ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

+2
ரபீக்
திவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் Empty கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

Post by திவா Wed Jun 16, 2010 6:19 pm

1 - ஏழு முறை தேசிய விருது - சினிமாவில் பெறப்பட்ட அதிகூடிய தேசிய விருதுகள்

1994, படத்தின் பெயர் : சொப்பனம் , மொழி : மலையாளம் , அனைத்து பாடல்களுக்கும்

1992, : படத்தின் பெயர் பாரதம் , மொழி : மலையாளம் , பாடல் : ராம கத கான லயம்

1988, : படத்தின் பெயர் உன்னிகளே ஒரு கத பராயம் , மொழி : மலையாளம்
,பாடல் : உன்னிகளே ஒரு கத பராயம்

1983, படத்தின் பெயர்: மேகசந்தேசம் , மொழி : தெலுகு , பாடல் : ஆகச தேசன ஆஷாட மசான

1977, படம் : சித்சோர், மொழி : ஹிந்தி , பாடல் : கோரி தேற கோன் பட

1974, படம் : காயத்ரி , மொழி : மலையாளம் , பாடல் : பத்மதீர்தமே உணரு

1973,படம் : அச்சனும் பப்பையும் , மொழி : மலையாளம் , பாடல் : மனுஷ்யன் மதங்களே

ஏனைய விருது தொடரும்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

கே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் Empty Re: கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

Post by திவா Wed Jun 16, 2010 6:36 pm

பத்ம புஷன் , 2002
பத்ம ஸ்ரீ , 1975

மூன்று முறை டாக்டர் பட்டம்
Doctorate by Annamalai University, Tamil Nadu in 1989.
D.Litt by Kerala University, Kerala in 2003.
D.Litt by Mahatma Gandhi University, Kerala in 2009.

ஆஸ்தான காயகன் (Official Singer) கேரளா அரசினால்

சங்கீத் நட்டக் அக்கடமி விருது 1992

ஆஸ்தான வித்வான் (Official Teacher)

சங்கீத சாகரம் (Music Ocean) 1989.

சங்கீத சக்ரவர்த்தி (Music Emperor) 1988

சங்கீத ராஜா (Music King) 1974.

சங்கீத ரத்னா (Music Jewel) by Lt. Governor of Pondicherry M.M. Lakhera.

சுவாதி ரத்னம் (Swathi Jewel).

சப்தகிரி சங்கீத விட்வன்மணி 2002.

பக்தி சங்கீத கீத சிரோன்மணி 2002.

கான கந்தர்வ .

கீதாஞ்சலி விருது

சார் சிங்கர் சம்சாத் விருது 1976.

கலைமாமணி விருது - தமிழ் நாட்டு அரசு

Star of India Award by Lt. Governor of Pondicherry M.M. Lakhera.

நேஷனல் சிடிசன்ஸ் விருது 1994.

Mar Gregorius Award Governor RL Bhatia in 2006.

கேரளா ரத்னா 2008.

The Annual Latha Mangeshkar Award by Government of Madhya Pradesh in 1992.

Dr. Pinnamaneni and Seethadevi Foundation Award in 2000.

Senate member in the International Parliament for Safety and Peace, an organization incorporated in the United States.

An Honorary award for "Outstanding Achievements in Music and Peace" by UNESCO in 1999.

Susheela National Music Award in 2009.

Social Excellence Award in 2010.


Last edited by திவா on Wed Jun 16, 2010 9:07 pm; edited 1 time in total


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

கே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் Empty Re: கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

Post by ரபீக் Wed Jun 16, 2010 6:37 pm

:suspect: :suspect: :suspect: :suspect:


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் Empty Re: கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

Post by திவா Wed Jun 16, 2010 6:47 pm

மேலும்
24 - மலையாள ஸ்டேட் விருது
8 -ஆந்திரபிரதேச விருது
8 -தமிழ்நாடு ஸ்டேட் விருது
1 -கன்னட விருது
1 - பெங்காலி விருது
சில பல பிலிம் பாயர் விருது
லைப் டைம் அசீவ்மென்ட்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

கே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் Empty Re: கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

Post by திவா Wed Jun 16, 2010 6:48 pm

2008 - Asianet Best Lifetime Achievement Award
2000 - Asianet Film Awards for Best Male Playback


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

கே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் Empty Re: கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 16, 2010 8:35 pm

அருமையான பகிர்வு அன்பு நன்றிகள் திவா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் Empty Re: கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

Post by krishnaamma Wed Jun 16, 2010 8:39 pm

:suspect: :suspect: :suspect: :suspect:
🐰 🐰 🐰 🐰 🐰 🐰

எனக்கு யேசுதாசை ரொம்ப பிடிக்கும். என்ன ஒரு குரல்? கர்னாடக சந்கீதமாகடும் , சினிமா பாட்டு ஆகட்டும் . He is Great ! கே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் 678642 கே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் 678642 கே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் 678642 கே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் 678642 கே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் 678642


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் Empty Re: கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

Post by சிவா Wed Jun 16, 2010 8:42 pm

தகவலுக்கு நன்றி திவா!


கே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் Empty Re: கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

Post by Aathira Wed Jun 16, 2010 8:48 pm

என் வீட்டில் ஏசுதாசின் செமி கிளாசிகல்தான் பெரும்பாலும் ஒலித்துக்கொண்டிருக்கும்.. மறுக்கப்பட்ட திருவையாறில் அவ்ர் பாட்யதே அவரின் திறமையைப் பறை சாற்றியதே.. தேனினும் இனிய தகவலைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி திவா.. கே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் 678642 கே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் 154550


கே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் Aகே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் Aகே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் Tகே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் Hகே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் Iகே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் Rகே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் Aகே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் Empty Re: கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

Post by திவா Wed Jun 16, 2010 9:02 pm

கேரளாவில் சாமிப்படம் உள்ளதோ இல்லையோ ஜேசுதாசின் படம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குமாம் .


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

கே ஜே ஜேசுதாஸ்  பெற்ற விருதுகள் Empty Re: கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum