ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் வெற்றியை பதிவு செய்தது தென்கொரியா

Go down

முதல் வெற்றியை பதிவு செய்தது தென்கொரியா Empty முதல் வெற்றியை பதிவு செய்தது தென்கொரியா

Post by ரபீக் Sun Jun 13, 2010 10:19 am

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மூன்றாவது ஆட்டத்தில் கிரீûஸ வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது தென்கொரியா (2}0).

÷போர்ட் எலிசபெத்தின் நெல்சன் மண்டேலா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து முதல் சுற்றின் மூன்றாவது ஆட்டத்தில் தென்கொரியா-கிரீஸ் அணிகள் மோதின.

÷ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் அபாரமாக விளையாடின. குறிப்பாக தென்கொரியாவின் லீ ஷங் யாங், லீ ஜங் ஸý, பார்க் ஜி சங், லீ யங் பியோ ஆகியோரின் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் தென்கொரிய வீரர் லீ ஜங் ஸý கோல் அடித்து கிரீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து கிரீஸ் வீரர்களும் அபாரமாக விளையாடி கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களின் முயற்சி பலிக்கவில்லை.

÷முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் தென்கொரிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

÷இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்களும் மிகவும் கவனமுடன் விளையாடினர். இரு நாட்டு ரசிகர்களும் அவ்வப்போது கரகோஷம் எழுப்பி தங்கள் அணியை உற்சாகப்படுத்தினர். ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் தென்கொரிய வீரர் பார்க் ஜி சங் ஒரு கோல் அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதன்பிறகு கிரீஸ் வீரர்கள் கோல் அடிக்க கடுமையாகப் போராடியும், தென்கொரிய வீரர்களின் சிறப்பான தடுப்பாட்டத்தால் கோல் அடிக்கமுடியவில்லை.

÷ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் விதிகளை மீறியதாக கிரீஸ் வீரர் வசிலிஸ் டோரோசிடிஸýக்கு யெல்லோ கார்டு காண்பிக்கப்பட்டது.

÷இறுதியில் தென்கொரிய அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் கிரீûஸ வீழ்த்தியது.

இதன்மூலம் இந்த உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்த அணி மற்றும் இரு கோல்கள் அடித்த அணி என்ற பெருமையைப் பெற்றது.

÷முன்னதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரு ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

தென்னாப்பிரிக்கா மற்றும் மெக்சிகோ அணிகள் தலா ஒரு கோல் மட்டுமே அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இன்றைய ஆட்டங்கள்

அல்ஜீரியா-ஸ்லோவேனியா

இடம்: போலக்வானே நேரம்: மாலை 5.

செர்பியா-கானா

இடம்: பிரிடோரியா நேரம்: இரவு 7.30

ஜெர்மனி-ஆஸ்திரேலியா

இடம்: டர்பன் இரவு: இரவு 12 மணி.

நேரடி ஒளிபரப்பு ஈ.எஸ்.பி.என்

தொலைக்காட்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தென்கொரியா தனது முதல் ஏவுகணையை வெற்றிகரமாய் ஏவியது
» உலகக் கோப்பைப் போட்டிகளில் முதல் வெற்றியை சுவைத்தது ஸ்லோவேனியா
» நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!
» ஐபிஎல் 2024: டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்த மும்பை அணி..!
» முதல் கட்ட வாக்குப் பதிவு 77%- சென்னை மாநகராட்சியில்தான் மிகக் குறைவாக 48% பதிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum