ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணைகிறேன் உங்கள் இதய தேசத்தில்...

+9
பிளேடு பக்கிரி
ராஜா
V.Annasamy
அப்புகுட்டி
சம்சுதீன்
சரவணன்
திவா
சிவா
நியாஸ் அஷ்ரஃப்
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இணைகிறேன் உங்கள் இதய தேசத்தில்... Empty இணைகிறேன் உங்கள் இதய தேசத்தில்...

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Jun 15, 2010 11:48 pm

இந்தப் பூக்களின் தேசத்தில்
இதழ் விரிக்கிறேன் நான்
முதல் முறையாய்...!

இப்போது தான் புரிகிறது
வெறும்
வாடை காற்றில் நான்
வசந்தங்கள் தொலைத்திருக்கிறேன்
இந்த வலைதளம் சேராமல்...!

போகட்டும்...
இனி இந்த
தமிழ்ச் சாரலில்
நானும்
நனைகிறேன்
இதோ
இணைகிறேன்
உங்கள் ஆசியோடு.. !

- உங்கள் நியாஸ் [You must be registered and logged in to see this image.]
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

இணைகிறேன் உங்கள் இதய தேசத்தில்... Empty Re: இணைகிறேன் உங்கள் இதய தேசத்தில்...

Post by சிவா Wed Jun 16, 2010 12:06 am

எங்களுடன் இணைந்த நியாஸுக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அன்பு வரவேற்புக்கள்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இணைகிறேன் உங்கள் இதய தேசத்தில்... Empty Re: இணைகிறேன் உங்கள் இதய தேசத்தில்...

Post by திவா Wed Jun 16, 2010 12:32 am

வருக


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

இணைகிறேன் உங்கள் இதய தேசத்தில்... Empty Re: இணைகிறேன் உங்கள் இதய தேசத்தில்...

Post by சரவணன் Wed Jun 16, 2010 1:05 am

வாருங்கள் உறவே.
தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இணைகிறேன் உங்கள் இதய தேசத்தில்... Empty Re: இணைகிறேன் உங்கள் இதய தேசத்தில்...

Post by சம்சுதீன் Wed Jun 16, 2010 1:17 am

உங்களின் அறிமுகம் நீங்கள் எங்களுடன் இணைந்த விதம் அத்தனையும் என்னை மற்றும் அல்ல நம் தளத்தை சார்ந்த அணைவரையும் கவர்ந்திருக்ம் என்று நான் நினைக்கிறேன் ஈகரை குடும்பத்தில் நீங்களும் இணைந்தமைக்கு வாழ்த்துகிறேம் உங்களின் வரவு நல் வரவாகட்டும் [You must be registered and logged in to see this image.]
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

இணைகிறேன் உங்கள் இதய தேசத்தில்... Empty Re: இணைகிறேன் உங்கள் இதய தேசத்தில்...

Post by அப்புகுட்டி Wed Jun 16, 2010 1:30 am

உங்களின் அறிமுகம் நீங்கள் எங்களுடன் இணைந்த விதம் அத்தனையும் என்னை மற்றும் அல்ல நம் தளத்தை சார்ந்த அணைவரையும் கவர்ந்திருக்ம் என்று நான் நினைக்கிறேன் ஈகரை குடும்பத்தில் நீங்களும் இணைந்தமைக்கு வாழ்த்துகிறேம்.

வாருங்கள் உங்கள் அன்பை தாருங்கள்.
Spoiler:


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இணைகிறேன் உங்கள் இதய தேசத்தில்... Empty Re: இணைகிறேன் உங்கள் இதய தேசத்தில்...

Post by V.Annasamy Wed Jun 16, 2010 9:40 am

சந்தம் நிறை
வசந்தம் நிறைக்குதே
இந்த இதயமும்
சொந்தமென வந்ததே.

வருக, வளர்க என்ற வெகுவான வாழ்த்துக்களுடன், [You must be registered and logged in to see this image.]
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

இணைகிறேன் உங்கள் இதய தேசத்தில்... Empty Re: இணைகிறேன் உங்கள் இதய தேசத்தில்...

Post by ராஜா Wed Jun 16, 2010 10:52 am

வாருங்கள் நியாஸ் , ஈகரைக்கு அன்புடன் அழைக்கிறேன் , [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இணைகிறேன் உங்கள் இதய தேசத்தில்... Empty Re: இணைகிறேன் உங்கள் இதய தேசத்தில்...

Post by பிளேடு பக்கிரி Wed Jun 16, 2010 11:03 am

தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இணைகிறேன் உங்கள் இதய தேசத்தில்... Empty Re: இணைகிறேன் உங்கள் இதய தேசத்தில்...

Post by முபிஸ் Wed Jun 16, 2010 11:20 am

வாங்க வாங்க.........உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
[You must be registered and logged in to see this link.]
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

இணைகிறேன் உங்கள் இதய தேசத்தில்... Empty Re: இணைகிறேன் உங்கள் இதய தேசத்தில்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum