Latest topics
» பெண்ணும் இனிப்பும்by ayyasamy ram Today at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகத் தலைநகரங்கள் - பாரீஸ்
5 posters
Page 1 of 1
உலகத் தலைநகரங்கள் - பாரீஸ்
`பாரீஸ்' என்றாலே கலையும், புதுப்புது ஆடைக் கலாச்சாரமும்தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். பிரான்ஸ் நாட்டின் பிரமிக்க வைக்கும் தலைநகரம் இது.
இம்மாநகரம், வடக்கு பிரான்சில் `சீன்' நதிக்கரையில், `ரீஜன் பாரிஜியன்னே' என்று அழைக்கப்படும் பாரீஸ் பிராந்தியத்தின் மத்தியில் அமைந்துள்ளது. `பாரீஸ்' என்பது இங்கு வசித்த `பாரிசி' என்று அழைக்கப்பட்ட காலிஷ் இனத்தவரின் பெயரில் இருந்து வந்துள்ளது.
பாரீஸ் நகர நிர்வாகப் பகுதி கடந்த 1860-ம் ஆண்டு முதலே அதிக மாறுதலுக்கு உள்ளாகாமல் இருந்து வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாரீஸ் நகரத்தின் மக்கள்தொகை 22 லட்சம் ஆகும். பிரான்ஸ் நாட்டிலேயே பெரிய நகராகும் இது.
நீண்ட வரலாற்றைக் கொண்ட பாரீஸ், 2 ஆயிரம் ஆண்டுகளாக முக்கியமான குடியிருப்புப் பகுதியாக இருந்து வருகிறது. தற்போது இது உலகின் முன்னணி கலை மற்றும் தொழில் நகரமாகும்.
`யுனெஸ்கோ', பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான நிறுவனம், `இன்டர்
நேஷனல் சேம்பர் ஆப் காமர்ஸ்' போன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகள் பாரீசில் அமைந்துள்ளன. இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, `உலகிலேயே செலவுமிக்க நகரமாகவும்' பாரீஸ் திகழ்கிறது.
பாரீசில் காலநிலை, மிக அதிக வெப்பம் அல்லது மிக அதிகமான குளிர் என்று இருக்கும். ஆனால் இங்கு கோடைகாலமானது மிதமான வெப்பநிலையுடன் இதமாக இருக்கும்.
பாரீஸ் என்றாலே இங்கே நெடிதுயர்ந்து நிற்கும் ஈபிள் டவரை குறிப்பிடாமல் இருக்க முடியாது. முழுக்க முழுக்க இரும்பால் உருவாக்கப்பட்ட இந்தக் கோபுரம் ஓர் உலக அதிசயம். பாரீசில் உள்ள லூவர் அருங்காட்சியமும் பிரசித்தி பெற்றது.
மக்களின் மனம் கவரும் இடங்கள், நினைவுச் சின்னங்கள் என்று உலகின் பிரபல சுற்றுலாத்தலமாகத் திகழ்கிறது பாரீஸ்.
இந்த அழகிய பெருநகருக்கு ஒவ்வொரு ஆண்டும் நாலரைக் கோடி சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இவர்களில் 60 சதவீதம் பேர் வெளிநாட்டவர்கள் என்பதில் இருந்தே, உலக மக்கள் எந்தளவு இந்நகரை விரும்புகிறார்கள் என்பது தெரியவரும்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகத் தலைநகரங்கள் - பாரீஸ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: உலகத் தலைநகரங்கள் - பாரீஸ்
தமிழ்ப்ரியன் விஜி wrote:என்னுடைய பல நாள் கனவு ஒருமுறையது பாரிஸ் செல்ல வேண்டும்
நிச்சயம் உங்களின் ஆசை நிறைவேறும் விஜி! எனக்குப் பிடித்த நகரம் சிட்னி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகத் தலைநகரங்கள் - பாரீஸ்
சிவா wrote:தமிழ்ப்ரியன் விஜி wrote:என்னுடைய பல நாள் கனவு
ஒருமுறையது பாரிஸ் செல்ல வேண்டும்
நிச்சயம் உங்களின் ஆசை
நிறைவேறும் விஜி! எனக்குப் பிடித்த நகரம் சிட்னி!
நன்றி அண்ணா
Re: உலகத் தலைநகரங்கள் - பாரீஸ்
சிவா wrote:தமிழ்ப்ரியன் விஜி wrote:என்னுடைய பல நாள் கனவு ஒருமுறையது பாரிஸ் செல்ல வேண்டும்
நிச்சயம் உங்களின் ஆசை நிறைவேறும் விஜி! எனக்குப் பிடித்த நகரம் சிட்னி!
அண்ணாவே சொல்லிட்டார் கவலை வேண்டாம் விஜி டிக்கட்டும் விசாவும் தயாராகுது என்று நினைக்கிறன்
அப்படித்தானே அண்ணா
நேசமுடன் ஹாசிம்
Re: உலகத் தலைநகரங்கள் - பாரீஸ்
ஹாசிம் wrote:சிவா wrote:தமிழ்ப்ரியன் விஜி wrote:என்னுடைய பல
நாள் கனவு ஒருமுறையது பாரிஸ் செல்ல வேண்டும்
நிச்சயம்
உங்களின் ஆசை நிறைவேறும் விஜி! எனக்குப் பிடித்த நகரம் சிட்னி!
அண்ணாவே
சொல்லிட்டார் கவலை வேண்டாம் விஜி டிக்கட்டும் விசாவும் தயாராகுது என்று
நினைக்கிறன்
அப்படித்தானே அண்ணா
நிச்சயமாக ......
Re: உலகத் தலைநகரங்கள் - பாரீஸ்
ஆமாம் அண்ணா இங்குதான் எங்களது ஹனிமூனைக்களிக்க செல்லவிருந்தம் சில காரணங்களால் போகமுடியாமல் போய்விட்டது.இருந்தாலும் அடுத்த ரவுண்டில பார்க்கலாம் நன்றி அண்ணா
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: உலகத் தலைநகரங்கள் - பாரீஸ்
ஹாசிம் wrote:சிவா wrote:தமிழ்ப்ரியன் விஜி wrote:என்னுடைய பல நாள் கனவு ஒருமுறையது பாரிஸ் செல்ல வேண்டும்
நிச்சயம் உங்களின் ஆசை நிறைவேறும் விஜி! எனக்குப் பிடித்த நகரம் சிட்னி!
அண்ணாவே சொல்லிட்டார் கவலை வேண்டாம் விஜி டிக்கட்டும் விசாவும் தயாராகுது என்று நினைக்கிறன்
அப்படித்தானே அண்ணா
இவ்வளவுதானே! எவ்வளவோ செய்யிறோம், இத செய்ய மாட்டோமா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகத் தலைநகரங்கள் - பாரீஸ்
சிவா wrote:ஹாசிம் wrote:சிவா wrote:[mention]தமிழ்ப்ரியன்
விஜி[/mention] wrote:என்னுடைய பல நாள் கனவு ஒருமுறையது பாரிஸ் செல்ல வேண்டும்
நிச்சயம்
உங்களின் ஆசை நிறைவேறும் விஜி! எனக்குப் பிடித்த நகரம் சிட்னி!
அண்ணாவே
சொல்லிட்டார் கவலை வேண்டாம் விஜி டிக்கட்டும் விசாவும் தயாராகுது என்று
நினைக்கிறன்
அப்படித்தானே அண்ணா
இவ்வளவுதானே! எவ்வளவோ
செய்யிறோம், இத செய்ய மாட்டோமா?
Similar topics
» உலகத் தலைநகரங்கள் - ரியாத்
» உலகத் தலைநகரங்கள்- இஸ்லாமாபாத்!
» உலகத் தலைநகரங்கள் - காபூல்
» உலகத் தலைநகரங்கள்- கோலாலம்பூர்
» உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா
» உலகத் தலைநகரங்கள்- இஸ்லாமாபாத்!
» உலகத் தலைநகரங்கள் - காபூல்
» உலகத் தலைநகரங்கள்- கோலாலம்பூர்
» உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|