ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமடி கீமடி ஆகிறது

+6
ஹாசிம்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
பிளேடு பக்கிரி
ரபீக்
balakarthik
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

காமடி கீமடி ஆகிறது Empty காமடி கீமடி ஆகிறது

Post by balakarthik Wed Jun 16, 2010 1:12 pm

தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?
தெரியலையே .. .. என்னது ?
தலையிலே முடி இருக்கறதுதான் .. ..

தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும் ! !.

ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. .

கனவில ஒரு உருவம் அடிக்கடி வந்து என்னைக் கொல்லுது..
யாரு எமனா...
இல்லப்பா தமன்னா..

நிருபர்: திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பீர்களா?
நடிகை : என்னுடைய கனவர் சம்மதித்தால் நடிப்பேன்.
நிருபர் : சம்மதிக்கலனா?
நடிகை : டைவர்ஸ் பன்னிட்டு நடிப்பேன்

டாக்டர் : தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே... இப்போ எப்படி இருக்கு?

நோயாளி: : பரவால்லே. குணமாயிட்டுது டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லே; ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடறேன்!

ஈகரை தமிழ் களஞ்சியம் காமடி கீமடி ஆகிறது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காமடி கீமடி ஆகிறது Empty Re: காமடி கீமடி ஆகிறது

Post by ரபீக் Wed Jun 16, 2010 1:31 pm

மகிழ்ச்சி என்ன கொடுமை சார் இது மகிழ்ச்சி என்ன கொடுமை சார் இது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காமடி கீமடி ஆகிறது Empty Re: காமடி கீமடி ஆகிறது

Post by பிளேடு பக்கிரி Wed Jun 16, 2010 1:33 pm

காமடி கீமடி ஆகிறது 677196 காமடி கீமடி ஆகிறது 677196 காமடி கீமடி ஆகிறது Icon_lol காமடி கீமடி ஆகிறது Icon_lol காமடி கீமடி ஆகிறது Icon_smile

காமடி கீமடி ஆகிறது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காமடி கீமடி ஆகிறது Empty Re: காமடி கீமடி ஆகிறது

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 16, 2010 1:47 pm

காமடி கீமடி ஆகிறது Affraid
balakarthik wrote:

கலை: தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?
மஞ்சு: தெரியலையே .. .. என்னது ?
கலை: தலையிலே முடி இருக்கறதுதான் .. ..
மஞ்சு : அப்ப உடனே திருப்பதி போ கலை.... காமடி கீமடி ஆகிறது 95051

பாலா: தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும் ! !.

சரவணா: ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. .
பாலா: தெரியாம சொல்லிட்டேன் சரவணா இனி உன் ஏரியா பக்கமே தலைவெச்சு படுக்கமாட்டேன்..
சரவணா: அப்ப கால் வெச்சு நடப்பியா?
பாலா: ஐயோஓஓஓஓஓஓஓஒ காமடி கீமடி ஆகிறது Affraid

பாலா: கனவில ஒரு உருவம் அடிக்கடி வந்து என்னைக் கொல்லுது..
சிவா: யாரு எமனா...
பாலா: இல்லப்பா தமன்னா..
சிவா: அப்ப போன மாசம் வரை உன்னை கொன்னுக்கிட்டு இருந்த அசின் என்ன செய்வது?

நிருபர்: திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பீர்களா?
நடிகை தமன்னா : என்னுடைய கணவர் பாலா சம்மதித்தால் நடிப்பேன்.
நிருபர் : சம்மதிக்கலனா?
நடிகை தமன்னா : பாலாவை நைய புடைத்துவிட்டு கைகால் கட்டி உட்காரவெச்சிட்டு நடிப்பேன்.

பாலா: ஐயோ எனக்கு இனிமே தமன்னா கனவில் வரவே மாட்டா.. ஆள உட்ரா சாமி.... காமடி கீமடி ஆகிறது Affraid

டாக்டர் ரபீக் : தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே... இப்போ எப்படி இருக்கு?

பாலா : பரவால்லே. குணமாயிட்டுது டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லே; ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடறேன்!
டாக்டர் ரபீக்: அதுக்கும் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் கட்டுங்க குணப்படுத்திடறேன்..
பாலா: ஐயோஓஓஓஓஓஓ காமடி கீமடி ஆகிறது Affraid

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காமடி கீமடி ஆகிறது 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

காமடி கீமடி ஆகிறது Empty Re: காமடி கீமடி ஆகிறது

Post by balakarthik Wed Jun 16, 2010 1:51 pm

மஞ்சுபாஷிணி wrote:காமடி கீமடி ஆகிறது Affraid

ச்சே இதுக்குதான் ரொன்ப பெரிய பரேபலமா இருக்க கூடாது

ஈகரை தமிழ் களஞ்சியம் காமடி கீமடி ஆகிறது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காமடி கீமடி ஆகிறது Empty Re: காமடி கீமடி ஆகிறது

Post by கலைவேந்தன் Wed Jun 16, 2010 2:29 pm

ஹிஹி... அதை நாங்க சொல்லனும்.காமடி கீமடி ஆகிறது 102564

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காமடி கீமடி ஆகிறது Empty Re: காமடி கீமடி ஆகிறது

Post by ஹாசிம் Wed Jun 16, 2010 2:34 pm

கொடுமை முத்திப்போச்சு மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை புன்னகை

நேசமுடன் ஹாசிம்
காமடி கீமடி ஆகிறது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காமடி கீமடி ஆகிறது Empty Re: காமடி கீமடி ஆகிறது

Post by srisivaerd Wed Jun 16, 2010 2:54 pm

பிரமாதம் மஞ்சு .. காமடி கீமடி ஆகிறது 677196
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010

http://blogspot.srisivakumar.com/

Back to top Go down

காமடி கீமடி ஆகிறது Empty Re: காமடி கீமடி ஆகிறது

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 16, 2010 3:15 pm

என்னாச்சு பாலா என்ன பிராப்ளம்பா?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காமடி கீமடி ஆகிறது 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

காமடி கீமடி ஆகிறது Empty Re: காமடி கீமடி ஆகிறது

Post by கலைவேந்தன் Wed Jun 16, 2010 3:19 pm

பிரப்லம்னா பிராப்ளம்னு தெரிஞ்சும் பிராப்ளம் வந்தாலும் வரவாயில்லை பிரபலம் ஆவேன்னு சொல்வது தான் பிரபலங்கள் கிட்ட பிராப்ளமே...! இல்லையா பாலா...?

- பிராப்ளமான பிரபலம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காமடி கீமடி ஆகிறது Empty Re: காமடி கீமடி ஆகிறது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum