Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திராட்சைப் பழத்தின் மருத்துவக் குணம்
4 posters
Page 1 of 1
திராட்சைப் பழத்தின் மருத்துவக் குணம்
![திராட்சைப் பழத்தின் மருத்துவக் குணம் Grapes](https://2img.net/h/www.ithazh.com/wp-content/uploads/2009/06/grapes.jpg)
கருநீலம், வெள்ளை, பச்சை நிறத் திராட்சைகள் எங்கும் பிரசித்தி பெற்றவை. எல்லா வகைகளிலும் இனிப்பு ரகமும், புளிப்பு ரகமும் உண்டு. விதையுள்ள, விதையில்லாத இரு பிரிவுகள் உண்டு.
பழங்களைப் பச்சையாகவும், உலர வைத்தும் சாப்பிடலாம். பச்சைக்கனி மலமிளக்கும் தன்மையது. உடம்பின் உட்சூட்டை மாற்றக்கூடியது. சிறுநீரைப் பெருக்க வல்லது. குளிர்சியுண்டாக்கக் கூடியது. உலர்ந்த பழம் போஷாக்குச் சத்துடையது. இரத்தத்தைச் சுத்தம் செய்யவல்லது. மார்ச்சளியை நீக்கக்கூடியது.
கல்லீரலின் மந்த நிலையால் உண்டாகும் செரியாமை, அமிலத்தன்மை மிகுவதினால் ஏற்படும் செரிமானக் கோளாறு, இருதய நோய்கள், சூட்டு நமைச்சல், கடுப்புடன் கூடிய சிறுநீர்ப் போக்கு, சிறுநீர் சொட்டு சொட்டாய்க் கழிதல் ஆகியவற்றுக்கு திராட்சைச் சாறு சிறந்த மருந்தாகும்.
குழந்தைகளுக்குப் பல் முளைக்கும் வயதில் ஏற்படும் மலசிக்களுக்கும், அதனால் ஏற்படும் வலிப்பு நோய்களுக்கும் வேலைக்கு ஒரு தேக்கரண்டி திராட்சை ரசம் காலை, மாலை வேளைகளில் கொடுத்துவரக் குணமாகும்.
கனியை பன்னீரில் ஊறவைத்து அதன் சாற்றைப் பருகி வர இதயம் வலிமை பெரும். பன்னீர் திராட்சையை பாலுடன் கலந்து பருக குணமாகிறது.
நீடித்த ஜலதோஷத்திற்க்கும், மூக்கில் நீர் வடிவதற்கும் உலர்ந்த திராட்சை பலனளிக்கிறது.
சிறிதளவு உலர்ந்த திராட்சைப் பழத்தை இளஞ்சூடான நீரில் சுத்தம் செய்து, சிறிதுநேரம் பாலில் ஊரவைத்திருந்து காய்ச்சிப் பழத்துடன் பாலைப் பருக ஜலதோஷமும், நீரோழுகுதலும் குணமாகும்.
சுமார் ஓர் அவுன்ஸ் அளவுள்ள திராட்சையில் : 0.1 கிராம் வீதம் கொழுப்புச் சத்தும், 0.2 கிராம் வேதம் புரதப் பொருளும், 0.2 கிராம் கார்போ ஹைட்ரேட்டும், 6 மி. கி. வீதம் சுண்ணாம்புச் சத்தும், 0.1 மி. கி. வீதம் இரும்புச்
சத்தும், 6 மி. கி. வீதம் எரியச் சத்தும், வைட்டமின் பி – 1.11 மி. கி. வீதமும், 6 மி. கி. வீதம் வைட்டமின் ‘சி’ யும் இருக்கின்றன.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: திராட்சைப் பழத்தின் மருத்துவக் குணம்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
பயனுள்ள தகவல் நன்றி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திராட்சைப் பழத்தின் மருத்துவக் குணம் Rsz2hani](https://2img.net/r/ihimizer/img687/8261/rsz2hani.png)
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: திராட்சைப் பழத்தின் மருத்துவக் குணம்
இத்துனூண்டு திராட்சையில் எவ்ளோ விஷயம் எவ்ளோ மருத்துவ குணம்.....
பன்னீர் திராட்சை சுவைக்க மிக நன்றாய் இருக்கும்... அதையே பாலோடு சேர்த்து உண்ண சொல்லி இருக்கீங்க... மிக அருமை சபீர்..
அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு சபீர்....
பன்னீர் திராட்சை சுவைக்க மிக நன்றாய் இருக்கும்... அதையே பாலோடு சேர்த்து உண்ண சொல்லி இருக்கீங்க... மிக அருமை சபீர்..
அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு சபீர்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![திராட்சைப் பழத்தின் மருத்துவக் குணம் 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: திராட்சைப் பழத்தின் மருத்துவக் குணம்
திராட்சைப் பழத்தின் மகத்துவத்தை விளக்கியதற்கு நன்றி சபீர்!
நபி மருத்துவம் - திராட்சை: http://www.eegarai.net/-f7/-t653.htm
நபி மருத்துவம் - திராட்சை: http://www.eegarai.net/-f7/-t653.htm
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திராட்சைப் பழத்தின் மருத்துவக் குணம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திராட்சைப் பழத்தின் மருத்துவக் குணம்
திராட்சை பற்றி மருத்துவ குணங்கள் சொல்லும்போதே அதை மதுவாய் பயன்படுத்துவோருக்கு எதிர்ப்பு சக்தியாய் திகழ எப்படி உபயோகிக்கனும் என்று சொன்னது ஆச்சர்ய தகவல்....
உலர் திராட்சையில் 90 விதமான சத்துக்கள் இருக்கிறது என்பதை மிக அழகாய் விளக்கங்களுடன் தெரிவித்தது அருமை...
அன்பு நன்றிகள் சிவா...
உலர் திராட்சையில் 90 விதமான சத்துக்கள் இருக்கிறது என்பதை மிக அழகாய் விளக்கங்களுடன் தெரிவித்தது அருமை...
அன்பு நன்றிகள் சிவா...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![திராட்சைப் பழத்தின் மருத்துவக் குணம் 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: திராட்சைப் பழத்தின் மருத்துவக் குணம்
ஹனி wrote:![]()
![]()
![]()
பயனுள்ள தகவல் நன்றி.
![திராட்சைப் பழத்தின் மருத்துவக் குணம் 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![திராட்சைப் பழத்தின் மருத்துவக் குணம் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![திராட்சைப் பழத்தின் மருத்துவக் குணம் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![திராட்சைப் பழத்தின் மருத்துவக் குணம் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![திராட்சைப் பழத்தின் மருத்துவக் குணம் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![திராட்சைப் பழத்தின் மருத்துவக் குணம் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாவல் பழத்தின் மருத்துவ குணம்..!
» சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள்
» செண்பகப் பூவின் மருத்துவக் குணம்
» பல்வேறு மருத்துவக் குணம் கொண்டது சுக்கு;
» எலுமிச்சம் பழத்தின் நன்மைகள்
» சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள்
» செண்பகப் பூவின் மருத்துவக் குணம்
» பல்வேறு மருத்துவக் குணம் கொண்டது சுக்கு;
» எலுமிச்சம் பழத்தின் நன்மைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|