ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்களை குறிவைத்த போதைமருந்து கும்பல் கைது

2 posters

Go down

மாணவர்களை குறிவைத்த போதைமருந்து கும்பல் கைது Empty மாணவர்களை குறிவைத்த போதைமருந்து கும்பல் கைது

Post by ரபீக் Mon Jun 14, 2010 10:28 am

மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த மருந்துக்கடை உரிமையாளர் மற்றும் போதைப்பொருள் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அமைந்தகரை மசூதி அருகில் மஹாவீர் மெடிக்கல் உள்ளது. இதன் உரிமையாளர் சிக்கந்தர் சந்த் (37). இவர், மும்பையில் இருந்து போதை பொருட்களை கடத்தி வந்து, மருந்து கடையில் வைத்து சில்லரை வியாபாரிகளுக்கு விற்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கூடுதல் தலைமை இயக்குனர் ராஜன் தலைமையில் அதிகாரிகள் கடைக்கு விரைந்தனர்.

அதிகாரிகள் வருவதை அறிந்த சிக்கந்தர் சந்த், அகமதாபாத் தப்பி செல்ல திட்டமிட்டார். சென்னையில் இருந்து நேற்று காலை 11.30க்கு அகமதாபாத் செல்லும் ஸ்பைஜெட் விமானத்தில் செல்ல சென்னை விமான நிலையம் வந்தார். அதை அறிந்த அதிகாரிகள், சிக்கந்தர் சந்த்தை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரை தி.நகரில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

அவர் கொடுத்த தகவலின்படி, மற்றொரு தனிப்படையினர் வளசரவாக்கத்துக்கு விரைந்தனர். வளசரவாக்கம் நகராட்சி அலுவலகம் அருகில் நின்ற ஒரு வெள்ளை நிற (டிஎன் 33 ஜெ 6575) காரை சுற்றி வளைத்தனர். அதிகாரிகளை பார்த்ததும் காரில் இருந்த 4 பேர் தப்பி ஓடமுயன்றனர். அதிகாரிகள் அவர்களை மடக்கினர்.

அவர்கள் காரைக்குடியை சேர்ந்த சரவேஷ் அகமது (33). வேல்முருகன் (35), சேப்பாக்கத்தை சேர்ந்த சம்சுதீன் (44), தண்டையார்பேட்டையை சேர்ந்த அஸ்லம் பாஷா (36) என்பது தெரிய வந்தது. காரில் 30 கிலோ போதை பொருட்களை கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.6 கோடி. அத்துடன் ரூ.5 லட்சத்து 83 ஆயிரத்து 250 மற்றும் காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், மும்பையில் இருந்து போதை பொருட்களை கடத்தி, இளைஞர்கள், மாணவர்களுக்கு விற்று சம்பாதித்துள்ளனர். அத்துடன் போதை பொருட்கள் மலேசியா, பிலிப்பைன்ஸ், சீனா ஆகிய நாடுகளுக்கு விமான பயணிகள் மூலம் கடத்தி சென்று பல கோடிக்கு விற்றுள்ளனர்.
ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மாணவர்களை குறிவைத்த போதைமருந்து கும்பல் கைது Empty Re: மாணவர்களை குறிவைத்த போதைமருந்து கும்பல் கைது

Post by நவீன் Mon Jun 14, 2010 10:36 am

மாணவர்களை குறிவைத்த போதைமருந்து கும்பல் கைது 677196 மாணவர்களை குறிவைத்த போதைமருந்து கும்பல் கைது 677196 மாணவர்களை குறிவைத்த போதைமருந்து கும்பல் கைது 677196 மாணவர்களை குறிவைத்த போதைமருந்து கும்பல் கைது 677196 மாணவர்களை குறிவைத்த போதைமருந்து கும்பல் கைது 678642 மாணவர்களை குறிவைத்த போதைமருந்து கும்பல் கைது 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» பிளஸ் 1 மாணவியை செல்போனில் படம் எடுத்ததில் தகராறு;12 மாணவர்களை கைது!
» பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய கும்பல் ரூ.36 கோடி செல்லாத நோட்டுகளுடன் 9 பேர் கைது
» 1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது
» கொள்ளை, வழிப்பறி கும்பல் கைது; 144 பவுன் மீட்பு
» மும்பைப் பெண்களை சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்-இருவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum