவை

Post by V.Annasamy Thu Jun 17, 2010 12:08 pm

பிச்ச wrote:
V.Annasamy wrote:நாவிற் கினியது அறுசுவை;
உவகைக்கு, ஏழாவதாய் 'ஓர்சுவை';

தெய்வம் தந்த தனிச்சுவை;
உயிருக்கு ஊட்டமான அருட்சுவை;

துயரம் தீர்க்கும் தீம்சுவை;
நயமான நட்பில்விளை நல்சுவை;

விலை மதிப்பற்ற எளியசுவை.
நலம்பல தரும்சுவை நகைச்சுவையே. ஏழாம் சுவை Icon_smile ஏழாம் சுவை Icon_smile ஏழாம் சுவை 154550 ஏழாம் சுவை 154550
அருமை அருமை.
அத்தனை சுவையும் ஒன்றாய் பரிமாறும் உங்களின் நட்பு ஏழாம் சுவை 154550 ஏழாம் சுவை 154550

உங்கள் பாராட்டும் தனிச்சுவையை தருகிறதே ஏழாம் சுவை 678642 ஏழாம் சுவை 678642 ஏழாம் சுவை 154550 ஏழாம் சுவை 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

ஏழாம் சுவை Empty Re: ஏழாம் சுவை

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 12:10 pm

V.Annasamy wrote:நாவிற் கினியது அறுசுவை;
உவகைக்கு, ஏழாவதாய் 'ஓர்சுவை';

தெய்வம் தந்த தனிச்சுவை;
உயிருக்கு ஊட்டமான அருட்சுவை;

துயரம் தீர்க்கும் தீம்சுவை;
நயமான நட்பில்விளை நல்சுவை;

விலை மதிப்பற்ற எளியசுவை.
நலம்பல தரும்சுவை நகைச்சுவையே. ஏழாம் சுவை Icon_smile ஏழாம் சுவை Icon_smile ஏழாம் சுவை 154550 ஏழாம் சுவை 154550

மிக அருமையான வரிகளால் மனதை மகிழ்விக்கும் நகைச்சுவையை அழகாய் பகிர்ந்திருக்கீங்க அண்ணாசாமி அன்பு நன்றிகளுடன் கூடிய அன்பு பாராட்டுக்கள்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏழாம் சுவை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஏழாம் சுவை Empty Re: ஏழாம் சுவை

Post by சரவணன் Thu Jun 17, 2010 12:11 pm

V.Annasamy wrote:
பிச்ச wrote:
அருமை அருமை.
அத்தனை சுவையும் ஒன்றாய் பரிமாறும் உங்களின் நட்பு ஏழாம் சுவை 154550 ஏழாம் சுவை 154550
உங்கள் பாராட்டும் தனிச்சுவையை தருகிறதே ஏழாம் சுவை 678642 ஏழாம் சுவை 678642 ஏழாம் சுவை 154550 ஏழாம் சுவை 154550
உங்களிடம் பேசி சமாளிக்க முடியுமா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஏழாம் சுவை Empty Re: ஏழாம் சுவை

Post by ரிபாஸ் Thu Jun 17, 2010 12:12 pm

சூப்பர் நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஏழாம் சுவை Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஏழாம் சுவை Empty Re: ஏழாம் சுவை

Post by V.Annasamy Thu Jun 17, 2010 12:13 pm

மஞ்சுபாஷிணி wrote:
V.Annasamy wrote:நாவிற் கினியது அறுசுவை;
உவகைக்கு, ஏழாவதாய் 'ஓர்சுவை';

தெய்வம் தந்த தனிச்சுவை;
உயிருக்கு ஊட்டமான அருட்சுவை;

துயரம் தீர்க்கும் தீம்சுவை;
நயமான நட்பில்விளை நல்சுவை;

விலை மதிப்பற்ற எளியசுவை.
நலம்பல தரும்சுவை நகைச்சுவையே. ஏழாம் சுவை Icon_smile ஏழாம் சுவை Icon_smile ஏழாம் சுவை 154550 ஏழாம் சுவை 154550

மிக அருமையான வரிகளால் மனதை மகிழ்விக்கும் நகைச்சுவையை அழகாய் பகிர்ந்திருக்கீங்க அண்ணாசாமி அன்பு நன்றிகளுடன் கூடிய அன்பு பாராட்டுக்கள்பா...

உங்களின் பாராட்டில்
உள்ளம் சீராய்
கண்டது தேரோட்டம். ஏழாம் சுவை 678642 ஏழாம் சுவை 678642 ஏழாம் சுவை 678642 ஏழாம் சுவை 154550 ஏழாம் சுவை 154550 ஏழாம் சுவை 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

ஏழாம் சுவை Empty Re: ஏழாம் சுவை

Post by V.Annasamy Thu Jun 17, 2010 12:15 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா

தங்களின் பாராட்டு
சுவையை கூட்டியது. ஏழாம் சுவை 677196 ஏழாம் சுவை 677196
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

ஏழாம் சுவை Empty Re: ஏழாம் சுவை

Post by V.Annasamy Thu Jun 17, 2010 12:29 pm

பிச்ச wrote:
V.Annasamy wrote:
பிச்ச wrote:
அருமை அருமை.
அத்தனை சுவையும் ஒன்றாய் பரிமாறும் உங்களின் நட்பு ஏழாம் சுவை 154550 ஏழாம் சுவை 154550
உங்கள் பாராட்டும் தனிச்சுவையை தருகிறதே ஏழாம் சுவை 678642 ஏழாம் சுவை 678642 ஏழாம் சுவை 154550 ஏழாம் சுவை 154550
உங்களிடம் பேசி சமாளிக்க முடியுமா?

உங்கள் கருத்தில் விளந்ததுதான் 'ஈகரை' தேசிய கீதம். ஏழாம் சுவை 678642 ஏழாம் சுவை 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

ஏழாம் சுவை Empty Re: ஏழாம் சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum