ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகளுக்கு எதிரான வெற்றி... ராஜபக்சேவுக்கு ஒபாமா பாராட்டு!

5 posters

Go down

புலிகளுக்கு எதிரான வெற்றி... ராஜபக்சேவுக்கு ஒபாமா பாராட்டு! Empty புலிகளுக்கு எதிரான வெற்றி... ராஜபக்சேவுக்கு ஒபாமா பாராட்டு!

Post by ரபீக் Wed Jun 16, 2010 11:42 am

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் பெற்ற வெற்றி சாதாரணமானதல்ல, என்று ராஜபக்சேவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முக்கிய பிரதிநிதியான சமந்தா பவர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவைச் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கையில் போருக்கு பின்னரான நிலை தொடர்பான முக்கிய விஷயங்கள் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கலந்துரையாடலின் போது, இறுதிப்போரில் வென்ற ராஜபக்சே அரசுக்கு ஒபாமா நிர்வாகம் பாராட்டு தெரிவித்தது. 'பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக' ஒபாமாவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதற்கு நன்றி தெரிவித்து கொண்ட அதிபர் ராஜபக்சே அமெரிக்கா உடனான உறவை மேம்படுத்தி கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

சொன்னது என்னாச்சு?

இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்ததுள்ளதாகக் கூறி, அதற்கு ஆதாரமாக சேட்டிலைட் படங்களை வெளியிட்டது அமெரிக்கா. இலங்கையின் போர்க் குற்றம் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று கடந்த ஓராண்டு காலமாக வலியுறுத்தியும் வந்தது.

அப்போதெல்லாம், அமெரிக்காவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தனர் ராஜபக்சேவும் அவரது தம்பிகள் உள்ளிட்ட அமைச்சரவையும்.

இப்போது, புலிகளுக்கு எதிரான போரை ராஜபக்சே நடத்திய விதம் குறித்து திருப்தியும் பாராட்டும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி அமெரிக்கத் தரப்பிலிருந்து இலங்கையின் போர்க்குற்றம் குறித்து எந்த கேள்வியும் எழுப்பப்படாது என்பதற்கான சிக்னல்தான் இந்த சந்திப்பு என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

புலிகளுக்கு எதிரான வெற்றி... ராஜபக்சேவுக்கு ஒபாமா பாராட்டு! Empty Re: புலிகளுக்கு எதிரான வெற்றி... ராஜபக்சேவுக்கு ஒபாமா பாராட்டு!

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 16, 2010 12:40 pm

கட்டைல போறவன் ராஜபக்‌ஷேவுக்கு துணையா இந்த நாசமா போறவன் ?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புலிகளுக்கு எதிரான வெற்றி... ராஜபக்சேவுக்கு ஒபாமா பாராட்டு! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

புலிகளுக்கு எதிரான வெற்றி... ராஜபக்சேவுக்கு ஒபாமா பாராட்டு! Empty Re: புலிகளுக்கு எதிரான வெற்றி... ராஜபக்சேவுக்கு ஒபாமா பாராட்டு!

Post by ராஜா Wed Jun 16, 2010 1:07 pm

மஞ்சுபாஷிணி wrote:கட்டைல போறவன் ராஜபக்‌ஷேவுக்கு துணையா இந்த நாசமா போறவன் ?
.

புலிகளுக்கு எதிரான வெற்றி... ராஜபக்சேவுக்கு ஒபாமா பாராட்டு! 678642 புலிகளுக்கு எதிரான வெற்றி... ராஜபக்சேவுக்கு ஒபாமா பாராட்டு! 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புலிகளுக்கு எதிரான வெற்றி... ராஜபக்சேவுக்கு ஒபாமா பாராட்டு! Empty Re: புலிகளுக்கு எதிரான வெற்றி... ராஜபக்சேவுக்கு ஒபாமா பாராட்டு!

Post by திவா Wed Jun 16, 2010 1:27 pm

புலிகளுக்கு எதிரான வெற்றி... ராஜபக்சேவுக்கு ஒபாமா பாராட்டு!

WHAT?
நான் இவ்வளவு நாளும் இவனை ரொம்ப நல்லவேன்னு நம்பிட்டன்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

புலிகளுக்கு எதிரான வெற்றி... ராஜபக்சேவுக்கு ஒபாமா பாராட்டு! Empty Re: புலிகளுக்கு எதிரான வெற்றி... ராஜபக்சேவுக்கு ஒபாமா பாராட்டு!

Post by ராஜா Wed Jun 16, 2010 1:28 pm

திவா wrote:புலிகளுக்கு எதிரான வெற்றி... ராஜபக்சேவுக்கு ஒபாமா பாராட்டு!
WHAT? நான் இவ்வளவு நாளும் இவனை ரொம்ப நல்லவேன்னு நம்பிட்டன்
அமெரிக்காவுல இருந்துட்டு எப்படி நல்லவனா இருக்க முடியும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புலிகளுக்கு எதிரான வெற்றி... ராஜபக்சேவுக்கு ஒபாமா பாராட்டு! Empty Re: புலிகளுக்கு எதிரான வெற்றி... ராஜபக்சேவுக்கு ஒபாமா பாராட்டு!

Post by நவீன் Wed Jun 16, 2010 1:38 pm

புலிகளுக்கு எதிரான வெற்றி... ராஜபக்சேவுக்கு ஒபாமா பாராட்டு! 56667 புலிகளுக்கு எதிரான வெற்றி... ராஜபக்சேவுக்கு ஒபாமா பாராட்டு! 56667 புலிகளுக்கு எதிரான வெற்றி... ராஜபக்சேவுக்கு ஒபாமா பாராட்டு! 56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

புலிகளுக்கு எதிரான வெற்றி... ராஜபக்சேவுக்கு ஒபாமா பாராட்டு! Empty Re: புலிகளுக்கு எதிரான வெற்றி... ராஜபக்சேவுக்கு ஒபாமா பாராட்டு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 'புலிகளுக்கு எதிரான போரில் களத்தில் நின்ற இந்திய இராணுவ தளபதி'
» ஒசாமா புண்ணியத்தால் அமெரிக்கர்களிடையே ஒபாமா செல்வாக்கு உயர்வு
» நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்: நெட்டிசன்கள் பாராட்டு
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» ஒபாமா அமோக வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum