ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திரா: ஊழல் அமைச்சர்களுக்கு குறி வைக்கும் நக்ஸல்கள்!

4 posters

Go down

ஆந்திரா: ஊழல் அமைச்சர்களுக்கு குறி வைக்கும் நக்ஸல்கள்! Empty ஆந்திரா: ஊழல் அமைச்சர்களுக்கு குறி வைக்கும் நக்ஸல்கள்!

Post by ரபீக் Wed Jun 16, 2010 5:44 pm

ரமணா பட பாணியில் ஆந்திராவில் ஊழல் அமைச்சர்கள் பட்டியல் தயாரித்து, ஒவ்வொருவராக வேட்டையாட நக்ஸலைட்கள் திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த 'களையெடுப்பை' அவர்கள் போலீஸ் வேடத்தில் போய் செய்யத் திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளதால் அமைச்சர்கள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறது.

சமீபத்தில் ஆந்திர மாநிலம் மெகபூப் நகரில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் சுற்றி வந்த நக்சலைட் சந்திரசேகர் பிடிபட்டார். அவரிடமிருந்து ஏ.கே.47 துப்பாக்கி, செல்போன்கள், அமைச்சர்களின் பாதுகாவலர்கள் அணியும் சபாரி உடைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவருடன் போலீஸ் வேடத்தில் இருந்த 2 முக்கிய நக்சலைட்டுகள் தப்பிவிட்டனர்.

பிடிபட்ட நக்சலைட் சந்திரசேகரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, ஊழல் அமைச்சர்கள்- அதிகாரிகளைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளோம். இதற்காக ஒரு தனிப் பிரிவைறை ஏற்படுத்தியுள்ளோம். அவர்கள் ஹைதராபாத்தில் பதுங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து போலீசாருக்கு உளவுப் பிரிவினர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நக்சலைட்டுகள் போலீஸ், அமைச்சர்களின் பாதுகாவலர்கள் வேடத்தில் வருவதால் ஆந்திர போலீசார் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். ஊழல் புகார் கூறப்பட்ட அமைச்சர்களுக்கு பாதுகாப்பு தரும் போலீசார் எந்நேரமும் விழிப்புடன் செயல்பட வேண்டும். அடையாள அட்டை வைத்திருப்பது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆந்திரா: ஊழல் அமைச்சர்களுக்கு குறி வைக்கும் நக்ஸல்கள்! Empty Re: ஆந்திரா: ஊழல் அமைச்சர்களுக்கு குறி வைக்கும் நக்ஸல்கள்!

Post by Kay Wed Jun 16, 2010 5:53 pm

தமிழ் நாட்ல இருகரவங்களுக்கும் சேர்த்து குறிவைக்க சொல்லுங்க


கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
Kay
Kay
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

Back to top Go down

ஆந்திரா: ஊழல் அமைச்சர்களுக்கு குறி வைக்கும் நக்ஸல்கள்! Empty Re: ஆந்திரா: ஊழல் அமைச்சர்களுக்கு குறி வைக்கும் நக்ஸல்கள்!

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Jun 16, 2010 5:57 pm

Kay wrote:தமிழ் நாட்ல இருகரவங்களுக்கும்
சேர்த்து குறிவைக்க சொல்லுங்க



ஆந்திரா: ஊழல் அமைச்சர்களுக்கு குறி வைக்கும் நக்ஸல்கள்! 359383 ஆந்திரா: ஊழல் அமைச்சர்களுக்கு குறி வைக்கும் நக்ஸல்கள்! 359383 ஆந்திரா: ஊழல் அமைச்சர்களுக்கு குறி வைக்கும் நக்ஸல்கள்! 359383 ஆந்திரா: ஊழல் அமைச்சர்களுக்கு குறி வைக்கும் நக்ஸல்கள்! 359383
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

ஆந்திரா: ஊழல் அமைச்சர்களுக்கு குறி வைக்கும் நக்ஸல்கள்! Empty Re: ஆந்திரா: ஊழல் அமைச்சர்களுக்கு குறி வைக்கும் நக்ஸல்கள்!

Post by கோவை ராம் Wed Jun 16, 2010 6:14 pm

இது சும்மா டுபாக்கூர் .இவன்க இப்போ காசுக்காக எதனையும் செய்யும் நிலையில் இருக்கிறார்கள்.சதீஸ்கர் மானிலத்தில் இவர்களது வசூல் வேட்டை 1600 கோடியாம்.சும்மா மாட்டிக்கிட்ட உடன் மக்களிட்ம் நல்ல பெயர் பெற முயர்சிக்கிறார்கள்
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ஆந்திரா: ஊழல் அமைச்சர்களுக்கு குறி வைக்கும் நக்ஸல்கள்! Empty Re: ஆந்திரா: ஊழல் அமைச்சர்களுக்கு குறி வைக்கும் நக்ஸல்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum