ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ்

+5
kalaimoon70
கலைவேந்தன்
சரவணன்
சிவா
ரபீக்
9 posters

Go down

பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் Empty பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ்

Post by ரபீக் Tue Jun 15, 2010 12:04 pm

பாமகவைப் போல வேறு எந்தக் கட்சியிலாவது உயர்ந்த கொள்கை இருப்பதாக அறிஞர்கள் தீர்ப்பளித்தால் அந்தக் கட்சியில் சேர்ந்துவிட்டு பாமகவையே கலைத்து விடவும் நான் தயார் என்றப அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

முகையூர் பாமக எம்.எல்.ஏ. கலிவரதன் மகள் திருமண விழாவில் ராமதாஸ் பேசுகையில்,

பெரியாரின் புரட்சியால் நீதிக்கட்சி உருவான காலத்தில் வகுப்புவாரியாக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. பின்பு, காமராஜரும், பெரியாரும் சேர்ந்து அடிதட்டில் வாழும் மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டனர். பெரியாரின் இத்தகைய போராட்டத்தால் எல்லா சமுதாயத்தினருக்கும் இன்றைக்கு வேலை கிடைத்துள்ளது. ஆனால், இது போதாது.

இங்கு நடைபெற்ற கலப்புத் திருமணத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஜாதியை நாங்கள் மறந்துவிட்டோம், ஜாதி ஞாபகமே வரவில்லை என்ற நிலைமை வரும்பட்சத்தில், ஜாதியை முதலில் மறப்பவர்கள் வன்னியர்களாகத்தான் இருப்பார்கள்.

பாமக கொள்கை மாதிரி வேறு எந்தக் கட்சியிலாவது உயர்ந்தக் கொள்கைகள் இருப்பதாக அறிஞர்கள் தீர்ப்பளித்தால் அந்தக் கட்சியில் நான் முதலில் சேருவதுடன், பாமகவையே கலைத்து விடவும் தயாராக உள்ளேன்.

சமூக நீதிக்காகவும், சமூக-பொருளாதார மாற்றங்களுக்காகவும், அரசியல், பண்பாடு ஆகியவற்றுக்காகவும் உரக்க குரலெழுப்புவதற்கு பாமகவைவிட சிறந்த கட்சி வேறு எதுவும் இல்லை என்றார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் Empty Re: பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ்

Post by சிவா Tue Jun 15, 2010 12:06 pm

பாமகவையே கலைத்து விடவும் நான் தயார்: சொன்னா மட்டும் எப்படி நம்புறது, செய்து காட்டுங்கள் மருத்துவரய்யா....!!! அதான் மருத்துவக் கல்லூரி வைத்துக் கொள்ளை அடிக்கிறீர்களே, அது போதாதா?


பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் Empty Re: பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ்

Post by சரவணன் Tue Jun 15, 2010 12:09 pm

சிவா wrote:பாமகவையே கலைத்து விடவும் நான் தயார்: சொன்னா மட்டும் எப்படி நம்புறது, செய்து காட்டுங்கள் மருத்துவரய்யா....!!! அதான் மருத்துவக் கல்லூரி வைத்துக் கொள்ளை அடிக்கிறீர்களே, அது போதாதா?
ஒரு தமிழனின் ஞாயமான கேள்வி! பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் 677196 பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் 678642


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் Empty Re: பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ்

Post by கலைவேந்தன் Tue Jun 15, 2010 12:20 pm

கொள்கையா... அப்படின்னு வேற ஒன்னு இருக்கா.. அப்பன் மகன் பேரன்னு பரம்பரையா கொள்ளை அடிப்பது தான் கொள்கைன்னா அதுக்கு திமுக இருக்கே...!

பேசாம சொன்னதை செய்யனும் ராமதாஸ்... வாக்குச்சுத்தம் இருப்பவரா இருந்தா...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் Empty Re: பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ்

Post by kalaimoon70 Tue Jun 15, 2010 12:23 pm

எந்த கட்சிக்கு இந்த கருத்தை மருத்துவர் சொன்னார்கள் ?


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் Empty Re: பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ்

Post by balakarthik Tue Jun 15, 2010 12:27 pm

ரபீக் wrote:பாமகவைப் போல வேறு எந்தக் கட்சியிலாவது உயர்ந்த கொள்கை இருப்பதாக அறிஞர்கள் தீர்ப்பளித்தால் அந்தக் கட்சியில் சேர்ந்துவிட்டு பாமகவையே கலைத்து விடவும் நான் தயார்

என்ன ஒரு 250 cm உயரம் இருக்குமா

ரபீக் wrote:இங்கு நடைபெற்ற கலப்புத் திருமணத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஜாதியை நாங்கள் மறந்துவிட்டோம், ஜாதி ஞாபகமே வரவில்லை என்ற நிலைமை வரும்பட்சத்தில், ஜாதியை முதலில் மறப்பவர்கள் வன்னியர்களாகத்தான் இருப்பார்கள்..

ஆஹா இதுவல்லவோ புதிய தத்துவம் இத தஞ்சாவுரு பெரிய கோபுரம் முன்னாடி உள்ள கல்வெட்டுல செதுக்கி வச்சுட்டு பக்கத்திலேயே நீங்களும் உக்கந்துகொங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் Empty Re: பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ்

Post by ராஜா Tue Jun 15, 2010 12:36 pm

ரபீக் wrote:பாமகவைப் போல வேறு எந்தக் கட்சியிலாவது உயர்ந்த கொள்கை இருப்பதாக அறிஞர்கள் தீர்ப்பளித்தால் அந்தக் கட்சியில் சேர்ந்துவிட்டு பாமகவையே கலைத்து விடவும் நான் தயார் என்றப அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் 56667 பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் 56667

எப்படி , " நானோ என் குடும்பத்தில் உள்ளவர்களோ பதவியில் இருக்க மாட்டோம் , அப்படி இருந்தோம்னா எங்கள செருப்பால அடிக்கலாம் " என்று சொன்ன மாதிரியா.


(இதெல்லாம் ஒரு பொழப்பு , ச்சே )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் Empty Re: பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ்

Post by நவீன் Tue Jun 15, 2010 12:52 pm

பிச்ச wrote:
சிவா wrote:பாமகவையே கலைத்து விடவும் நான் தயார்: சொன்னா மட்டும் எப்படி நம்புறது, செய்து காட்டுங்கள் மருத்துவரய்யா....!!! அதான் மருத்துவக் கல்லூரி வைத்துக் கொள்ளை அடிக்கிறீர்களே, அது போதாதா?
ஒரு தமிழனின் ஞாயமான கேள்வி! பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் 677196 பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் 678642


பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் 677196 பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் 677196 பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் 677196 பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் 677196 பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் 677196 பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் 677196 பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் 677196 பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் 678642 பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் 678642 பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் 678642 பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் 678642 பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் Empty Re: பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ்

Post by ரபீக் Tue Jun 15, 2010 12:55 pm

ராஜா wrote:
ரபீக் wrote:பாமகவைப் போல வேறு எந்தக் கட்சியிலாவது உயர்ந்த கொள்கை இருப்பதாக அறிஞர்கள் தீர்ப்பளித்தால் அந்தக் கட்சியில் சேர்ந்துவிட்டு பாமகவையே கலைத்து விடவும் நான் தயார் என்றப அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் 56667 பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் 56667

எப்படி , " நானோ என் குடும்பத்தில் உள்ளவர்களோ பதவியில் இருக்க மாட்டோம் , அப்படி இருந்தோம்னா எங்கள செருப்பால அடிக்கலாம் " என்று சொன்ன மாதிரியா.


(இதெல்லாம் ஒரு பொழப்பு , ச்சே )

நூத்துல ஒரு வார்த்தை ,,,,,,,,,,,,, அடிச்ச மாதிரி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் Empty Re: பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ்

Post by Kay Tue Jun 15, 2010 3:51 pm

வாய் சவடாலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. செஞ்சு காட்டட்டும் பாக்கலாம்


கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
Kay
Kay
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

Back to top Go down

பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ் Empty Re: பாமகவை கலைக்கவும் தயார்: ராமதாஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum