ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா!

+5
அன்பு தளபதி
kalaimoon70
பாலாஜி
நவீன்
ரபீக்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! Empty "நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா!

Post by ரபீக் Thu Jun 10, 2010 3:37 pm

நடிக்க வந்துவி்ட்டேன் என்பதற்காக என்னைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாமா... எனக்கென்று ஒரு மரியாதை உள்ளது. நடிகைகள் விபச்சாரிகள் அல்ல.." என பொங்கித் தள்ளியுள்ளார் நடிகை ஸ்னேகா.

சமீபத்தில் ஒரு முன்னணி நாளிதழில், ஸ்னேகாவைப் பற்றி தவறான செய்தி இடம் பெற்றுவிட்டதாம். குறிப்பாக கோவா படத்தில் நடித்தபோது, அவர் கர்ப்பமாகிவிட்டதாக அந்த செய்தியில் இடம் பெற்றுள்ளதாம்.

இதனால் கோபம் கொண்ட ஸ்னேகா, தனக்கெதிராக செய்தி வெளியிடுவோர் யாராக இருந்தாலும் தண்டனை வாங்கித் தருவேன் என கொதித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நடிக்க வந்துவிட்டால் ஒரு நடிகையைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாமா... என்னைப் பற்றி நல்ல செய்தியை எழுதவோ, என் நடிப்பைப் பாராட்டி எழுதவோ ஒருவருக்கும் மனசு வருவதில்லை. ஆனால் மோசமாக எழுத பலரும் துடிக்கிறார்கள். இனி என்னைக் காயப்படுத்தி எழுதும் யாரையும் மன்னிக்க மாட்டேன். தண்டனை வாங்கித் தருவேன்.

நடிகைகளும் மற்றவர்களைப் போல அவர்கள் தொழிலைச் செய்கிறார்கள். ஒரு மருத்துவர், வக்கீலைப் போல. நடிகைகள் என்றாலே விபச்சாரிகள் என சிலர் புரிந்து கொள்வது தவறு...," என்றார்.

தமிழ், தெலுங்கில் கைவசம் 6 படங்களை வைத்துள்ளாராம் ஸ்னேகா.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! Empty Re: "நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா!

Post by நவீன் Thu Jun 10, 2010 6:08 pm

"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! Icon_eek "நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! Icon_eek "நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! Icon_eek
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! Empty Re: "நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா!

Post by பாலாஜி Thu Jun 10, 2010 6:54 pm

இவங்க சொன்னா சரியாகதான் இருக்கும்,.....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! Empty Re: "நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா!

Post by kalaimoon70 Thu Jun 10, 2010 6:57 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! Empty Re: "நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா!

Post by ரபீக் Thu Jun 10, 2010 7:18 pm

kalaimoon70 wrote:என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

குடும்ப குத்து விளக்குக்கு ஆத்திரம் வந்துருச்சு ,,,
நீங்க ஏன் தலைய முட்டிகரீக?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! Empty Re: "நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா!

Post by அன்பு தளபதி Thu Jun 10, 2010 8:27 pm

நம்பிட்டோம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! Empty Re: "நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா!

Post by உதயசுதா Thu Jun 10, 2010 10:16 pm

எத்தன தடவ அம்மணி எந்த சூட்டிங்கும் இல்லாம துபாய்க்கு வந்துட்டு போறாங்க.
ஒண்ணும் தெரியாத பாப்பா உள்ளுக்குள்ள போட்டாலாம் தாழ்ப்பாள் அந்த கதையா இல்ல இருக்கு.



"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! U"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! D"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! A"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! Y"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! A"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! S"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! U"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! D"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! H"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! Empty Re: "நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா!

Post by ஹாசிம் Thu Jun 10, 2010 10:17 pm

உதயசுதா wrote:

எத்தன தடவ அம்மணி எந்த சூட்டிங்கும் இல்லாம துபாய்க்கு வந்துட்டு போறாங்க.
ஒண்ணும் தெரியாத பாப்பா உள்ளுக்குள்ள போட்டாலாம் தாழ்ப்பாள் அந்த கதையா இல்ல இருக்கு.


ஏன் இப்படிச்சாடுகிறிங்க பாவம் அவங்க


நேசமுடன் ஹாசிம்
"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! Empty Re: "நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா!

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 10, 2010 11:07 pm

ஒரு வேளை அவங்க சொல்றது உண்மையா இருக்குமோ என்னவோ? "நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! 838572


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! Empty Re: "நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா!

Post by கலைவேந்தன் Fri Jun 11, 2010 12:22 am

உண்மைதான்... பெண்கள் என்றாலே கிள்ளுக்கீரையாக நினைப்பதும் தவறு. அதிலும் நடிகை என்றாலே நாக்கைத்தொங்கவிட்டு எழுதும் பத்திரிகையாளர்களை என்ன என்று சொல்லுவது...?

அவரவர் அக்கா தங்கைகளைப்பற்றி இப்படிஎல்லாம் அவதூறாக எழுதுவார்களா...?

தனக்கென்றால் ஒரு நியாயமா...?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

"நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா! Empty Re: "நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum