ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னாள் எல்டிடிஇ போராளிகள் திருமணத்தில் விவேக் ஓபராய்!

2 posters

Go down

முன்னாள் எல்டிடிஇ போராளிகள் திருமணத்தில் விவேக் ஓபராய்! Empty முன்னாள் எல்டிடிஇ போராளிகள் திருமணத்தில் விவேக் ஓபராய்!

Post by ரபீக் Sun Jun 13, 2010 6:34 pm

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்து வைப்பதன் மூலம் அவர்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது சிங்களப் படை.

விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்கெனவே சாதி மத வித்தியாசமில்லாமல் திருமணங்களை அனுமதித்தவர் அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்.

புலிகள் ஆயுதங்களை மவுனிக்கச் செய்த பிறகு, ஏராளமான புலிகள் படையினரிடம் சரணடைந்தனர். இவர்களில் மணமாகாதோருக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது இலங்கை ராணுவம்.

முதல் கட்டமாக தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளாக இருந்த 53 ஜோடிகளுக்கு ஒரே நாளில், ஒரே மேடையில் இன்று காலை திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இலங்கை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க இத்திருமண விழாவை முன்னின்று நடத்தினார்.

வவுனியாவின் பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் இத்திருமண விழா வெகு விமரிசையாக இடம்பெற்றது.

இதில் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே, இந்தி திரைப்பட நடிகர் விவேக் ஒபராய், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஐஃபா விழாவுக்குப் போன விவேக் ஓபராய் மற்றும் சல்மான்கான் போன்ற இந்தி நடிகர்கள் இன்னும் நாடு திரும்பாமல், இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

முன்னாள் எல்டிடிஇ போராளிகள் திருமணத்தில் விவேக் ஓபராய்! Empty Re: முன்னாள் எல்டிடிஇ போராளிகள் திருமணத்தில் விவேக் ஓபராய்!

Post by நவீன் Mon Jun 14, 2010 8:28 am

முன்னாள் எல்டிடிஇ போராளிகள் திருமணத்தில் விவேக் ஓபராய்! 56667 முன்னாள் எல்டிடிஇ போராளிகள் திருமணத்தில் விவேக் ஓபராய்! 56667 முன்னாள் எல்டிடிஇ போராளிகள் திருமணத்தில் விவேக் ஓபராய்! 56667 முன்னாள் எல்டிடிஇ போராளிகள் திருமணத்தில் விவேக் ஓபராய்! 816814 முன்னாள் எல்டிடிஇ போராளிகள் திருமணத்தில் விவேக் ஓபராய்! 816814 முன்னாள் எல்டிடிஇ போராளிகள் திருமணத்தில் விவேக் ஓபராய்! 816814
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
»  முன்னாள் பெண் போராளிகள் 23 பேர் விடுதலை
» நடிகர் விவேக் ஓபராய் மீது நிகழ்ச்சி நிறுவனம் வழக்கு
» அசின் மற்றும் விவேக் ஓபராய் படங்களுக்கு செருப்பு மாலை!
» வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு 25 பிளாட்கள் – நடிகர் விவேக் ஓபராய் வழங்கினார்
»  முன்னாள் போராளிகள் பெருமளவானோரை இல்லாதொழிக்க நடவடிக்கை ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum