ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைக்குப் போகாதே : அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள்

+3
நவீன்
balakarthik
ரபீக்
7 posters

Go down

இலங்கைக்குப் போகாதே : அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள் Empty இலங்கைக்குப் போகாதே : அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள்

Post by ரபீக் Wed Jun 16, 2010 10:34 am

இந்திய திரைப்பட விழா இலங்கையில் நடப்பதற்கும், நடிகர், நடிகைகள் அவ்விழாவில் கலந்துகொள்ளவும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த தமிழ் அமைப்புகளால் தன்னுடைய காவல்காரன் படத்துக்கு என்னென்ன சிக்கல்கள் வரப்போகிறதோ என்று கலக்கத்தில் இருக்கிறார் விஜய்.

இந்தக் கலக்கத்திற்கு காரணம் காவல்காரன் ஜோடியான அசின்.

ஆமாங்க...படப்பிடிப்புக்காக அசின் இலங்கைக்கு போறாங்க. அவருடைய ஆதர்ச இந்தி நடிகரான சல்மான் கான் இலங்கையில் நடந்த படவிழாவில் படு ஆர்வத்துடன் கலந்துகொண்டது தெரிந்ததே. அவருடன் இலங்கைக்குப் போன ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட நடிகர், நடிகைகளின் படங்களை தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் வெளியிட் தமிழ்த் தென்னிந்திய கூட்டமைப்பு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், சல்மான்கான் இலங்கை மீதுள்ள பிடிப்பால் தன்னுடைய அடுத்தப்பட படப்பிடிப்பை அந்த மண்ணில் நடத்துகிறார். கதாநாயகி அசினும் படப்பிடிப்பிற்காக இலங்கை செல்கிறார். அவர் அப்படி இலங்கைக்கு போனால்... அசினுடன் ஜோடி போடும் காவல்காரன் படத்திற்கு என்ன கதி ஏற்படுமோ என்ற கலக்கத்தில் விஜய் இருப்பதாகத் தகவல்.

அவர் மட்டுமல்லாது, தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பும் இலங்கை செல்லவிருக்கும் அசின் மீது கோபத்தில் உள்ளது. விஜய்யும் 'காவல்காரன் ரிலீஸ் வரையுமாவது இலங்கைக்குச் செல்லாமல் இரும்மா!" என்று அசினிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.

அசின் அசைந்துகொடுப்பாரா தெரியவில்லை!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இலங்கைக்குப் போகாதே : அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள் Empty Re: இலங்கைக்குப் போகாதே : அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள்

Post by balakarthik Wed Jun 16, 2010 10:41 am

சோதனை மேல் சோதனை போதுமடா விஜய், செஞ்ச பாவம் சும்மாவிடுமா


ஈகரை தமிழ் களஞ்சியம் இலங்கைக்குப் போகாதே : அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இலங்கைக்குப் போகாதே : அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள் Empty Re: இலங்கைக்குப் போகாதே : அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள்

Post by நவீன் Wed Jun 16, 2010 11:38 am

இலங்கைக்குப் போகாதே : அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள் 502589 இலங்கைக்குப் போகாதே : அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள் 502589
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இலங்கைக்குப் போகாதே : அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள் Empty Re: இலங்கைக்குப் போகாதே : அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள்

Post by Abarna Wed Jun 16, 2010 12:50 pm

விஜய் படம் பாத்து நொந்தவந்களோட பாவம் சும்மா விடுமா . நல்லா வேணும் நக்கல் நாயகம்
Abarna
Abarna
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இலங்கைக்குப் போகாதே : அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள் Empty Re: இலங்கைக்குப் போகாதே : அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள்

Post by ரபீக் Wed Jun 16, 2010 1:32 pm

Abarna wrote:விஜய் படம் பாத்து நொந்தவந்களோட பாவம் சும்மா விடுமா . நல்லா வேணும் நக்கல் நாயகம்


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இலங்கைக்குப் போகாதே : அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள் Empty Re: இலங்கைக்குப் போகாதே : அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள்

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 16, 2010 1:36 pm

விஜய்யின் இந்த முயற்சியும் தோற்றுவிடுமா?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இலங்கைக்குப் போகாதே : அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இலங்கைக்குப் போகாதே : அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள் Empty Re: இலங்கைக்குப் போகாதே : அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள்

Post by V.Annasamy Wed Jun 16, 2010 1:46 pm

விஜய் இலங்கைக்கு 'காவல்காரனா'
அசினுக்கு 'காவல்காரனா'
நாமோ 'ஆவலில்'
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

இலங்கைக்குப் போகாதே : அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள் Empty Re: இலங்கைக்குப் போகாதே : அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள்

Post by ரிபாஸ் Wed Jun 16, 2010 1:50 pm

Abarna wrote:விஜய் படம் பாத்து நொந்தவந்களோட பாவம் சும்மா விடுமா . நல்லா வேணும் நக்கல் நாயகம்

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் ரெம்ப நல்லவன்னு சொல்லிடாகலாம் சிரிப்பு சிரிப்பு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இலங்கைக்குப் போகாதே : அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இலங்கைக்குப் போகாதே : அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள் Empty Re: இலங்கைக்குப் போகாதே : அசினுக்கு காவல்காரன் விஜய் வேண்டுகோள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum