ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்டோபஸ் உண்ணலாமா?

+4
நவீன்
kilaisyed
மஞ்சுபாஷிணி
சபீர்
8 posters

Go down

அக்டோபஸ் உண்ணலாமா? Empty அக்டோபஸ் உண்ணலாமா?

Post by சபீர் Sun Jun 13, 2010 1:38 pm

அக்டோபஸ் – கடல் வாழ் உயிரினம் முஸ்லிம்களுக்கு ஹராமா?


பதில் :
உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும்
அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.
அல்குர்ஆன் (5 : 96)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள்
“கடல் நீர் தூய்மை செய்யத்தக்கதாகும். அதில் உள்ளவை செத்தாலும் ஹலாலாக (உண்ண
அனுமதிக்கப்பட்டதாக) ஆகும்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின்
அப்தில்லாஹ் (ரலி)
நூல்கள்: அஹமது 6935
பொதுவாக கடலில் உணவாக கிடைக்கும் அனைத்தும் நமக்கு அனுமதி தான் என்று மேற்கண்ட
வசனமும், நபிமொழியும் கூறுகிறது. எனவே அக்டோபஸ் உட்பட கடல்வாழ் உயிரினம்
எதுவானாலும் அதை உண்ணலாம். ஆனால் அது உடலுக்கு உகந்த உணவா? என்பதை கவனித்து உண்ண
வேண்டும். ஏனென்றால் நமக்கு கேடுதருகின்ற பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று
குர்ஆன் கூறுகின்றது.
அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக்
கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ்
விரும்புகிறான்.
அல்குர்ஆன் (2 : 195)
ஆனால் அக்டோபஸ் என்பது ஒருவகையான மீன்
இனம் என்பதால் நம் உடலுக்குக் கேடு விளைவிக்காத பட்சத்தில் தாராளமாக உண்ணலாம்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அக்டோபஸ் உண்ணலாமா? Empty Re: அக்டோபஸ் உண்ணலாமா?

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 1:40 pm

அருமையான பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சபீர்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அக்டோபஸ் உண்ணலாமா? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அக்டோபஸ் உண்ணலாமா? Empty Re: அக்டோபஸ் உண்ணலாமா?

Post by kilaisyed Sun Jun 13, 2010 1:45 pm

பயனுள்ள தகவல் நன்றி


அக்டோபஸ் உண்ணலாமா? Kilaisyedsignaturecopy
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

அக்டோபஸ் உண்ணலாமா? Empty Re: அக்டோபஸ் உண்ணலாமா?

Post by நவீன் Sun Jun 13, 2010 2:04 pm

அக்டோபஸ் உண்ணலாமா? 677196 அக்டோபஸ் உண்ணலாமா? 677196 அக்டோபஸ் உண்ணலாமா? 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

அக்டோபஸ் உண்ணலாமா? Empty Re: அக்டோபஸ் உண்ணலாமா?

Post by ரிபாஸ் Sun Jun 13, 2010 2:07 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சபீர்...

சியர்ஸ் சியர்ஸ்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அக்டோபஸ் உண்ணலாமா? Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அக்டோபஸ் உண்ணலாமா? Empty Re: அக்டோபஸ் உண்ணலாமா?

Post by ரபீக் Sun Jun 13, 2010 2:13 pm

அருமையான பதிவு ,,,,,,,, மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அக்டோபஸ் உண்ணலாமா? Empty Re: அக்டோபஸ் உண்ணலாமா?

Post by சபீர் Sun Jun 13, 2010 2:31 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சபீர்...

நன்றி அக்கா அக்டோபஸ் உண்ணலாமா? 154550 அக்டோபஸ் உண்ணலாமா? 154550 அக்டோபஸ் உண்ணலாமா? 154550 அக்டோபஸ் உண்ணலாமா? 154550 அக்டோபஸ் உண்ணலாமா? 154550 அக்டோபஸ் உண்ணலாமா? 154550




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அக்டோபஸ் உண்ணலாமா? Empty Re: அக்டோபஸ் உண்ணலாமா?

Post by ஹனி Sun Jun 13, 2010 4:57 pm

நல்ல பதிவு நன்றி நாநா மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி


அக்டோபஸ் உண்ணலாமா? Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

அக்டோபஸ் உண்ணலாமா? Empty Re: அக்டோபஸ் உண்ணலாமா?

Post by Aathira Sun Jun 13, 2010 5:09 pm

பயனுள்ள பதிவு சபீர்.. நன்றி, அக்டோபஸ் உண்ணலாமா? 678642 அக்டோபஸ் உண்ணலாமா? 678642 அக்டோபஸ் உண்ணலாமா? 678642 அக்டோபஸ் உண்ணலாமா? 154550


அக்டோபஸ் உண்ணலாமா? Aஅக்டோபஸ் உண்ணலாமா? Aஅக்டோபஸ் உண்ணலாமா? Tஅக்டோபஸ் உண்ணலாமா? Hஅக்டோபஸ் உண்ணலாமா? Iஅக்டோபஸ் உண்ணலாமா? Rஅக்டோபஸ் உண்ணலாமா? Aஅக்டோபஸ் உண்ணலாமா? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அக்டோபஸ் உண்ணலாமா? Empty Re: அக்டோபஸ் உண்ணலாமா?

Post by சபீர் Tue Jun 15, 2010 1:59 pm

kilaisyed wrote:பயனுள்ள தகவல் நன்றி
அக்டோபஸ் உண்ணலாமா? 154550 அக்டோபஸ் உண்ணலாமா? 678642 அக்டோபஸ் உண்ணலாமா? 154550 அக்டோபஸ் உண்ணலாமா? 678642 அக்டோபஸ் உண்ணலாமா? 678642 அக்டோபஸ் உண்ணலாமா? 154550




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அக்டோபஸ் உண்ணலாமா? Empty Re: அக்டோபஸ் உண்ணலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum