ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை

3 posters

Go down

ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை Empty ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை

Post by ரபீக் Thu Jun 10, 2010 10:07 am

ஈரான் மீது மீண்டும் கடுமையான பொருளாதாரத் தடையை விதிப்பதற்கான தீர்மானம் ஐக்கிய நாட்டு பாதுகாப்பு கவுன்சிலில் புதன்கிழமை நிறைவேறியது.

ஈரான் மீது பொருளாதாரத் தடையை விதிப்பதற்கான தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்டது. இதற்கு ஆதரவாக அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளில் 12 நாடுகள் வாக்களித்தன. ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடையை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனா, ரஷியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளும் முழு ஆதரவு அளித்து வாக்களித்தன.

ஆனால் இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து லெபனான் விலகியது. தீர்மானத்தை எதிர்த்து பிரேசிலும், துருக்கியும் வாக்களித்தன.ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் மொத்தமுள்ள 15 நாடுகளில் 12 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஈரானுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடை உடனடியாக அமலுக்கு வந்தது.

ஈரான் மீது நான்காவது தடவையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ரஷிய பிரதமர் விளாதிமிர் புதின், ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடையை விதிப்பதற்கான பணிகள் நிறைவடைந்துவிட்டன எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் அவர் கூறியதுபோல் ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அணுஆயுத திட்டம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் அந்நாட்டின் மீது மீண்டும் பொருளாதாரத் தடையை விதிக்க ஐக்கிய நாட்டு பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் முடிவெடுத்து அதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தன.

உடன்படப்போவதில்லை: ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டாலும் அணுஆயுத திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு உடன்படப்போவதில்லை என்று அந்நாட்டின் அதிபர் அகமதி நிஜாத் தொடர்ந்து கூறிவருகிறார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை Empty Re: ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை

Post by kalaimoon70 Thu Jun 10, 2010 11:18 am

இஸ்ரேல்,அமெரிக்கா செய்வதும் ,கொல்வதும்,செய்வதும் தவறில்லை...........


இதுதான் நியாமான தீர்ப்பு....

உலகமே உடந்தை,உரிமைக்கு இல்லை வலிமை.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை Empty Re: ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை

Post by ரபீக் Thu Jun 10, 2010 11:21 am

kalaimoon70 wrote:இஸ்ரேல்,அமெரிக்கா செய்வதும் ,கொல்வதும்,செய்வதும் தவறில்லை...........


இதுதான் நியாமான தீர்ப்பு....

உலகமே உடந்தை,உரிமைக்கு இல்லை வலிமை.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை Empty Re: ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை

Post by சபீர் Thu Jun 10, 2010 11:48 am

kalaimoon70 wrote:இஸ்ரேல்,அமெரிக்கா செய்வதும் ,கொல்வதும்,செய்வதும் தவறில்லை...........


இதுதான் நியாமான தீர்ப்பு....

உலகமே உடந்தை,உரிமைக்கு இல்லை வலிமை.
ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை 359383 ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை 359383


இந்த வெறிபிடித்தவர்கள் இதனால் என்ன லாபம் அடையப்பேகின்றார்கள்.இப்படியாக முஸ்லிம்களை அழித்தொழிப்பதில் இவர்களுக்கு என்னபயன் உள்ளது.இந்த வெறிபிடித்த அமெரிக்கர்களுக்கும்/இஸ்ரேலர்களுக்கு அழிவுகாலம் மிகதுாரமில்லை.இவர்களுக்காக ஒன்றல்ல ஓராயிரம் ஒசாமா உருவாவதில் தப்பே இல்லை.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை Empty Re: ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வட கொரியா மீது மீண்டும் பொருளாதாரத் தடை அறிவித்த யுஎஸ்
» ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
» இலங்கை மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் பொருளாதாரத் தடையை விதிக்கலாம்?
»  அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை!
» ஈரான் மீது தாக்குதல் யு.எஸ்தயார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum