ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி :‌ தொடரை வென்றது இந்திய அணி ‌

+3
srinivasan
Manik
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி :‌ தொடரை வென்றது இந்திய அணி ‌ Empty இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி :‌ தொடரை வென்றது இந்திய அணி ‌

Post by சிவா Mon Jul 06, 2009 5:40 am

செயின்ட் லூசியா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொ‌டரை இந்திய அணி கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. கடைசி போட்டியான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. மழையின் காரணமாக போட்டி 49 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 7.3வது ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 27ன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். இதன் மூலம் 4போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. தொடர் நாயகன் விருது இந்திய கேப்டன் தோனி வழங்கப்பட்டது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி :‌ தொடரை வென்றது இந்திய அணி ‌ Empty Re: இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி :‌ தொடரை வென்றது இந்திய அணி ‌

Post by Manik Mon Jul 06, 2009 5:09 pm

இனிமேல் இந்தியாவுக்கு போட்டியே இல்லை இந்த வருடத்தில்.......... சோகம் சோகம்

தோனிக்கு தொடர் நாயகன் விருது கொடுத்ததில் சின்ன வருத்தம். சோகம் ....... நெஹ்ரா க்கு கொடுத்திருக்கலாம் 8 விக்கெட் வீழ்த்தியிருக்கார்........ மகிழ்ச்சி
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி :‌ தொடரை வென்றது இந்திய அணி ‌ Empty Re: இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி :‌ தொடரை வென்றது இந்திய அணி ‌

Post by srinivasan Mon Jul 06, 2009 5:21 pm

வாழ்த்துக்கள்


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி :‌ தொடரை வென்றது இந்திய அணி ‌ Empty Re: இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி :‌ தொடரை வென்றது இந்திய அணி ‌

Post by நிலாசகி Sun Jul 26, 2009 11:59 pm

வாழ்த்துக்கள்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி :‌ தொடரை வென்றது இந்திய அணி ‌ Empty Re: இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி :‌ தொடரை வென்றது இந்திய அணி ‌

Post by சிவா Mon Jul 27, 2009 12:03 am

இருபது நாட்களுக்குப் பிறகு வாழ்த்துக்களா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி :‌ தொடரை வென்றது இந்திய அணி ‌ Empty Re: இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி :‌ தொடரை வென்றது இந்திய அணி ‌

Post by நிலாசகி Mon Jul 27, 2009 12:05 am

பழச எப்பவுமே மறக்க கூடாது
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி :‌ தொடரை வென்றது இந்திய அணி ‌ Empty Re: இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி :‌ தொடரை வென்றது இந்திய அணி ‌

Post by சிவா Mon Jul 27, 2009 12:06 am

அதுக்காக இப்படியா???
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி :‌ தொடரை வென்றது இந்திய அணி ‌ Empty Re: இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி :‌ தொடரை வென்றது இந்திய அணி ‌

Post by நிலாசகி Mon Jul 27, 2009 12:09 am

தோணி நேத்து கனவுல வந்து ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்று கேட்டார்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி :‌ தொடரை வென்றது இந்திய அணி ‌ Empty Re: இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி :‌ தொடரை வென்றது இந்திய அணி ‌

Post by சிவா Mon Jul 27, 2009 12:13 am

தோனி கனவுல வந்தாரா? எனக்கு ஒருநாள்கூட சானியா மிஸ்ரா கனவுல வந்ததே இல்லை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி :‌ தொடரை வென்றது இந்திய அணி ‌ Empty Re: இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி :‌ தொடரை வென்றது இந்திய அணி ‌

Post by நிலாசகி Mon Jul 27, 2009 12:14 am

சிவா wrote:தோனி கனவுல வந்தாரா? எனக்கு ஒருநாள்கூட சானியா மிஸ்ரா கனவுல வந்ததே இல்லை!

பாவம் நீங்க....தமிழண்ட அந்த ரகசியத்த கேளுங்க
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி :‌ தொடரை வென்றது இந்திய அணி ‌ Empty Re: இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி :‌ தொடரை வென்றது இந்திய அணி ‌

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒரு நாள் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
» 'டுவென்டி-20' உலக கோப்பை :இந்திய அணி அதிர்ச்சி தோல்வி:பைனலில் வெஸ்ட் இண்டீஸ்
» காமன்வெல்த் போட்டி: கலப்பு பேட்மிண்டனில் வெள்ளி வென்றது இந்திய அணி...!
» தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்:இந்திய பெண்கள் அணி தொடரை வென்றது
» 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum